Kuppathu Ponnu – Pura Rendu Vaanil Song Lyrics

Song: Pura Rendu Vaanil Song Lyrics

Lyricist: Vairamuthu

Album: Kuppathu Ponnu


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Shankar Gaensh
Lyrics by : Vairamuthu
Chorus : ………………
Male : Pura rendu vaanil sendru

Megam engum meyumae

Nilaakkoodu thannil thoongumae
Female : Vaanamengum vairapookkal

Vennilaavai moikkum eekkal

Male : Vaanamengum vairapookkal

Vennilaavai moikkum eekkal
Female : Raaja raagam paadumpothu

Male : Bhoomi nindru ketkkume
Male : Pura rendu vaanil sendru

Megam engum meyumae

Nilaakkoodu thannil thoongumae
Chorus : ………………
Male : Oo…pani mazhaithuli vizhum sudum en meedhu

Anbe un nuni viralgalil

Ivan uyir ippothu

Female : Ohho….nadhiyinil oru nuraiyena vanthaenae

Neeyo nurai odhungida karaiyena nindraayae
Male : Kallodum odaiyil thallaadum odamae

Kallodum odaiyil thallaadum odamae

Female : Thaaga pookkalukku thanneeril vaasam

Male : Paavai vervaigalil panneerin vaasam

Female : Anaiththaal

Male : Eriyum

Female : Idhu kaaman dheepam

Both : Anaiththaal eriyum idhu kaaman dheepam
Male : Pura rendu vaanil sendru

Megam engum meyumae

Nilaakkoodu thannil thoongumae
Male and Chorus : ……………….
Female : Oo….avan varum varai uranguthu en oonjal

Yaeno sudu malargalai sumanthathu en koondhal

Male : Oo…ho…madhu alaigalil nanainthaval en devi

Nagam enum nagai aninthaval en rani
Female : Nanangal kangalil naanungal kaigalil

Nanangal kangalil naanungal kaigalil

Male : Naanum neeyum oru santhosa jaadhi

Female : Naalai vizhunthu vidum ponnaana veli

Male : Anaiththaal

Female : Eriyum

Male : Idhu kadhal jodhi

Both : Anaiththaal eriyum idhu kadhal jodhi
Both : Pura rendu vaanil sendru

Megam engum meyumae

Nilaakkoodu thannil thoongumae….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வைரமுத்து குழு : ……………………………. ஆண் : புறா ரெண்டு வானில் சென்று
மேகம் எங்கும் மேயுமே
நிலாக்கூடு தன்னில் தூங்குமே… பெண் : வானமெங்கும் வைரப்பூக்கள்
வெண்ணிலாவை மொய்க்கும் ஈக்கள்
ஆண் : வானமெங்கும் வைரப்பூக்கள்
வெண்ணிலாவை மொய்க்கும் ஈக்கள் பெண் : ராஜ ராகம் பாடும்போது….
ஆண் : பூமி நின்று கேட்குமே….. ஆண் : புறா ரெண்டு வானில் சென்று
மேகம் எங்கும் மேயுமே
நிலாக்கூடு தன்னில் தூங்குமே… குழு : ……………………. ஆண் : ஓ…..பனி மழைத்துளி விழும் சுடும் என் மீது
அன்பே உன் நுனி விரல்களில்
இவன் உயிர் இப்போது…..
பெண் : ஓஹோ……நதியினில் ஒரு நுரையென வந்தேனே
நீயோ நுரை ஒதுங்கிட கரையென நின்றாயே ஆண் : கள்ளோடும் ஓடையில் தள்ளாடும் ஓடமே
கள்ளோடும் ஓடையில் தள்ளாடும் ஓடமே
பெண் : தாகப் பூக்களுக்கு தண்ணீரில் வாசம்
ஆண் : பாவை வேர்வைகளில் பன்னீரின் வாசம்
பெண் : அணைத்தால்
ஆண் : எரியும்
பெண் : இது காமன் தீபம்
இருவர் : அணைத்தால் எரியும் இது காமன் தீபம் ஆண் : புறா ரெண்டு வானில் சென்று
மேகம் எங்கும் மேயுமே
பெண் : நிலாக்கூடு தன்னில் தூங்குமே… ஆண் மற்றும் குழு : ……………….. பெண் : ஓ……அவன் வரும் வரை உறங்குது என் ஊஞ்சல்
ஏனோ சுடு மலர்களை சுமந்தது என் கூந்தல்
ஆண் : ஓ….ஹோ…..மது அலைகளில் நனைந்தவள் என் தேவி
நகம் எனும் நகை அணிந்தவள் என் ராணி பெண் : நாணங்கள் கண்களில் நானுங்கள் கைகளில்
நாணங்கள் கண்களில் நானுங்கள் கைகளில்
ஆண் : நானும் நீயும் ஒரு சந்தோஷ ஜாதி
பெண் : நாளை விழுந்து விடும் பொன்னான வேலி
ஆண் : அணைத்தால்
பெண் : எரியும்
ஆண் : இது காதல் ஜோதி
இருவர் : அணைத்தால் எரியும் இது காதல் ஜோதி இருவர் : புறா ரெண்டு வானில் சென்று
மேகம் எங்கும் மேயுமே
நிலாக்கூடு தன்னில் தூங்குமே…