Kurup – Uravenum Vazhiyea Song Lyrics

Song: Uravenum Vazhiyea Song Lyrics

Lyricist: R. P. Bala

Movie: Kurup


English Version

Singer : Haripriya
Music by : Sushin Shyam
Female : Uravenum vazhiyae

Unarvizhum ozhiyil

Iru uyarai inaithu

Or pudhu payanam

Kanavugal muzhudhum

Ninaivena nizhaikkum

Manamilamadhil nidham parinamikkum
Female : Kalainthidum mounam..mm…mm

Kalanthidum yevvana..mm…mm..

Kalaigalin tharunam kangalil salanam

Kadaiyai pol nuzhainthidum paravasamai
Female : Ezhum peralai polae

Pudhu swasam

Idhazhgal rendilum anal veesum

Vizhi naangilumae or yekkaandham

Viyarvaiyum paaichumae minkaandham
Female : Varuvaai varanae

Varam niraintharamae

Anithai ivalin uyir perum niraivae

Pudhidhaai sugamaai pulargindra velai

Pudhu malaraai naan malarvenae
Female : Uravenum vazhiyae

Unarvizhum ozhiyil

Iru uyarai inaithu

Or pudhu payanam
Female : Kalainthidum mounam..mm..mm..

Kalanthidum yevvanam..mm…mm..

Kalaigalin tharunam kangalil salanam

Kadaiyai pol nuzhainthidum paravasamai


Tamil Version

பாடகி : ஹரிப்பிரியா இசை அமைப்பாளர் : சுஷின் ஷியாம் பெண் : உறவெனும் வழியே
உணர்விலும் ஒளியில்
இரு உயிரை இணைத்து
ஓர் புது பயணம்
கனவுகள் முழுதும்
நினைவென நிலைக்கும்
மனமிலமதில் நிதம் பரிணமிக்கும் பெண் : கலைந்திடும் மௌனம்…ம்ம்…ம்ம்
கலந்திடும் எவ்வன…ம்ம்…ம்ம்…
கலைகளின் தருணம் கண்களில் சலனம்
கடையை போல் நுழைந்திடும் பரவசமாய் பெண் : எழும் பேரலை போலே
புது ஸ்வாசம்
இதழ்கள் ரெண்டிலும் அனல் வீசும்
விழி நான்கிலுமே ஓர் ஏகாந்தம்
வியர்வையும் பாய்ச்சுமே மின்காந்தம் பெண் : வருவாய் வரனே
வரம் நிறைந்தரமே
அணிதை இவளின் உயிர் பெரும் நிறைவே
புதிதாய் சுகமாய் புலர்கின்ற வேலை
புது மலராய் நான் மலர்வேனே பெண் : உறவெனும் வழியே
உணர்விலும் ஒளியில்
இரு உயிரை இணைத்து
ஓர் புது பயணம் பெண் : கலைந்திடும் மௌனம்…ம்ம்..ம்ம்..
கலந்திடும் எவ்வணம்..ம்ம்..ம்ம்..
கலைகளின் தருணம் கண்களில் சலனம்
கடையை போல் நுழைந்திடும் பரவசமாய்