Kuruthi Aattam – Thaalatum Mounam Ondril Song Lyrics

Song: Thaalatum Mounam Ondril Song Lyrics

Lyricist: Karthik Netha

Movie: Kuruthi Aattam


English Version

Singer : Shweta Mohan
Music by : Yuvan Shankar Raja
Female : Thaalattum mounam ondril

Naan karaindhenae

Solladha anbin vaasam naan unarndhen

Engeyo ennai kootti sellum paadhai needhanae

Eppodhum ennul vattam podum paadal needhanae
Female : Paaramal unnai paarpadhai nee unarvaai

Aanaalum adhai moodi vaithu yenga vaipaai
Female : Thaalattum mounam ondril

Naan karaindhenae

Unai paarkum naalil mattum vaazhgindrenae

Engeyo ennai kootti sellum paadhai needhanae

Eppodhum ennul vattam podum paadal needhanae
Female : Anbe unai naan kaangiren

Verenna verenna vendum ini

Osai ellaam ponaal enna

Mounathil aazhgindra maayam thani
Female : Eppodhum nee thandha paarvaigal

Ippodhum vaazhgindradhae

Thanneeril veezhgindra thooralaai

En kaadhal neezhgindradhae
Female : Anbae kanivaai malarum un vaarthai

Iragaai enayae thettrum

Adada adada en naatkal

Innoru piravi ketkkum
Female : Engeyo ennai kootti sellum paadhai needhanae

Eppodhum ennul vattam podum paadal needhanae


Tamil Version

பாடகி : ஸ்வேதா மோகன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : தாலாட்டும் மௌனம் ஒன்றில்
நான் கரைந்தேனே
சொல்லாத அன்பின் வாசம்
நான் உணர்ந்தேன்
எங்கேயோ என்னை கூட்டிச்செல்லும்
பாதை நீதானே
எப்போதும் என்னுள் வட்டம் போடும்
பாடல் நீதானே பெண் : பாராமல் உன்னை பார்பதை
நீ உணர்வாய்
ஆனாலும் அதை மூடி வைத்து
ஏங்க வைப்பாய் பெண் : தாலாட்டும் மௌனம் ஒன்றில்
நான் கரைந்தேனே
சொல்லாத அன்பின் வாசம்
நான் உணர்ந்தேன்
எங்கேயோ என்னை கூட்டிச்செல்லும்
பாதை நீதானே
எப்போதும் என்னுள் வட்டம் போடும்
பாடல் நீதானே பெண் : அன்பே உன்னை நான் காண்கிறேன்
வேறென்ன வேறென்ன வேண்டும் இனி !!
ஓசை எல்லாம் போனால் என்ன
மௌனத்தில் ஆழ்கின்ற மாயம் தனி!! பெண் : எப்போதோ நீ தந்த பார்வைகள்
இப்போதும் வாழ்கின்றதே
தண்ணீரில் வீழ்கின்ற தூறலாய்
என் காதல் நீள்கின்றதே… பெண் : அன்பே கனிவாய் மலரும் உன்வார்த்தை
இறகாய் எனையே தேற்றும்!!
அடடா அடடா என் நாட்கள்
இன்னொரு பிறவி கேட்கும்..! பெண் : எங்கேயோ என்னை கூட்டிச்செல்லும்
பாதை நீதானே
எப்போதும் என்னுள் வட்டம் போடும்
பாடல் நீதானே