Kuthiraivaal – Parandhu Pogindren Song Lyrics

Song: Parandhu Pogindren Song Lyrics

Lyricist: Prasath Ramar

Movie: Kuthiraivaal


English Version

Singers : Pradeep Kumar and Kalyani Nair
Music by : Pradeep Kumar and Maarten Visser
Male : Humming……………………………….
Male : Parandhu pogindren

Siragillaamal

Kavidhai aagindren

Mozhiyillaamal
Male : Kaanalin dhaagamae

En paadalin raagamae

Nee vandhu seraamal

Naan engu poveno
Male : Vannangal illaadha

Or vaanavil naanae

Un ennangal neerootra

Engengu pootheno
Male : Humming ……………….
Female : Madisaaya odivaa maayava

Mudiyaadha vaan pola naan mayava
Female : Nilavaanadhaal pulanaagiren

Nee vandhu kaaya

Dhinam thondriyae nidham theigiraai

En maeni vaada
Female : Kaatrodu thee aada

Or velvi seidhenae

Both : Un bimpam naan sera

Uruvindri nindrenae
Male : Parandhu pogindren

Siragillaamal

Kavidhai aagindren

Mozhiyillaamal
Male : Kaanalin dhaagamae

En paadalin raagamae

Nee vandhu seraamal

Naan engu poveno
Male : Vannangal illaadha

Or vaanavil naanae

Un ennangal neerootra

Engengu pootheno


Tamil Version

பாடகர்கள்   : அந்தோணி தாசன் மற்றும் கல்யாணி நாயர் இசை அமைப்பாளர் : பிரதீப் குமார் மற்றும் மார்டின் விஸ்ஸர் ஆண் : ………………………. ஆண் : பறந்து போகின்றேன்
சிறகி்ல்லாமல்
கவிதை ஆகின்றேன்
மொழியில்லாமல் ஆண் : கானலின் தாகமே
என் பாடலின் ராகமே
நீ வந்து சேராமல்
நான் எங்கு போவேனோ ஆண் : வண்ணங்கள் இல்லாத
ஓர் வானவில் நானே
உன் எண்ணங்கள் நீரூற்ற
எங்கெங்கு பூத்தேனே ஆண் : ………………… பெண் : மடிசாய ஓடிவா
மாயவா
முடியாத வான்போல நான்
மாயவா பெண் : நிலவானதால் புனலாகிறேன்
நீ வந்து காய தினம் தோன்றியே
நிதம் தேய்கிறாய்
என் மேனி வாட பெண் : காற்றோடு தீ ஆட
ஓர் வேள்வி செய்தேனே
இருவர் : உன் பிம்பம் நான் சேர
உருவின்றி நின்றேனே ஆண் : பறந்து போகின்றேன்
சிறகில்லாமல்
கவிதை ஆகின்றேன்
மொழியில்லாமல் ஆண் : கானலின் தாகமே
என் பாடலின் ராகமே
நீ வந்து சேராமல்
நான் எங்கு போவேனோ ஆண் : வண்ணங்கள் இல்லாத
ஓர் வானவில் நானே
உன் எண்ணங்கள் நீரூற்ற
எங்கெங்கு பூத்தேனே