Kuthiraivaal – Pogum Vazhigal Song Lyrics

Song: Pogum Vazhigal Song Lyrics

Lyricist: Uma Devi

Movie: Kuthiraivaal


English Version

Singer : Anthony Daasan
Music by : Pradeep Kumar and Maarten Visser
Male : Laala laala laalaa

Laal laala laalaalaaa

Laala laala laalaa

Laal laala laalaalaaa
Male : Pogum vazhigal engum

Dhaagam theerkkum solai naan

Vaazhum malaigal engum

Aruvi paadum geedham naan
Male : Aduthadhai ennaamal

Kidaippadhai pusidhingae

Anudhinam pasi kalaippaaruven
Male : Kaanum kaatchiyil

Yaavum maarudhae

Vaazhvin maayam enna
Male : Nokkam neengiyae

Yekkam indriyae

Vaazhum vindhai naanae
Male : Netrin ennangal

Maatru vannangal

Pesum minnal naanae
Male : Neeril nillungal

Vaanil sellungal

Yaavum unmai dhaanae
Male : Odum patchiyin

Paadhai sellungal

Pogum sorkkam dhaanae
Male : Kaatrai neekkiyae

Paattai paadungal

Koochchal raagam dhaanae
Male : Hahahaaa
Male : Veyil sirippilae

Enai thirakkiren

Mazhai thuliyilae

Enai thurakkiren
Male : Nettrin nadhi yaavumae

Naalai madai maaralam

Kanavin nijam yaavumae

Kaatril vidai thedalaam
Male : Neelum malaiyaagiren

Veezhum vidhaiyaagiren

Vergal enai thedalaam

Verum kaatril puyal seralaam
Male : Kaadaai perunkaadaai

Vaaraai nee vaaraai
Male : Irulinai pazhagidum podhu

Maraindhavai mulaithidum thozha

Kadhavugal thiranthidum podhu

Kadal ondru azhaithidum vaa vaa
Male : Aduthadhai ennaamal

Kidaippadhai pusidhingae

Anudhinam pasi kalaippaaruven
Male : Kaanum kaatchiyil

Yaavum maarudhae

Vaazhvin maayam enna
Male : Vaazhum sattangal

Vaazhvin vattangal

Yaavum meelvadhenna
Male : Nyaayam indriyae

Nyaayam ondraiyae

Neengal kaanbadhenna
Male : Maarum ondrilae

Naamum ondrena

Serndhaal inbam dhaanae
Male : Hahahahahaha


Tamil Version

பாடகர்  : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : பிரதீப் குமார் மற்றும் மார்டின் விஸ்ஸர் ஆண் : லாலா லாலா லாலா….(4) ஆண் : போகும் வழிகளெங்கும்
தாகம் தீர்க்கும் சோலை நான்
வாழும் மலைகள் எங்கும்
அருவி பாடும் கீதம் நான் ஆண் : அடுத்ததை எண்ணாமல்
கிடைப்பதை புசித்திங்கே
அனுதினம் பசி களைப்பாறுவேன் ஆண் : காணும் காட்சியில்
யாவும் மாறுதே
வாழ்வின் மாயம் என்ன ஆண் : நோக்கம் நீங்கியே
ஏக்கம் இன்றியே
வாழும் விந்தை நானே ஆண் : நேற்றின் எண்ணங்கள்
மாற்று வண்ணங்கள்
பேசும் மின்னல் நானே ஆண் : நீரில் நில்லுங்கள்
வானில் செல்லுங்கள்
யாவும் உண்மை தானே ஆண் : ஓடும் பட்சியின்
பாதை செல்லுங்கள்
போகும் சொர்க்கம் தானே ஆண் : காற்றை நீக்கியே
பாட்டை பாடுங்கள்
கூச்சல் ராகம் தானே ஆண் : ஹாஹாஹா ….. ஆண் : வெயில் சிரிப்பிலே
எனை திறக்கிறேன்
மழை துளியிலே
எனை துறக்கிறேன் ஆண் : நேற்றின் நதி யாவுமே
நாளை மடை மாறலாம்
கனவின் நிஜம் யாவுமே
காற்றில் விடை தேடலாம் ஆண் : நீளும் மலையாகிறேன்
வீழும் விதையாகிறேன்
வேர்கள் எனை தேடலாம்
வெறும் காற்றில் புயல் சேரலாம் ஆண் : காடாய் பெருங்காடாய்
வாராய் நீ வாராய் ஆண் : இருளினை பழகிடும் போது
மறைந்தவை முளைத்திடும் தோழா
கதவுகள் திறந்திடும் போது
கடல் ஒன்று அழைத்திடும் வா வா ஆண் : அடுத்தை எண்ணாமல்
கிடைப்பதை புசித்திங்கே
அனுதினம் பசி களைப்பாறுவேன் ஆண் : காணும் காட்சியில்
யாவும் மாறுதே
வாழ்வின் மாயம் என்ன ஆண் : வாழும் சட்டங்கள்
வாழ்வின் வட்டங்கள்
யாவும் மீள்வதென்ன ஆண் : நியாயம் இன்றியே
நியாயம் ஒன்றையே
நீங்கள் காண்பதென்ன ஆண் : மாறும் ஒன்றிலே
நாமும் ஒன்றென
சேர்ந்தால் இன்பம் தானே ஆண் : ஹாஹாஹா ….