Kuthiraivaal – Thaalaatu Song Lyrics

Song: Thaalaatu Song Lyrics

Lyricist: Sathish Raja Dharmar

Movie: Kuthiraivaal


English Version

Singers : Lalitha Vijaykumar and Priyanka NK
Music by : Pradeep Kumar and Maarten Visser
Female : Aaraaro aariraaro

Aaraaro aariraaro
Male : Aaraaro aariraaro

Aaraaro aariraaro
Female : Aaraaro aariraaro

Aaraaro aariraaro
Female : Neliyun kaanalila

Mogangaattum senkuruthae

Veliyellaa ettu vaikka

Etta pogum kaanalallo
Male : Valiyaa uruveduthu

Vandha jeevan inga nikka

Usiraa una paakka

Uchchin vaanam nokkanumo
Female : Nelatha kooru vaikka

Nenjam kurugi poga

Pozhachen pozhachenunnu

Vaazhaadha indha sanamae

Male : Vaazhaadha indha sanamae
Dialogue : …………….
Male : Solla thalaikku vachu

Soppanam seraiyila

Nillaama nee va saami

Vanthinga saainj orangu

Vanthinga saainj orangu

Nee vanthinga saainj orangu
Female : Karadellaam ettu vachu

Kaadellaam neeyodi

Siricha moga meduthu

Selaiya nee amainja dhenam
Male : Ettu vachu thadamellam

Neelaamba poothu nikka

Inganaiyaa vaanaminnu

Megamellaam vanthiranga

Megamellaam vanthiranga
Female : Rekkaiya thovalavittu

Verum vaanam alakkaama

Erangi ingana va

Pootharaiyila nee orangu

Male : Neela pootharaiyila nee orangu

Female : Neela pootharaiyila nee orangu
Dialogue : ………………………..


Tamil Version

பாடகர்கள்  : லலிதா விஜயகுமார் மற்றும் பிரியங்கா என். கே இசை அமைப்பாளர் : பிரதீப் குமார் மற்றும் மார்டின் விஸ்ஸர் பெண் : ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ ஆண் : ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ பெண் : ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ பெண் : நெளியுங் கானலில
மொகங்காட்டும் செங்குருத்தே
வெளியெல்லா எட்டு வைக்க
எட்ட போகும் கானலல்லோ ஆண் : வலியா உருவெடுத்து
வந்த சீவன் இங்க நிக்க
உசிரா வொனப் பாக்க உச்சி
வானம் நோக்கனுமோ பெண் : நெலத்த கூறு வைக்க
நெஞ்சம் குறுகிப் போக
பொழைச்சேன் பொழைச்செனுன்னு
வாழாத இந்த சனமே
ஆண் : வாழாத இந்த சனமே வசனம் : …………………… ஆண் : சொல்ல தலைக்கு வச்சு
சொப்பனம் சேரையில
நில்லாம நீ வா சாமி
வந்திங்க சாய்ஞ் சொறங்கு
வந்திங்க சாய்ஞ் சொறங்கு
நீ வந்திங்க சாய்ஞ் சொறங்கு பெண் : கரடெல்லாம் எட்டு வச்சு
காடெல்லாம் நீயோடி
சிரிச்ச மொக மெடுத்து
செலையா நீ அமைஞ்ச தெனம் ஆண் : எட்டு வச்ச தடமெல்லாம்
நீலாம்ப பூத்து நிக்க
இங்கனையா வானமின்னு
மேகமெல்லாம் வந்திறங்க
மேகமெல்லாம் வந்திறங்க பெண் : ரெக்கைய தொவளவிட்டு
வெறும் வானம் அளக்காம
யெறங்கி இங்கன வா
பூந்தரையில நீ ஒறங்கு
ஆண் : நீல பூந்தரையில நீ ஒறங்கு
பெண் : நீல பூந்தரையில நீ ஒறங்கு வசனம் : …………………