Kuththu – Naan Otha Viral Kattuna Song Lyrics

Song: Naan Otha Viral Kattuna Song Lyrics

Lyricist: Pa.Vijay

Album: Kuththu


English Version

Singer : Shankar Mahadevan
Music by : Srikanth Deva
Lyrics by : P. Vijay
Male : Naan otha viral kaattunaa

Onnaagum koottamthaan

Retta viral kaattunaa

Readyaagum paattuthaan
Male : Moonu viral kaattunaa

Munnerum neramthaan

Naalu viral kaattunaa

Natpaagum vaanamthaan
Male : Anju viral kaatturaen

Aarambikkum aattamthaan

Kuththu kuththu irangi kuththu

Paththallannaa egiri kuththu
Chorus : Kuththu kuththu irangi kuththu

Athu paththallannaa egiri kuththu
Male : North kuththu east kuththu

West kuththu south kuththu

Left kuthu right kuththu

Class kuththu master kuththu
Male : Edhuri eduththaa kuththu

Edhirae morachchaa kuththu

Evanum thaduththaa

Avana orae kuththu
Male : Kurithaan vachu kuththu

Jeyipom solli kuththu

Kotta kadanthaa

Angae orae kuththu
Male : Haei vampu thumbu panna vanthaa

Vaangi kuththu

Aththu meeri vaarththai

Vittaa appo kuththu
Male : Rendu kaiyaal

Thadaigalaiththaan thaakki kuththu

Nampikkaiyaal tholvigalai

Thookki kuththu
Male : Neththiyadiyaa suththiyadiyaa nee kuththu

Oththai virala ulla irukki nee kuththu
Male : Yae…..kuththu kuththu kummaang kuththu

Un sakthi ellaam saerththu kuththu
Chorus : Yae…..kuththu kuththu kummaang kuththu

Un sakthi ellaam saerththu kuththu
Male : Naan otha viral kaattunaa

Onnaagum koottamthaan

Retta viral kaattunaa

Readyaagum paattuthaan
Male : Moonu viral kaattunaa

Munnerum neramthaan

Naalu viral kaattunaa

Natpaagum vaanamthaan
Male : Anju viral kaatturaen

Aarambikkum aattamthaan
Chorus : Kuththu kuththu irangi kuththu

Athu paththallannaa egiri kuththu

Kuththu kuththu irangi kuththu

Paththallannaa egiri kuththu
Male : Mathaththa munnaal vachchu

Manushan vaazhnthaa kuththu

Saathi sandai senjaa

Oongi kuththu
Male : Naadu sariyaa nadakka

Ozhungaa vote-ai kuththu

Unnai yaeichchaa

Nee athu kuththu kuththu kuththu
Male : Thamizhannu neththiyila pachchai kuththu

Tamizha paththi thappaa sonnaa thatti kuththu

India-vai irakki sonnaa etti kuththu

Theeviravaathi kanni pattaa hmm….
Male : Sarisamamaa potti irunthaa sari kuththu

Kooda irunthae kuzhi parichchaa veri kuththu
Male : Hae kuththu kuththu kummaang kuththu

Un sakthi ellaam saerththu kuththu

Kuththu kuththu kummaang kuththu

Un sakthi ellaam saerththu kuththu
Male : Naan otha viral kaattunaa

Onnaagum koottamthaan

Retta viral kaattunaa

Readyaagum paattuthaan
Male : Moonu viral kaattunaa

Munnerum neramthaan

Naalu viral kaattunaa

Natpaagum vaanamthaan
Male : Anju viral kaatturaen

Aarambikkum aattamthaan
Chorus : Kuththu kuththu irangi kuththu

Paththallannaa egiri kuththu

Hae kuththu kuththu irangi kuththu

Paththallannaa egiri kuththu kuththu kuththu

Male : Egiri kuththu

Hae machi kuththu kuththu kuththu kuththu kuththu

Machi egiri kuththu


Tamil Version

பாடகர் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா பாடலாசிரியர் : பா. விஜய் ஆண் : நான் ஒத்த விரல் காட்டுனா
ஒண்ணாகும் கூட்டம்தான்
ரெட்ட விரல் காட்டுனா
ரெடியாகும் பாட்டுதான் ஆண் : மூணு விரல் காட்டுனா
முன்னேறும் நேரம்தான்
நாலு விரல் காட்டுனா
நட்பாகும் வானம்தான் ஆண் : அஞ்சு விரல் காட்டுறேன்
ஆரம்பிக்கும் ஆட்டம்தான்
குத்து குத்து இறங்கி குத்து
பத்தலன்னா எகிறி குத்து குழு : குத்து குத்து இறங்கி குத்து
அது பத்தலன்னா எகிறி குத்து ஆண் : நார்த் குத்து ஈஸ்ட் குத்து
வெஸ்ட் குத்து சௌத் குத்து
லெப்ட் குத்து ரைட் குத்து
கிளாஸ் குத்து மாஸ்டர் குத்து ஆண் : எதிரி எடுத்தா குத்து
எதிரே மொறச்சா குத்து
எவனும் தடுத்தா
அவன ஒரே குத்து ஆண் : குறிதான் வச்சு குத்து
ஜெயிப்போம் சொல்லி குத்து
கோட்ட கடந்தா
அங்கே ஒரே குத்து ஆண் : ஹேய் வம்பு தும்பு பண்ண வந்தா
வாங்கி குத்து
அத்து மீறி வார்த்தை
விட்டா அப்போ குத்து ஆண் : ரெண்டு கையால்
தடைகளைத்தான் தாக்கி குத்து
நம்பிக்கையால் தோல்விகளை
தூக்கி குத்து ஆண் : நெத்தியடியா சுத்தியடியா நீ குத்து
ஒத்தை விரல உள்ள இறுக்கி நீ குத்து ஆண் : ஏ…..குத்து குத்து கும்மாங் குத்து
உன் சக்தி எல்லாம் சேர்த்து குத்து குழு : ஏ…..குத்து குத்து கும்மாங் குத்து
உன் சக்தி எல்லாம் சேர்த்து குத்து ஆண் : நான் ஒத்த விரல் காட்டுனா
ஒண்ணாகும் கூட்டம் தான்
ரெட்ட விரல் காட்டுனா
ரெடியாகும் பாட்டுதான் ஆண் : மூணு விரல் காட்டுனா
முன்னேறும் நேரம்தான்
நாலு விரல் காட்டுனா
நட்பாகும் வானம்தான் ஆண் : அஞ்சு விரல் காட்டுறேன்
ஆரம்பிக்கும் ஆட்டம்தான் குழு : குத்து குத்து இறங்கி குத்து
அது பத்தலன்னா எகிறி குத்து
குத்து குத்து இறங்கி குத்து
பத்தலன்னா எகிறி குத்து ஆண் : மதத்த முன்னால வச்சு
மனுஷன் வாழ்ந்தா குத்து
சாதி சண்டை செஞ்சா
ஓங்கி குத்து ஆண் : நாடு சரியா நடக்க
ஒழுங்கா ஓட்டை குத்து
உன்னை ஏய்ச்சா
நீ அது குத்து குத்து குத்து ஆண் : தமிழன்னு நெத்தியில பச்சை குத்து
தமிழ பத்தி தப்பா சொன்னா தட்டி குத்து
இந்தியாவை இறக்கி சொன்னா எட்டி குத்து
தீவிரவாது கண்ணில் பட்டா ஹ்ம்ம்….. ஆண் : சரிசமமா போட்டி இருந்தா சரி குத்து
கூட இருந்தே குழி பறிச்சா வெறி குத்து ஆண் : ஹே குத்து குத்து கும்மாங் குத்து
உன் சக்தியெல்லாம் சேர்த்து குத்து
ஹே குத்து குத்து கும்மாங் குத்து
உன் சக்தியெல்லாம் சேர்த்து குத்து ஆண் : நான் ஒத்த விரல் காட்டுனா
ஒண்ணாகும் கூட்டம் தான்
ரெட்ட விரல் காட்டுனா
ரெடியாகும் பாட்டுதான் ஆண் : மூணு விரல் காட்டுனா
முன்னேறும் நேரம்தான்
நாலு விரல் காட்டுனா
நட்பாகும் வானம்தான் ஆண் : அஞ்சு விரல் காட்டுறேன்
ஆரம்பிக்கும் ஆட்டம்தான் குழு : குத்து குத்து இறங்கி குத்து
பத்தலன்னா எகிறி குத்து
ஹே குத்து குத்து குத்து குத்து இறங்கி குத்து குத்து
பத்தலன்னா எகிறி குத்து குத்து குத்து
ஆண் : எகிறி குத்து
ஹே மச்சி குத்து குத்து குத்து குத்து குத்து
மச்சி எகிறி குத்து