Kuttram Kuttrame – Maaman Magale Song Lyrics

Song: Maaman Magale Song Lyrics

Lyricist: Yugabharathi

Album: Kuttram Kuttrame


English Version

Singer : Benny Dayal
Music by : Ajeesh
Lyrics by : Yuga Bharathi
Chorus : Maaman magale

Maaraapu mayile

Maaman magale

Maaraapu mayile
Male : Kaathula un vaasam

Karunkallula un vaasam

Ammaadi en pechu

Unkooda kadha pesum
Male : Naakkula un vaasam

Nadu nenjula un vaasam

Pollaadha un moochil

Mallaandhey uyir koosum
Male : Ayyo un kolusu mani

Aala poli podudhadi

Kanne manasukkulla

Pattaasu vedikudhadi
Male : Kandaangi podavayume

Kai verala kekkudhadi

Nee munnaala ninna

Manvaasam thookkudhadi
Chorus : {Maaman magale

Maaraapu mayile

Pozhudhu vidiyumattum

Porvaikkule

Koovu koovu kuyile} (2)
Male : Kannaadi valavi

Kaatura kaatula

Thannaala odanjene

Therinjuka vandhaalum

Nedham nedham tholanjene
Male : Panangalla kudichadhu pol

Odambula oru medhappu

Veliyavum sollaama manasula

Pala nenappu..
Male : Veyiloda mazha sera

Uyir thaanaa thalumbudhadi

Kuyil koova elangaathum

Dhesa maari thirumbudhadi
Male : Madimela sarinjaale

Mayil thoga varududhadi

Una Naalum thona sernthaa

Adhu Varame tharume sogame
Male : {Maaman magale

Maaraapu mayile

Pozhudhu vidiyummattum

Porvaikkule

Koovu koovu kuyile} (4)


Tamil Version

பாடகர் : பென்னி தயாள் இசை அமைப்பாளர் : அஜீஷ் பாடல் ஆசிரியர் :  யுக பாரதி ஆண் : மாமன் மகளே
மாறாப்பு மயிலே
மாமன் மகளே
மாறாப்பு மயிலே ஆண் : காத்துல உன் வாசம்
கருங்கல்லுல உன் வாசம்
அம்மாடி என் பேச்சு
உன்கூட கத பேசும் ஆண் : நாக்குல உன் வாசம்
நடு நெஞ்சுல உன் வாசம்
பொல்லாத உன் மூச்சில்
மல்லாந்தே உயிர் கூசும் ஆண் : ஐயோ உன் கொலுசு மணி
ஆள பொலி போடுதடி
கண்ணே மனசுக்குள்ள
பட்டாசு வெடிக்குதடி ஆண் : கண்டாங்கி பொடவையுமே
கை வெரல கேக்குதடி
நீ முன்னால நின்னா
மண்வாசம் தூக்குதடி குழு : {மாமன் மகளே மாறாப்பு மயிலே
பொழுது விடியுமட்டும்
போர்வைக்குள்ளே கூவு கூவு குயிலே} (2) ஆண் : கண்ணாடி வளவி காட்டுற காட்டுல
தன்னால ஒடஞ்சேனே
தெரிஞ்சுக்க வந்தாலும்
நெதம் நெதம் தொலஞ்சேனே ஆண் : பனங்கள்ள குடிச்சது போல்
ஒடம்புல ஒரு மெதப்பு
வெளியவும் சொல்லாம மனசுல
பல நெனப்பு ஆண் : வெயிலோட மழ சேர
உயிர் தானா தழும்புதடி
குயில் கூவ எளங்காத்தும்
தெச மாறி திரும்புதடி ஆண் : மடிமேல சரிஞ்சாலே
மயில் தோக வருடுதடி
உன நாளும் தொண சேர்ந்தா
அது வரமே தருமே சொகமே ஆண் : {மாமன் மகளே மாறாப்பு மயிலே
பொழுது விடியுமட்டும்
போர்வைக்குள்ளே கூவு கூவு குயிலே} (4)