Kuzhanthaiyai Thedi – Naan Oru Paadagan Song Lyrics

Song: Naan Oru Paadagan Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Kuzhanthaiyai Thedi


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Chorus
Music by : Gangai Amaran
Lyrics by : Gangai Amaran
Male : Naan oru paadagan nallisai kadhalan

Naan oru paadagan nallisai kadhalan

Naan naadhamendra kaattril uyir

Vaazhugindra paavalan….paadagan

Hae hae hae paavalan
Male : Naan oru paadagan nallisai kadhalan
Chorus : ……………..
Male : Intha swarangalil undaana inbam

Ennai izhukkindrathu

Inba rasangalai kaadhodu paadi

Engu azhaikkindrathu ha haha
Male : Intha manathinil ennenna raagam

Vanthu vizhugindrathu

Santham pudhiyathu santhosa thaalam

Nenjil ezhugindrathu
Male : Paavangal aayiram en vedhangal aayiram

En paarvaiyinil thondruvathu

Paasamulla kodi manam

Paadum paadalaagum
Male : Naan oru paadagan nallisai kadhalan

Naan naadhamendra kaattril uyir

Vaazhugindra paavalan….paadagan

Hae hae hae paavalan
Male : Naan oru paadagan nallisai kadhalan
Chorus : ……………..
Male : Thangaratham ena thallaadum maeni

Mangai paruvangalil

Pongi vazhinthidum ponnaana inbam

Kanni idhayangalil ha ha
Male : Mottu malargalil munnooru vannam

Sokkum azhagugalil

Pattu idhazhgalil paaloorum kinnam

Kattum uravugalil
Male : Aayiram raagangal vanthu aadidum kaalangal

Idhu vaalipaththu kaaviyangal

Paadugindra oviyangal

Paasam endru vendum
Male : Naan oru paadagan nallisai kadhalan

Naan naadhamendra kaattril uyir

Vaazhugindra paavalan….paadagan

Hae hae hae paavalan
Male : Naan oru paadagan nallisai kadhalan


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன்
நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன்
நான் நாதமென்ற காற்றில் உயிர்
வாழுகின்ற பாவலன்…..பாடகன்….
ஹே…ஹே…ஹே…பாவலன்…. ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன் குழு : ………………………. ஆண் : இந்த ஸ்வரங்களில் உண்டான இன்பம்
என்னை இழுக்கின்றது
இன்ப ரசங்களை காதோடு பாடி
எங்கும் அழைக்கின்றது ஹ ஹஹ ஆண் : இந்த மனதினில் என்னென்ன ராகம்
வந்து விழுகின்றது
சந்தம் புதியது சந்தோசத் தாளம்
நெஞ்சில் எழுகின்றது ஆண் : பாவங்கள் ஆயிரம் என் வேதங்கள் ஆயிரம்
என் பார்வையினில் தோன்றுவது
பாசமுள்ள கோடி மனம்
பாடும் பாடலாகும் ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன்
நான் நாதமென்ற காற்றில் உயிர்
வாழுகின்ற பாவலன்…..பாடகன்….
ஹே…ஹே…ஹே…பாவலன்…. ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன் குழு : …………………….. ஆண் : தங்கரதம் என தள்ளாடும் மேனி
மங்கை பருவங்களில்
பொங்கி வழிந்திடும் பொன்னான இன்பம்
கன்னி இதயங்களில் ஹ ஹ ஆண் : மொட்டு மலர்களில் முந்நூறு வண்ணம்
சொக்கும் அழகுகளில்
பட்டு இதழ்களில் பாலூறும் கிண்ணம்
கட்டும் உறவுகளில் ஆண் : ஆயிரம் ராகங்கள் வந்து ஆடிடும் காலங்கள்
இது வாலிபத்து காவியங்கள்
பாடுகின்ற ஓவியங்கள்
பாசம் என்று வேண்டும் ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன்
நான் நாதமென்ற காற்றில் உயிர்
வாழுகின்ற பாவலன்…..பாடகன்….
ஹே…ஹே…ஹே…பாவலன்…. ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன்