Laabam – Clara My Name Is Clara Song Lyrics

Song: Clara My Name Is Clara Song Lyrics

Lyricist: Yuga Bharathi

Movie: Laabam


English Version

Singers : Sunidhi Chauhan and KPY Naveen
Music by : D. Imman
Male : All in all azhagarasi

Instagram angel-u

Facebook-u beauty

Udaiyila jennifer lopez

Unmaiyilae ulaga nayagi
Male : Iva gaana-va kalakkiruvaa

Kaiya kaala kulukkiruvaa

Disco-vum padichiruvaa

Tip top-ah sirichuvaa
Male : Cinema-vula iva serndha

Silk-kum kooda out-u

Ivala seendinaka adhukku aprom

Vaazhurathae out-u
Male : Adhaga pattadhu

Paarasiga varum empadi

Palestine azhagu lady

Pongi vazhiyura ginger beer-ah

Bodhai yethuva

Namma clara!!!
Female : Clara.. my name is clara

Jora… pottenae dera
Female : Kathara kathara kaadhalichava

Kalaigal neraiya kan muzhachava

Kaninjae thaan poothava

Pagalum iravum paatteduthava

Pazhagi periya peruduthava

Pala oora paathava
Female : Ulagaiyae naanae

Jeichava thaanae

Aambalaingala atharavaikkavum matten
Female : Clara.. my name is clara

Jora… pottenae dera
Carnatic : …………………..
Female : Cooli velai seiya enni pona podhum

Yaarum enna nambala

Kodi kodi rokkam vandhu serndha podhum

Oorum onnum sollala
Female : Kangaani aanaalum kai kuli aanaalum

Ellarum ponna daavadikkiraan

Samsari aanaalum sanyasi aanaalum

Sollama ponna meiya nikkiraan
Female : Unnaala naanum kooda madangala

Pinnala kootta thaanda thayangala

Salabam seidhu sandhosham ellaam

Naan vanga vandha rowdy pombala
Female : Clara.. my name is clara

Jora… pottenae dera
Female : Kathara kathara kaadhalichava

Kalaigal neraiya kan muzhachava

Kaninjae thaan poothava

Pagalum iravum paatteduthava

Pazhagi periya peruduthava

Pala oora paathava
Female : Ulagaiyae naanae

Jeichava thaanae

Aambalaingala atharavaikkavum matten
Female : Clara clara clara

My name is clara

Jora…. pottenae dera

Clara…


Tamil Version

பாடகர்கள் : சுனிதி சௌஹான் மற்றும் கே பி வை நவீன் இசை அமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஆல் இன் ஆல் அழகரசி
இன்ஸ்டாக்ராம் ஏஞ்சலு
பேஸ்புக்கு பியூட்டி
உடையில ஜெனிபர் லோபஸ்
உண்மையிலே உலக நாயகி ஆண் : இவ கானாவ கலக்கிருவா
கைய கால குலுக்கிருவா
டிஸ்கோவும் படிச்சிருவா
டிப் டாப்பா சிரிச்சுடுவா ஆண் : சினிமாவுல இவ சேர்ந்தா
சில்க்கும் கூட அவுட்டு
இவள சீண்டினாக்க அதுக்கு அப்றோம்
வாழுறதே அவுட்டு ஆண் : அதாக பட்டது
பாரசிக வரும் எம்படி
பாலஸ்தீன் அழகு லேடி
பொங்கி வழியுற ஜிஞ்சர் பீரா
போதை ஏத்துவா
நம்ம க்ளாரா… பெண் : க்ளாரா.. மை நேம் இஸ் க்ளாரா
ஜோரா… போட்டேனே டேரா பெண் : கதற கதற காதலிச்சவ
கலைகள் நெறைய கண் முளைச்சவ
கணிஞ்சே தான் பூத்தவ
பகலும் இரவும் பாட்டெடுத்தவ
பழகி பெரிய பேரெடுத்தவ
பல ஊர பாத்தவ பெண் : உலகையே நானே
ஜெயிச்சவ தானே
ஆம்பளைங்கள அதறவைக்கவும் மாட்டேன் பெண் : க்ளாரா… மை நேம் இஸ் க்ளாரா
ஜோரா… போட்டேனே டேரா கர்நாடக இசை : ……………………………. பெண் : கூலி வேலை செய்ய எண்ணி போன போதும்
யாரும் என்ன நம்பல
கோடி கோடி ரொக்கம் வந்து சேர்ந்த போதும்
ஊரும் ஒன்னும் சொல்லல பெண் : கங்காணி ஆனாலும் கை கூலி ஆனாலும்
எல்லாரும் பொண்ண டாவடிக்கிறான்
சம்சாரி ஆனாலும் சன்யாசி ஆனாலும்
சொல்லாம பொண்ண மேய நிக்கிறான் பெண் : உன்னால நானும் கூட மடங்கல
பின்னால கூட்ட தாண்ட தயங்கல
சல்லாபம் செய்து சந்தோஷம் எல்லாம்
நான் வாங்க வந்த ரவுடி பொம்பள பெண் : க்ளாரா… மை நேம் இஸ் க்ளாரா
ஜோரா… போட்டேனே டேரா பெண் : கதற கதற காதலிச்சவ
கலைகள் நெறைய கண் முளைச்சவ
கணிஞ்சே தான் பூத்தவ
பகலும் இரவும் பாட்டெடுத்தவ
பழகி பெரிய பேரெடுத்தவ
பல ஊர பாத்தவ பெண் : உலகையே நானே
ஜெயிச்சவ தானே
ஆம்பளைங்கள அதறவைக்கவும் மாட்டேன் பெண் : க்ளாரா க்ளாரா க்ளாரா
மை நேம் இஸ் க்ளாரா
ஜோரா… போட்டேனே டேரா
க்ளாரா…