Lakshmi Vandhachu – Ellorum Thedum Sudhanthiram Song Lyrics

Song: Ellorum Thedum Sudhanthiram Song Lyrics

Lyricist: Vaali

Album: Lakshmi Vandhachu


English Version

Singer : S. P. Sailaja
Music by : Raveendran
Lyrics by : Vaali
Chorus : …………….
Female : Ellorum thedum sudhanthiram

Ingaethaan vaazhum nirantharam

Vellum nam kaalangalae
Female : Rajangam yaedhumillai

Rajakkal yaarumillai

Ellorum ingae oru kulam

Ellaamae ingae podhu nalam
Female : Ellorum thedum sudhanthiram

Ingaethaan vaazhum nirantharam

Vellum nam kaalangalae
Chorus : ……………
Female : Neeril ulaviya meengal

Ini antha vaanil neenthattum

Vaanil pazhagiya paravai

Ini vanthu neeril vaazhattum
Female : Avaravar ennam polae

Ninaiththidum vannam polae

Angaeyum ingaeyum

Engaeyum vaazhnthaalenna
Female : Ellorum thedum sudhanthiram

Ingaethaan vaazhum nirantharam

Vellum nam kaalangalae
Female : Rajangam yaedhumillai

Rajakkal yaarumillai

Ellorum ingae oru kulam

Ellaamae ingae podhu nalam
Female : Ellorum thedum sudhanthiram

Ingaethaan vaazhum nirantharam

Vellum nam kaalangalae
Male : Maangal virumbinaal puliyai adikkalaam

Malargal paranthu poe vandai pidikkalaam

Kazhuthai kaththiyum pozhuthu vidiyalaam

Kondai sevalum muttai podalaam
Female : Sottum paniththuli muttrum

Suvaiththum ice cream aagattum

Mottu arumbidum sediyil

Dhinam oru laddu kaaikkattum
Female : Adhisaual ulagam ondru

Amainthathu ingae indru

Namakkini ullaasam urchaagam

Ellaamae ennalum undu
Female : Ellorum thedum sudhanthiram

Ingaethaan vaazhum nirantharam

Vellum nam kaalangalae
Female : Rajangam yaedhumillai

Rajakkal yaarumillai

Ellorum ingae oru kulam

Ellaamae ingae podhu nalam
Female : Ellorum thedum sudhanthiram

Ingaethaan vaazhum nirantharam

Vellum nam kaalangalae…..


Tamil Version

பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ரவீந்தரன் பாடலாசிரியர் : வாலி குழு : …………………… பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம்
இங்கேதான் வாழும் நிரந்தரம்
வெல்லும் நம் காலங்களே பெண் : ராஜாங்கம் ஏதுமில்லை
ராஜாக்கள் யாருமில்லை
எல்லோரும் இங்கே ஒரு குலம்
எல்லாமே இங்கே பொதுநலம் பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம்
இங்கேதான் வாழும் நிரந்தரம்
வெல்லும் நம் காலங்களே.. குழு : ………………… பெண் : நீரில் உலவிய மீன்கள்
இனி அந்த வானில் நீந்தட்டும்
வானில் பழகிய பறவை
இனி வந்து நீரில் வாழட்டும் பெண் : அவரவர் எண்ணம் போலே
நினைத்திடும் வண்ணம் போலே
அங்கேயும் இங்கேயும்
எங்கேயும் வாழ்ந்தாலென்ன பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம்
இங்கேதான் வாழும் நிரந்தரம்
வெல்லும் நம் காலங்களே பெண் : ராஜாங்கம் ஏதுமில்லை
ராஜாக்கள் யாருமில்லை
எல்லோரும் இங்கே ஒரு குலம்
எல்லாமே இங்கே பொதுநலம் பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம்
இங்கேதான் வாழும் நிரந்தரம்
வெல்லும் நம் காலங்களே.. ஆண் : மான்கள் விரும்பினால் புலியை அடிக்கலாம்
மலர்கள் பறந்து போய் வண்டை பிடிக்கலாம்
கழுதை கத்தியும் பொழுது விடியலாம்
கொண்டை சேவலும் முட்டை போடலாம் பெண் : சொட்டும் பனித்துளி முற்றும்
சுவைத்தும் ஐஸ்கீரீம் ஆகட்டும்
மொட்டு அரும்பிடும் செடியில்
தினம் ஒரு லட்டு காய்க்கட்டும் பெண் : அதிசய உலகம் ஒன்று
அமைந்தது இங்கே இன்று
நமக்கினி உல்லாசம் உற்சாகம்
எல்லாமே எந்நாளும் உண்டு பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம்
இங்கேதான் வாழும் நிரந்தரம்
வெல்லும் நம் காலங்களே பெண் : ராஜாங்கம் ஏதுமில்லை
ராஜாக்கள் யாருமில்லை
எல்லோரும் இங்கே ஒரு குலம்
எல்லாமே இங்கே பொதுநலம் பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம்
இங்கேதான் வாழும் நிரந்தரம்
வெல்லும் நம் காலங்களே……