Lakshmi Vandhachu – Kaalam Kanindhathu Song Lyrics

Song: Kaalam Kanindhathu Song Lyrics

Lyricist: Vaali

Album: Lakshmi Vandhachu

English Version

Singer : K. S. Chithra
Music by : Raveendran
Lyrics by : Vaali
Female : Kaalam kaninthathu velai piranthathu

Melam kotta oru thaali katta

Adi chththiramae udal paththiramae

Adi chththiramae udal paththiramae

Ini manmatha iravugal pudhiya uravu tharum

Female : Kannaana kannae vilangidum

Kalyaana soodu thaninthu vidum

Pollaatha naanam pogum

Puriyaamal konjam payanthu vidum

Pozhuthaanaa ellaam pazhagi vidum

Marunaalum ketkkum ketkkum
Female : Vilakkugal anaintha pin vidhimuraiyaa

Pudavai dhinam dhinam vidumuraiyaa

Ammaadi maadhangal ponaal

Vayirukku valarpiraiyaa
Female : Kaalam kaninthathu velai piranthathu

Melam kotta oru thaali katta

Adi chththiramae udal paththiramae

Adi chththiramae udal paththiramae

Ini manmatha iravugal pudhiya uravu tharum
Female : Kaalam kaninthathu velai piranthathu

Melam kotta oru thaali katta
Female : Ippothu pola irunthuvidu

Eppothum vanthaal virunthu kodu

Appaavum naanum paavam

Mun kobam ellaam maranthuvidu

Muththaththil lesaai karainthuvidu

Akka nee vaazhnthaal pothum
Female : Pudhu sugam edhu adhai pazhagividu

Enakkantha anupavam ezhuthividu

Aalaagi naalaachchu akka

Enakkoru vazhiya vidu
Female : Kaalam kaninthathu velai piranthathu

Melam kotta oru thaali katta

Adi chththiramae udal paththiramae

Adi chththiramae udal paththiramae

Ini manmatha iravugal pudhiya uravu tharum
Female : Kaalam kaninthathu velai piranthathu

Melam kotta oru thaali katta….

Tamil Version

பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ரவீந்தரன் பாடலாசிரியர் : வாலி பெண் : காலம் கனிந்தது வேளை பிறந்தது
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட
அடி சித்திரமே உடல் பத்திரமே
அடி சித்திரமே உடல் பத்திரமே
இனி மன்மத இரவுகள் புதிய உறவு தரும் பெண் : காலம் கனிந்தது வேளை பிறந்தது
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட
அடி சித்திரமே உடல் பத்திரமே
அடி சித்திரமே உடல் பத்திரமே
இனி மன்மத இரவுகள் புதிய உறவு தரும் பெண் : காலம் கனிந்தது வேளை பிறந்தது
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட பெண் : கண்ணான கண்ணே விளங்கிவிடும்
கல்யாண சூடு தணிந்து விடும்
பொல்லாத நாணம் போகும்
புரியாமல் கொஞ்சம் பயந்து விடும்
பொழுதானா எல்லாம் பழகி விடும்
மறுநாளும் கேட்க்கும் கேட்க்கும் பெண் : விளக்குகள் அணைந்த பின் விதிமுறையா
புடவைக்கு தினம் தினம் விடுமுறையா
அம்மாடி மாதங்கள் போனால்
வயிறுக்கு வளர்பிறையா பெண் : காலம் கனிந்தது வேளை பிறந்தது
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட
அடி சித்திரமே உடல் பத்திரமே
அடி சித்திரமே உடல் பத்திரமே
இனி மன்மத இரவுகள் புதிய உறவு தரும் பெண் : காலம் கனிந்தது வேளை பிறந்தது
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட பெண் : இப்போது போல இருந்துவிடு
எப்போதும் வந்தால் விருந்து கொடு
அப்பாவும் நானும் பாவம்
முன் கோபம் எல்லாம் மறந்துவிடு
முத்தத்தில் லேசாய் கரைந்துவிடு
அக்கா நீ வாழ்ந்தால் போதும் பெண் : புது சுகம் எது அதை பழகிவிடு
எனக்கந்த அனுபவம் எழுதிவிடு
ஆளாகி நாளாச்சு அக்கா
எனக்கொரு வழிய விடு பெண் : காலம் கனிந்தது வேளை பிறந்தது
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட
அடி சித்திரமே உடல் பத்திரமே
அடி சித்திரமே உடல் பத்திரமே
இனி மன்மத இரவுகள் புதிய உறவு தரும் பெண் : காலம் கனிந்தது வேளை பிறந்தது
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட….