Lalitha – Ennamma Aathora Song Lyrics

Song: Ennamma Aathora Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Lalitha


English Version

Singers : T. M. Soundararajan and L. R. Eswari
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Ennammaa aaththora kuruvi

Engae porae nee nazhuvi

Ennammaa aaththora kuruvi

Engae porae nee nazhuvi
Male : Kattu kattaana poonkoonthal aruvi

Mella kottattum ennai thazhuvi

Kattu kattaana poonkoonthal aruvi

Mella kottattum ennai thazhuvi
Female : Ennaiyyaa nagaraththil pazhagi

Yaarai paarththaalum manaivi

Ennaiyyaa nagaraththil pazhagi

Yaarai paarththaalum manaivi
Female : Patti kaattora singaara azhagi

Parisham pottaakkaa sontha kuruvi
Male : Poonjolai mullaikodi

Kadhal poovaaga pooththaal enna

Poonjolai mullaikodi

Kadhal poovaaga pooththaal enna

Kaaththaaga mazhaiyaaga naan konjam vizhunthu

Kannaalae paarththaal enna
Female : Thaerottam vannakkili

Idhu sendhooram minnum kili

Thaerottam vannakkili

Idhu sendhooram minnum kili

Kalyaanam illaamae kai poda paarththaal

Kann melae koththum kili
Female : Intha manjala thanthava kungumam kondava

Kovilin neruppaa

Unna maathiri aambala bodhaiyil pesinaal

Kaavalil ninnurukkaa
Female : Intha manjala thanthava kungumam kondava

Kovilin neruppaa

Unna maathiri aambala bodhaiyil pesinaal

Kaavalil ninnurukkaa
Male : Ennammaa aaththora kuruvi

Engae porae nee nazhuvi

Kattu kattaana poonkoonthal aruvi

Mella kottattum ennai thazhuvi
Male : Annaalil vaazhnthaargalae

Avar kalyaanam seithaargalaa

Annaalil vaazhnthaargalae

Avar kalyaanam seithaargalaa

Ennaalum eppothum santhosam kondaar

Samsaaram kandaargalaa
Female : Aasaikku vetkkam illai

Idhil meesaikku panjam illai

Aasaikku vetkkam illai

Idhil meesaikku panjam illai

Pennaasai endraalae kann kettu pogum

Un meethu kuttram illai
Female : Inga aadugal maadugal

Vaazhura vaazhkkai vaazhvathu needhiyalla

Idhil appadi ippadi eppadiyaavathu

Vaazhura jaathiyilla
Female : Inga aadugal maadugal

Vaazhura vaazhkkai vaazhvathu needhiyalla

Idhil appadi ippadi eppadiyaavathu

Vaazhura jaathiyilla
Female : Ennaiyyaa nagaraththil pazhagi

Yaarai paarththaalum manaivi

Patti kaattora singaara azhagi

Parisham pottaakkaa sontha kuruvi
Male : Haei ennammaa aaththora kuruvi

Engae porae nee nazhuvi

Kattu kattaana poonkoonthal aruvi

Mella kottattum ennai thazhuvi


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : என்னம்மா ஆத்தோர குருவி
எங்கே போறே நீ நழுவி
என்னம்மா ஆத்தோர குருவி
எங்கே போறே நீ நழுவி ஆண் : கட்டு கட்டான பூங்கூந்தல் அருவி
மெல்ல கொட்டட்டும் என்னை தழுவி
கட்டு கட்டான பூங்கூந்தல் அருவி
மெல்ல கொட்டட்டும் என்னை தழுவி பெண் : என்னய்யா நகரத்தில் பழகி
யாரைப் பார்த்தாலும் மனைவி
என்னய்யா நகரத்தில் பழகி
யாரைப் பார்த்தாலும் மனைவி பெண் : பட்டிக் காட்டோர சிங்கார அழகி
பரிசம் போட்டாக்க சொந்தக் குருவி ஆண் : பூஞ்சோலை முல்லைக்கொடி
காதல் பூவாக பூத்தால் என்ன
பூஞ்சோலை முல்லைக்கொடி
காதல் பூவாக பூத்தால் என்ன
காத்தாக மழையாக நான் கொஞ்சம் விழுந்து
கண்ணாலே பார்த்தால் என்ன பெண் : தேராட்டம் வண்ணக்கிளி
இது செந்தூரம் மின்னும் கிளி
தேராட்டம் வண்ணக்கிளி
இது செந்தூரம் மின்னும் கிளி
கல்யாணம் இல்லாமே கைப் போட பார்த்தால்
கண் மேலே கொத்தும் கிளி பெண் : இந்த மஞ்சள தந்தவ குங்குமம் கொண்டவ
கோவிலின் நெருப்பா
உன்ன மாதிரி ஆம்பள போதையில் பேசினால்
காவலில் நின்னுருக்கா பெண் : இந்த மஞ்சள தந்தவ குங்குமம் கொண்டவ
கோவிலின் நெருப்பா
உன்ன மாதிரி ஆம்பள போதையில் பேசினால்
காவலில் நின்னுருக்கா ஆண் : என்னம்மா ஆத்தோர குருவி
எங்கே போறே நீ நழுவி
கட்டு கட்டான பூங்கூந்தல் அருவி
மெல்ல கொட்டட்டும் என்னை தழுவி ஆண் : அந்நாளில் வாழ்ந்தார்களே
அவர் கல்யாணம் செய்தார்களா
அந்நாளில் வாழ்ந்தார்களே
அவர் கல்யாணம் செய்தார்களா
எந்நாளும் எப்போதும் சந்தோசம் கொண்டார்
சம்சாரம் கண்டார்களா பெண் : ஆசைக்கு வெட்கம் இல்லை
இதில் மீசைக்கு பஞ்சம் இல்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை
இதில் மீசைக்கு பஞ்சம் இல்லை
பெண்ணாசை என்றாலே கண் கெட்டுப் போகும்
உன் மீது குற்றம் இல்லை பெண் : இங்க ஆடுகள் மாடுகள்
வாழுற வாழ்க்கை வாழ்வது நீதியல்ல
இதில் அப்படி இப்படி எப்படியாவது
வாழுற ஜாதியில்ல பெண் : இங்க ஆடுகள் மாடுகள்
வாழுற வாழ்க்கை வாழ்வது நீதியல்ல
இதில் அப்படி இப்படி எப்படியாவது
வாழுற ஜாதியில்ல பெண் : என்னய்யா நகரத்தில் பழகி
யாரைப் பார்த்தாலும் மனைவி
பட்டிக் காட்டோர சிங்கார அழகி
பரிசம் போட்டாக்க சொந்தக் குருவி ஆண் : ஹேய் என்னம்மா ஆத்தோர குருவி
எங்கே போறே நீ நழுவி
கட்டு கட்டான பூங்கூந்தல் அருவி
மெல்ல கொட்டட்டும் என்னை தழுவி