Laththi – Oonjal Manam Song Lyrics

Song: Oonjal Manam Song Lyrics

Lyricist: Karthik Netha

Album: Laththi


English Version

Singers : Yuvan Shankar Raja, Ranjith Govind and Shweta Mohan
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Karthik Netha
Female : Oonjal manam aadidum neram

Manadhoram

Mudhal kaadhal thondrum

Ullangaiyil unnai vaiththu thaangum

Varam vendum

Adhu ondrae podhum
Female : Thalatta kaadhal vandhaal

Kaayam yaavum aaradho

Peasaamal marbil thoongidava

Mounathai mounam sendru

Ottu ketkum inneram

Mogathin ootril moozhgidalam
Female : Oonjal manam aadidum neram

Manadhoram

Mudhal kaadhal thondrum

Ullangaiyil unnai vaiththu thaangum

Varam vendum

Adhu ondrae podhum
Female : Edhu aanal enna

Unnai vittu thara maatten

Siru kannil vaiththu

Kannil vaiththu

Kaaththu kidappen
Female : Ada kaalam vandhu

Unai kaayam seiyum podhu

En kaadhal ennum maayam

Thanthu thetriduven
Female : Vayathanal kooda

Unnai vittu thalli sella maatten

Konja solli konja solli

Pooththiruppen
Female : Palanooru kadhai pesa enni

Anbu mugam yendhi

Kaadhoram moochil

Kaadhal uraippen
Male : Pennae pennae pennae

Peranbin thoodhae

Nee ennum dhooram varai

Naanum nadappen
Male : Anbae anbae anbae

Nee ulla vaazhvil

Thotraalum meendum meendum

Naanae jayippen
Female : Thalatta kaadhal vandhaal

Kaayam yaavum aaradho

Pesaamal maarbil thoongidava

Mounathai mounam sendru

Ottu ketkum inneram

Mogaththin ootril moozhgidalaam


Tamil Version

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, ரஞ்சித் கோவிந்த மற்றும் ஸ்வேத்தா மோகன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா பெண் : ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்
மனதோரம்
முதல் காதல் தோன்றும்
உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்
வரம் வேண்டும்
அது ஒன்றே போதும் பெண் : தாலாட்ட காதல் வந்தால்
காயம் யாவும் ஆறாதோ
பேசாமல் மார்பில் தூங்கிடவா பெண் : மெளனத்தை மெளனம் சென்று
ஒட்டு கேட்கும் இந்நேரம்
மோகத்தின் ஊற்றில் மூழ்கிடலாம் பெண் : ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்
மனதோரம்
முதல் காதல் தோன்றும்
உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்
வரம் வேண்டும் அது ஒன்றே போதும் பெண் : எது ஆனால் என்ன
உன்னை விட்டு தர மாட்டேன்
சிறு கண்ணில் வைத்து
கண்ணில் வைத்து
காத்து கிடப்பேன் பெண் : அட காலம் வந்து
உனை காயம் செய்யும் போது
என் காதல் என்னும் மாயம் தந்து
தேற்றிடுவேன் பெண் : வயதானால் கூட உன்னை விட்டு
தள்ளி செல்ல மாட்டேன்
கொஞ்ச சொல்லி
கொஞ்ச சொல்லி பூத்திருப்பேன் பெண் : பலநூறு கதை பேச எண்ணி
அன்பு முகம் ஏந்தி
காதோரம் மூச்சில்
காதல் உரைப்பேன் ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே
பேரன்பின் தூதே
நீ என்னும் தூரம் வரை
நானும் நடப்பேன் ஆண் : அன்பே அன்பே அன்பே
நீ உள்ள வாழ்வில்
தோற்றாலும் மீண்டும் மீண்டும்
நானே ஜெயிப்பேன் பெண் : தாலாட்ட காதல் வந்தால்
காயம் யாவும் ஆறாதோ
பேசாமல் மார்பில் தூங்கிடவா
மெளனத்தை மெளனம் சென்று
ஒட்டு கேட்கும் இந்நேரம்
மோகத்தின் ஊற்றில் மூழ்கிடலாம்