Let’s Get Married (LGM) – Eer Uravugal Song Lyrics

Song: Eer Uravugal Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Let’s Get Married (LGM)


English Version

Singers : Ravi G and Nithyashree Venkataramanan
Music by : Ramesh Thamilmani
Lyrics by : Madhan Karky
Humming : ……………
Female : Eer uravugal

Ingu or uruvilae

Naan nilavugal

Renduvor iravilae
Female : Kangal naangil ennai kandaai

Kaigal naangil yendhi kondaai

Ennendru naan unnai solven

Neeyindri naan engae selven
Female : Eer uravugal

Ingu or uruvilae
Female : Irumadangaai inbam sindhum

Oru idhayam pathaathae

Iru mugamaai mutham thandhum

Mesai ennai kuthaathae
Female : Irumadangaai inbam sindhum

Oru idhayam pathaathae

Iru mugamaai mutham thandhum

Mesai ennai kuthaathae
Female : Kuthaathae

Kuth..aathae

Kuthaathae kuthaathae
Male : Un kaneer muludhaai

Yen unnul pudhaidhaai

Naan rekkai virikka

Un vaanam izhandhaai
Both : Unakkul unakkaaga

Oru aasaiyum kidaiyaadha

Enakaai nee vaazhum

Kanavil vasikka
Both : Orunaal oru velai

Unakaai vaazhndhaaiyaa

Vizhigal naan dhaane

Enai nee rasikka
Both : Irumadangaai inbam sindhum

Oru idhayam pathaathae

Iru mugamaai mutham thandhum

Mesai ennai kuthaathae
Both : Irumadangaai inbam sindhum

Oru idhayam pathaathae

Iru mugamaai mutham thandhum

Mesai ennai kuthaathae
Male : Eer uravugal

Ingu or uruvilae
Humming : …………………


Tamil Version

பாடகர்கள் : ரவி ஜி மற்றும் நித்யஸ்ரீ வெங்கட்ரமனன் இசை அமைப்பாளர் : ரமேஷ் தமிழ் மணி பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி முனகல் : …………… பெண் : ஏர் உறவுகள்
இங்கு ஓர் உருவிலே
நான் நிலவுகள்
ரெண்டுவோர் இரவிலே பெண் : கண்கள் நான்கில் என்னை கண்டாய்
கைகள் நான்கில் ஏந்தி கொண்டாய்
என்னென்று நான் உன்னை சொல்வேன்
நீயின்றி நான் எங்கே செல்வேன் பெண் : ஏர் உறவுகள்
இங்கு ஓர் உருவிலே பெண் : இருமடங்காய் இன்பம் சிந்தும்
ஒரு இதயம் பத்தாதே
இரு முகமாய் முத்தம் தந்தும்
மீசை என்னை குத்தாதோ பெண் : இருமடங்காய் இன்பம் சிந்தும்
ஒரு இதயம் பத்தாதே
இரு முகமாய் முத்தம் தந்தும்
மீசை என்னை குத்தாதோ பெண் : குத்தாதோ…
குத்தா…தோ…
குத்தாதோ..குத்தாதோ… ஆண் : உன் கண்ணீர் முழுதாய்
ஏன் உன்னுள் புதைதாய்
நான் றெக்கை விரிக்க
உன் வானம் இழந்தாய் இருவர் : உனக்குள் உனக்காக
ஒரு ஆசையும் கிடையாதே
எனக்காய் நீ வாழும்
கனவில் வசிக்க இருவர் : ஒரு நாள் ஒரு வேளை
உனக்காய் வாழ்ந்தாயா
விழிகள் நான்தானே
எனை நீ ரசிக்க இருவர் : இருமடங்காய் இன்பம் சிந்தும்
ஒரு இதயம் பத்தாதே
இரு முகமாய் முத்தம் தந்தும்
மீசை என்னை குத்தாதோ இருவர் : இருமடங்காய் இன்பம் சிந்தும்
ஒரு இதயம் பத்தாதே
இரு முகமாய் முத்தம் தந்தும்
மீசை என்னை குத்தாதோ ஆண் : ஏர் உறவுகள்
இங்கு ஓர் உருவிலே முனகல் : …………………