Lift – Hey Bro Song Lyrics

Song: Hey Bro Song Lyrics

Lyricist: Nishanth

Movie: Lift


English Version

Singers : Krithika Nelson, Adheef Muhamed and Ben Kingsley
Music by : Britto Michael
Male : It’s hard to see

What i’m trying to be

Quit dissing me

You ain’t better than me
Chorus : Ho ho
Male : It’s hard to see

What i’m trying to be

Quit dissing me

You ain’t better than me
Chorus : Ho ho
Male : Mind loud

Sleeves now

Bars how

Thoughts now
Male : Mind loud

Sleeves now

Bars how

Thoughts now
Male : Hey bro

Punnagai ennum paravasam

Poothaal puvi aagum nam vasam

Hey bro

Punnagai ennum paravasam

Poothaal puvi aagum nam vasam
Male : Hey bro

Palichidum mugangal

Viyarthidum viralgal

Nagarndhidum nodigal paarkkaamalae
Male : Paranthidu ulagai

Virithidu siragai

Nirandharam endru yethum illai
Chorus : Naana naa naananey naana naa naananey

Naana naa naananey

Naana naa naananey

Naana naa naananey

Naana naa naananey

Oor punnagai pothumae
Female : Aaaaahhhhhh….
Male : {I thought we are strangers

In the first place

I knew that baby u said

Make it quick yeah i heard that

May be u found something in me

I kinda knew that

My heat was missing a piece

You really knew that?} (2)
Female : Nee paarkkaiyil

Naan enai thedinen

Un ponn muruvalil

Ennaiyae tholaikkiren….aee…
Male : Siridhaai oru punnagai veesum

Siru kural thaan ival yena

Melidhaai oor idaiveli yeno

Naan ketkiren…aen….
Male : Siridhaai oru punnagai veesum

Kulir nilavo ival vara

Melidhaai oor idaiveli yeno

Naan ketkiren
Male : Palichidum mugangal

Viyarthidum viralgal

Nagarndhidum nodigal paarkkaamalae
Male : Paranthidu ulagai

Virithidu siragai

Nirandharam endru yethum illai
Male : Hey bro

Punnagai ennum paravasam

Poothaal puvi aagum nam vasam

Hey bro

Punnagai ennum paravasam

Poothaal puvi aagum nam vasam

Hey bro ……………………


Tamil Version

பாடகர்கள் : க்ரித்திகா நெல்சன், அதீப் முஹமது மற்றும் பென் கிங்ஸ்லி இசை அமைப்பாளர் : பிரிட்டோ மைக்கேல் ஆண் : இட்ஸ் ஹார்டு டூ சீ
வாட் அயம் ட்ரையிங் டூ பி
கொய்ட் டிஸ்ஸிங் மீ
யூ எய்ண்ட் பெட்டர் தெண் மீ குழு : ஹோ ஹோ ஆண் : இட்ஸ் ஹார்டு டூ சீ
வாட் அயம் ட்ரையிங் டூ பி
கொய்ட் டிஸ்ஸிங் மீ
யூ எய்ண்ட் பெட்டர் தெண் மீ குழு : ஹோ ஹோ ஆண் : மைண்ட் லௌட்
ஸ்லீவ்ஸ் நவ்
பார்ஸ் ஹவ்
தாட்ஸ் நவ் ஆண் : மைண்ட் லௌட்
ஸ்லீவ்ஸ் நவ்
பார்ஸ் ஹவ்
தாட்ஸ் நவ் ஆண் : ஹேய் ப்ரோ
புன்னகை என்னும் பரவசம்
பூத்தால் புவி ஆகும் நம் வசம்
ஹேய் ப்ரோ
புன்னகை என்னும் பரவசம்
பூத்தால் புவி ஆகும் நம் வசம் ஆண் : ஹேய் ப்ரோ
பளிச்சிடும் முகங்கள்
வியர்த்திடும் விரல்கள்
நகர்ந்திடும் நொடிகள்
பார்க்காமலே…ஹே ஆண் : பறந்திடு உலகை
விறித்திடு சிறகை
நிரந்தரம் என்று ஏதுமில்லை குழு : நாண நா நாணணே நாண நா நாணணே
நாண நா நாணணே
நாண நா நாணணே
நாண நா நாணணே
நாண நா நாணணே
உன் புன்னகை போதுமே.. பெண் : ஹாஆஆஆஆ….. ஆண் : …………………………. பெண் : நீ பார்க்கையில்
நான் எனை தேடினேன்
உன் புன் முருவலில்
என்னையே தொலைக்கிறேன்…ஏ ஆண் : சிறிதாய் ஒரு புன்னகை வீசும்
சிறு குரல் தான் இவள் என
மெலிதாய் ஓர் இடைவெளி ஏனோ
நான் கேட்கிறேன்…ஏ.. ஆண் : சிறிதாய் ஒரு புன்னகை வீசும்
குளிர் நிலவோ இவள் வர
மெலிதாய் ஓர் இடைவெளி ஏனோ
நான் கேட்கிறேன் ஆண் : பளிச்சிடும் முகங்கள்
வியர்த்திடும் விரல்கள்
நகர்ந்திடும் நொடிகள்
பார்க்காமலே…ஹே ஆண் : பறந்திடு உலகை
விறித்திடு சிறகை
நிரந்தரம் என்று ஏதுமில்லை ஆண் : ஹேய் ப்ரோ
புன்னகை என்னும் பரவசம்
பூத்தால் புவி ஆகும் நம் வசம்
ஹேய் ப்ரோ
புன்னகை என்னும் பரவசம்
பூத்தால் புவி ஆகும் நம் வசம்
ஹேய் ப்ரோ……………….