Lityananda – Lityananda Song Lyrics

Song: Lityananda Song Lyrics

Lyricist: ADK

Movie: Lityananda


English Version

Singers : ADK and Rohith Abraham
Music by : Rohith Abraham and Abdul Karim Ismail
Lyrics by : ADK
Male : Tha thum thakajum tha

Tha thum thakajum thai

Tha thum thakajum
Male : Kailasa

Vachan paaru aapu haa haa
Male : Lityanandha nandha nondhaa

Utlanantha yaaru vantha

Un gokka kooda sernthu

Naanum party panna

Swaha ha ha
Male : Vachan paaru aapu
Male : Lityanandha nandha nondhaa

Utlanantha yaaru vantha

Un gokka kooda sernthu

Naanum party panna

Swaha ha ha
Male : Kailasam pogalam jollya oyla

Ola vila booku panni all ah pogalama

Somarasam irukudhu kinnathila baama

Kudicha john cena can see me how ma
Male : Im a swagi swami

Disco sivagami

Bajanai thudangatum

Callu h gaja swami
Male : I can make you fly

Like a butterfly

Aiyo vaai olaruthu why
Male : Lityanandha nandha nondhaa

Utlanantha yaaru vantha

Un gokka kooda sernthu

Naanum party panna

Swaha ha ha
Male : Vachan paaru aapu
Male : Lityanandha nandha nondhaa

Utlanantha yaaru vantha

Un gokka kooda sernthu

Naanum party panna

Swaha ha ha
Male : Ada odi pudi vilayadalama

Illa kattipudi vaithiyam pannalama

Kamal hassanoda

Viththakaaran naan ma

Unakku thaan theriyum

Naa yaaru solluma
Dialogue : So the me

Resides in this as me

Is a residing in all of that as me

So that me through this me

Talking to me
Male : {Om vajaraganam

Ranjitha ragam

Ranagana gatham

Va paappu} (4)
Dialogue : Peoples

My humble apologies

To everybody who have come here

To listen to my preach

I have only one request

Please share this material

Athaiyachum panni tholaingada

Share panungada
Dialogue : Give me some support

Banana bajanai

Vaazhga valarga

Vajaragam pannanum

Sooriyan vara poguthu

Nilavaiyum serthu kupida poren

Eppadi

Nilavaiyum serthu kupida poren


Tamil Version

பாடகர்கள் : ஏ டி கே மற்றும் ரோஹித் ஆப்ரஹாம் இசை அமைப்பாளர் : ரோஹித் ஆப்ரஹாம் மற்றும் அப்துல் கரீம் இஸ்மாயில் பாடல் ஆசிரியர் : ஏ டி கே ஆண் : தா தூம் தகஜும் தா
தா தூம் தகஜும் தை
தா தூம் தகஜும் ஆண் : கைலாசா
வச்சான் பாரு ஆப்பு ஹா ஹா ஆண் : லித்யானந்தா நந்தா நொந்தா
உட்லானந்தா யாரு வந்தா
உன் கொக்கா கூட சேந்து
நானும் பார்ட்டி பண்ணா ஸ்வாஹா ஹா ஹா ஆண் : வச்சான் பாரு ஆப்பு ஆண் : லித்யானந்தா நந்தா நொந்தா
உட்லானந்தா யாரு வந்தா
உன் கொக்கா கூட சேந்து
நானும் பார்ட்டி பண்ணா
ஸ்வாஹா ஹா ஹா ஆண் : கைலாசம் போகலாம் ஜாலியா ஒய்லா
ஓலாவில புக்கு பண்ணி ஆல் ஆ போகலாமா
சோமரசம் இருக்குது கிண்ணத்தில பாமா
குடிச்சா ஜான் சீனா கேன் சீ மி ஹவ் மா ஆண் : ஐ ஏம் ஏ ஸ்வகி சுவாமி
டிஸ்கோ சிவகாமி
பஜனை துடங்கட்டும்
கால்லு எச் கஜ சுவாமி ஆண் : ஐ கேன் மேக் யு ஃப்ளை
லைக் ஏ பட்டர்ஃப்ளை
ஐயோ வாய் ஒளறுது ஒய்? ஆண் : லித்யானந்தா நந்தா நொந்தா
உட்லானந்தா யாரு வந்தா
உன் கொக்கா கூட சேந்து
நானும் பார்ட்டி பண்ணா
ஸ்வாஹா ஹா ஹா ஆண் : வச்சான் பாரு ஆப்பு ஆண் : லித்யானந்தா நந்தா நொந்தா
உட்லானந்தா யாரு வந்தா
உன் கொக்கா கூட சேந்து
நானும் பார்ட்டி பண்ணா
ஸ்வாஹா ஹா ஹா ஆண் : அட ஓடி புடி விளையாடலாமா
இல்ல கட்டிப்புடி வைத்தியம் பண்ணலாமா
கமல் ஹாசனோட வித்தகாரன் நான் மா
உனக்கு தான் தெரியும் நா யாரு சொல்லுமா வசனம் : ஸோ த மீ
றிசைட்ஸ் இன் திஸ் அஸ் மீ
இஸ் ஏ றிசைடிங் இன் ஆல் ஆஃப் தேட் அஸ் மீ
சோ தேட் மீ த்ரூ திஸ் மீ
டாக்கிங் டூ மீ ஆண் : { ஓம் வஜரகானம் ரஞ்சித ராகம்
ரணகன கதம் வா பாப்பு} (4) வசனம் : பீப்பிள்’ஸ் மை ஹம்பிள் அப்போளஜிஸ்
டூ எவ்ரிபடி ஹு ஹேவ் கம் கியர்
டூ லிசன் டூ மை பிரீச்
ஐ கேவ் ஒள்ளி ஒண் றிக்குவஸ்ட்
ப்ளீஸ் ஷேர் திஸ் மெட்டீரியல்
அதையாச்சும் பண்ணி தொலைங்கடா
ஷேர் பண்ணுங்கடா வசனம் : கிவ் மீ ஸம் ஸப்போர்ட்
பனானா பஜனை
வாழ்க வளர்க
வஜராகம் பண்ணனும்
சூரியன் வர போகுது
நிலவையும் சேர்த்து கூப்பிட போறேன்
எப்படி நிலவையும் சேர்த்து கூப்பிட போறேன்