Livi’n Peace – Kadhalil Vizhundhen Song Lyrics

Song: Kadhalil Vizhundhen Song Lyrics

Lyricist: Deepesh Krishnamoorthy

Album: Livi’n Peace


English Version

Singers : Nidhin Lal and Meera Iyer
Music by : Deepesh Krishnamoorthy
Lyrics by : Deepesh Krishnamoorthy
Female : Kaadhalil vizhundhen

Male : Kannil kanderum

Un kannil kanden
Female : Paarvaiyil viyandhen

Male : Pakkam vandherum

Un pakkam vandhen
Female : Kannilae kaanbathu

Nijama… kanava
Male : Madiyilae naan indru

Saayava ..moozhgava
Male : Kaadhalil vizhundhen

Female : Kannil kanderum

Un kannil kanden
Male : Paarvaiyil viyandhen

Female : Pakkam vandherum

Un pakkam vandhen
Male : Vidikaalai nerathil

Eeram thandha panithuli pol vaa

Poo malarin vasathai

Thendral vandhu thandhadhu pol thaa
Female : Nee palamurai palamuraithaan

Enai suthi suthi vandhaayae

Nan endrum eppodhum

Un mel paithiyamaaga irundhenae
Female : Un pechinil moochinil thaan

Naan vaazhum naal edhir paarthenae

Adhu indrae vendum

Ippavae vendum..maama
Male : Kaadhalil vizhundhen

Female : Kannil kanderum

Un kannil kanden
Male : Paarvaiyil viyandhen

Female : Pakkam vandherum

Un pakkam vandhen
Male : Kannilae kaanbathu

Nijama… kanava
Female : Madiyilae naan indru

Saayava ..moozhgava


Tamil Version

பாடகர்கள் : நிதின் லால் மற்றும் மீரா ஐயர் இசை அமைப்பாளர் : தீபேஷ் கிருஷ்ணமூர்த்தி பாடல் ஆசிரியர் : தீபேஷ் கிருஷ்ணமூர்த்தி பெண் : காதலில் விழுந்தேன்
ஆண் : கண்ணில் கண்டேறும்
உன் கண்ணில் கண்டேன் பெண் : பார்வையில் வியந்தேன்
ஆண் : பக்கம் வந்தேறும்
உன் பக்கம் வந்தேன் பெண் : கண்ணிலே காண்பது
நிஜமா? கனவா? ஆண் : மடியிலே நான் இன்று
சாயவா? மூழ்கவா? ஆண் : காதலில் விழுந்தேன்
பெண் : கண்ணில் கண்டேன்
உன் கண்ணில் கண்டேன் ஆண் : பார்வையில் வியந்தேன்
பெண் : பக்கம் வந்தேன்
உன் பக்கம் வந்தேன் ஆண் : விடிகாலை நேரத்தில்
ஈரம் தந்த பனித்துளிபோல் வா…
பூ மலரின் வாசத்தை
தென்றல் வந்து தந்ததுபோல் தா… பெண் : நீ பலமுறை பலமுறைதான்
எனை சுத்தி சுத்தி வந்தாயே
நான் என்றும் எப்போதும்
உன் மேல் பைத்தியமாக இருந்தேன் பெண் : உன் பேச்சினில் மூச்சினில் தான்
நான் வாழும் நாள் எதிர் பார்த்தேனே
அது இன்றே வேண்டும்
இப்பவே வேண்டும் ஆண் : காதலில் விழுந்தேன்
பெண் : கண்ணில் கண்டேன்
உன் கண்ணில் கண்டேன் ஆண் : பார்வையில் வியந்தேன்
பெண் : பக்கம் வந்தேன்
உன் பக்கம் வந்தேன் ஆண் : கண்ணிலே காண்பது
நிஜமா? கனவா? பெண் : மடியிலே நான் இன்று
சாயவா? மூழ்கவா?