Lorry Driver Rajakannu – Oru Kuthala Aruvi Song Lyrics

Song: Oru Kuthala Aruvi Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Lorry Driver Rajakannu


English Version

Singers : L. R. Eswari and T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Oru kuththaala aruvi kudisiyil irukku
Female : Oru kuththaala aruvi kudisiyil irukku

Kulichchuttu po mama

Kili koththaatha pazhamthaan koththoda irukku

Parichchittu po mama
Female : Vaaiyya vaaiyaa vambu pannalaamaa

Valaiyum kodiyai vaada vidalaamaa

Vaaiyya vaaiyaa vambu pannalaamaa

Valaiyum kodiyai vaada vidalaamaa
Male : Podu……kuththaala aruvi kudisaiyil irukku

Kulikkaththaan poraendi

Kili koththaatha pazhamthaan koththoda irukku

Parikkaththaan poraendi
Male : Adi vaadi vaadi vanthirukku jodi

Unakku kodukka vachchirukkaen kodi

Adi vaadi vaadi vanthirukku jodi

Unakku kodukka vachchirukkaen kodi
Male : Podu……kuththaala aruvi kudisaiyil irukku

Kulikkaththaan poraendi

Kili koththaatha pazhamthaan koththoda irukku

Parikkaththaan poraendi
Female : Naan singaaram pannikkittaen edhukku

Unna santhosa paduththanum adhukku haan

Naan singaaram pannikkittaen edhukku

Unna santhosa paduththanum adhukku
Female : Idhu mangaama eriyira velakku

Nee mammuthanin viththaigalai velakku

Idhu mangaama eriyira velakku

Nee mammuthanin viththaigalai velakku
Male : Nee viththaara kalliyadi theriyum

Un velaasam ennaannu puriyum

Nee viththaara kalliyadi theriyum

Un velaasam ennaannu puriyum
Male : Nee kathathellaam eththanaiyo sarasam

Adhu maththavanga kannukkuththaan verasam

Nee kathathellaam eththanaiyo sarasam

Adhu maththavanga kannukkuththaan verasam
Male : Podu……kuththaala aruvi kudisaiyil irukku

Kulikkaththaan poraendi

Kili koththaatha pazhamthaan koththoda irukku

Parikkaththaan poraendi
Female : Naan paai virichchu paadattumaa paattu

Oru paattu nee pamparamaa sokku adha kettu

Naan paai virichchu paadattumaa paattu

Oru paattu nee pamparamaa sokku adha kettu
Female : Naan Paaththuputtaen kayilaethaan note-tu

En paatta kettu appuramaa neettu

Naan Paaththuputtaen kayilaethaan note-tu

En paatta kettu appuramaa neettu
Male : Naan paaththathilla kettathilla pudhusu

Ippa padapadannu adikkuthadi manasu

Naan paaththathilla kettathilla pudhusu

Ippa padapadannu adikkuthadi manasu
Male : Un aattamenna paattu enna kaami

Ada aabaththukku thoshamilla saami
Female : Oru kuththaala aruvi kudisiyil irukku

Kulichchuttu po mama

Kili koththaatha pazhamthaan koththoda irukku

Parichchittu po mama
Male : Hoi ho…..kuththaala aruvi kudisaiyil irukku

Kulikkaththaan poraendi

Kili koththaatha pazhamthaan koththoda irukku

Parikkaththaan poraendi
Whistle : ……………………


Tamil Version

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஒரு குத்தால அருவி குடிசையில் இருக்கு பெண் : ஒரு குத்தால அருவி குடிசையில் இருக்கு
குளிச்சுட்டு போ மாமா
கிளி கொத்தாத பழம்தான் கொத்தோட இருக்கு
பறிச்சிட்டு போ மாமா பெண் : வாய்யா வாய்யா வம்பு பண்ணலாமா
வளையும் கொடியை வாட விடலாமா
வாய்யா வாய்யா வம்பு பண்ணலாமா
வளையும் கொடியை வாட விடலாமா ஆண் : போடு…குத்தால அருவி குடிசையில் இருக்கு
குளிக்கத்தான் போறேன்டி
கிளி கொத்தாத பழம்தான் கொத்தோட இருக்கு
பறிக்கத்தான் போறேன்டி ஆண் : அடி வாடி வாடி வந்திருக்கு ஜோடி
உனக்கு கொடுக்க வச்சிருக்கேன் கோடி…..
அடி வாடி வாடி வந்திருக்கு ஜோடி
உனக்கு கொடுக்க வச்சிருக்கேன் கோடி….. ஆண் : போடு…குத்தால அருவி குடிசையில் இருக்கு
குளிக்கத்தான் போறேன்டி
கிளி கொத்தாத பழம்தான் கொத்தோட இருக்கு
பறிக்கத்தான் போறேன்டி பெண் : நான் சிங்காரம் பண்ணிக்கிட்டேன் எதுக்கு
உன்ன சந்தோஷப் படுத்தணும் அதுக்கு ஹான்
நான் சிங்காரம் பண்ணிக்கிட்டேன் எதுக்கு
உன்ன சந்தோஷப் படுத்தணும் அதுக்கு பெண் : இது மங்காம எரியிற வெளக்கு
நீ மம்முதனின் வித்தைகளை வெளக்கு
இது மங்காம எரியிற வெளக்கு
நீ மம்முதனின் வித்தைகளை வெளக்கு ஆண் : நீ வித்தார கள்ளியடி தெரியும்
உன் வெலாசம் என்னான்னு புரியும்
நீ வித்தார கள்ளியடி தெரியும்
உன் வெலாசம் என்னான்னு புரியும் ஆண் : நீ கத்ததெல்லாம் எத்தனையோ சரசம்
அது மத்தவங்க கண்ணுக்குத்தான் வெரசம்
நீ கத்ததெல்லாம் எத்தனையோ சரசம்
அது மத்தவங்க கண்ணுக்குத்தான் வெரசம் ஆண் : போடு…குத்தால அருவி குடிசையில் இருக்கு
குளிக்கத்தான் போறேன்டி
கிளி கொத்தாத பழம்தான் கொத்தோட இருக்கு
பறிக்கத்தான் போறேன்டி பெண் : நான் பாய் விரிச்சு பாடட்டுமா பாட்டு
ஒரு பாட்டு…..நீ பம்பரமா சொக்கு அதக் கேட்டு
நான் பாய் விரிச்சு பாடட்டுமா பாட்டு
ஒரு பாட்டு…..நீ பம்பரமா சொக்கு அதக் கேட்டு பெண் : நான் பாத்துப்புட்டேன் கையிலேதான் நோட்டு
என் பாட்டக் கேட்டு அப்புறமா நீட்டு
நான் பாத்துப்புட்டேன் கையிலேதான் நோட்டு
என் பாட்டக் கேட்டு அப்புறமா நீட்டு ஆண் : நான் பாத்ததில்ல கேட்டதில்ல புதுசு
இப்ப படபடன்னு அடிக்குதடி மனசு
நான் பாத்ததில்ல கேட்டதில்ல புதுசு
இப்ப படபடன்னு அடிக்குதடி மனசு ஆண் : உன் ஆட்டமென்ன பாட்டு என்ன காமி
அட ஆபத்துக்கு தோஷமில்ல சாமி பெண் : ஒரு குத்தால அருவி குடிசையில் இருக்கு
குளிச்சுட்டு போ மாமா
கிளி கொத்தாத பழம்தான் கொத்தோட இருக்கு
பறிச்சிட்டு போ மாமா ஆண் : ஹோய் ஹோ…ஒரு குத்தால அருவி குடிசையில் இருக்கு
குளிக்கத்தான் போறேன்டி
கிளி கொத்தாத பழம்தான் கொத்தோட இருக்கு
பறிக்கத்தான் போறேன்டி விசில் : ……………………….