Lottery Ticket – Aavaniyai Kondada Song Lyrics

Song: Aavaniyai Kondada Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Lottery Ticket


English Version

Singer : Vani Jayaram
Music by : L. Vaithiyanathan
Female : Aavaniyai kondaada vanthaan

Aasayilae poochoodi nindren

Avan maarbil naanae ponmaalae

Anbu paadhaiyilae naan dhinam

Inba poo virippaen

Anbu paadhaiyilae naan dhinam

Inba poo virippaen
Female : Aavaniyai kondaada vanthaan

Aasayilae poochoodi nindren

Avan maarbil naanae ponmaalae

Anbu paadhaiyilae naan dhinam

Inba poo virippaen

Anbu paadhaiyilae naan dhinam

Inba poo virippaen
Female : Kadhal venpaavai paadum penn paavai

Mannavanin kaigalilae thennagkeettraavaen

Ennai theendum kaattraavaan

Kadhal venpaavai paadum penn paavai

Mannavanin kaigalilae thennagkeettraavaen

Ennai theendum kaattraavaan
Female : Ponmani therinil oorvalam selluvaen

Ponmani therinil oorvalam selluvaen

Muththaaram soodi kolvaenae

Aasai meagangalae ponguthu raja yogangalae

Aasai meagangalae ponguthu raja yogangalae
Female : Aavaniyai kondaada vanthaan

Aasayilae poochoodi nindren

Avan maarbil naanae ponmaalae

Anbu paadhaiyilae naan dhinam

Inba poo virippaen

Anbu paadhaiyilae naan dhinam

Inba poo virippaen
Female : …………………..
Female : Paarththaal pothaathu kettaal kidaikkaathu

Kaalam varum neram varum yaekkam koodaathu

Inbam endrum maaraathu

Paarththaal pothaathu kettaal kidaikkaathu

Kaalam varum neram varum yaekkam koodaathu

Inbam endrum maaraathu
Female : Kaaviya maaligai oviyam polavae

Kaaviya maaligai oviyam polavae

Nam sontham engum pogaathu

Idhaya paravaigalae ungal siragai viriyungalaen

Idhaya paravaigalae ungal siragai viriyungalaen


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் பெண் : ஆவணியை கொண்டாட வந்தான்
ஆசையிலே பூச்சூடி நின்றேன்
அவன் மார்பில் நானே பொன்மாலை
அன்பு பாதையிலே நான் தினம்
இன்ப பூ விரிப்பேன்…..
அன்பு பாதையிலே நான் தினம்
இன்ப பூ விரிப்பேன்….. பெண் : ஆவணியை கொண்டாட வந்தான்
ஆசையிலே பூச்சூடி நின்றேன்
அவன் மார்பில் நானே பொன்மாலை
அன்பு பாதையிலே நான் தினம்
இன்ப பூ விரிப்பேன்…..
அன்பு பாதையிலே நான் தினம்
இன்ப பூ விரிப்பேன்….. பெண் : காதல் வெண்பாவை பாடும் பெண்பாவை
மன்னவனின் கைகளிலே தென்னங்கீற்றாவேன்
என்னை தீண்டும் காற்றாவான்
காதல் வெண்பாவை பாடும் பெண்பாவை
மன்னவனின் கைகளிலே தென்னங்கீற்றாவேன்
என்னை தீண்டும் காற்றாவான் பெண் : பொன்மணி தேரினில் ஊர்வலம் செல்லுவேன்
பொன்மணி தேரினில் ஊர்வலம் செல்லுவேன்
முத்தாரம் சூடிக் கொள்வேனே
ஆசை மேகங்களே பொங்குது ராஜ யோகங்களே
ஆசை மேகங்களே பொங்குது ராஜ யோகங்களே பெண் : ஆவணியை கொண்டாட வந்தான்
ஆசையிலே பூச்சூடி நின்றேன்
அவன் மார்பில் நானே பொன்மாலை
அன்பு பாதையிலே நான் தினம்
இன்ப பூ விரிப்பேன்…..
அன்பு பாதையிலே நான் தினம்
இன்ப பூ விரிப்பேன்….. பெண் : …………………………… பெண் : பார்த்தால் போதாது கேட்டால் கிடைக்காது
காலம் வரும் நேரம் வரும் ஏக்கம் கூடாது
இன்பம் என்றும் மாறாது
பார்த்தால் போதாது கேட்டால் கிடைக்காது
காலம் வரும் நேரம் வரும் ஏக்கம் கூடாது
இன்பம் என்றும் மாறாது பெண் : காவிய மாளிகை ஓவியம் போலவே
காவிய மாளிகை ஓவியம் போலவே
நம் சொந்தம் எங்கும் போகாது
இதயப் பறவைகளே உங்கள் சிறகை விரியுங்களேன்
இதயப் பறவைகளே உங்கள் சிறகை விரியுங்களேன்