Lottery Ticket – Kannil Vanthaai Song Lyrics

Song: Kannil Vanthaai Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Lottery Ticket


English Version

Singers : Vani Jayaram and P. Jayachandran
Music by : L. Vaithiyanathan
Male : Kannil vanthaai nenjil nindraai nee

Female : En kadhal veenai

Male : Unnaalae raagam paadum

Female : Antha raagam en vaazhvil endrum ketkkum

Male : Suga raagamae

Female : Endrum nilaiyaagumae
Female : Kannil vanthaai nenjil nindraai nee

Male : En kadhal veenai

Female : Unnaalae raagam paadum

Male : Antha raagam en vaazhvil endrum ketkkum

Female : Suga raagamae

Male : Endrum nilaiyaagumae
Female : Enthan paadham endrum unthan paadhai sellaatho

Male : Unthan sontham naanae endru parvai sollaatho

Female : Devan koyil poomaalai

Male : Dheepam yaettrum penn paavai neeyallavo

Female : Vaasal thedi naanum vanthenae…ae….ae…

Male : Malar soodavey…

Female : Naan varam ketkiraen
Female : Ellai thaandi vaazhumpothum ennam maaraathu

Male : Gangai vellam kaainthaalum

Female : Thingal vinnil thaeinthaalum manam theiyumo

Male : Unmai anbu endrum thaeyaathu

Female : Edhirkaalam nee

Male : Endrum namathaaumae
Both : Mmm….hiheehmmm hmmm

Mmm….hiheehmmm hmmm


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் ஆண் : கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
பெண் : என் காதல் வீணை
ஆண் : உன்னாலே ராகம் பாடும்
பெண் : அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
ஆண் : சுகராகமே…..
பெண் : என்றும் நிலையாகுமே.. பெண் : கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
ஆண் : என் காதல் வீணை
பெண் : உன்னாலே ராகம் பாடும்
ஆண் : அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
பெண் : சுகராகமே…..
ஆண் : என்றும் நிலையாகுமே.. பெண் : எந்தன் பாதம் என்றும் உந்தன் பாதை செல்லாதோ
ஆண் : உந்தன் சொந்தம் நானே என்று பார்வை சொல்லாதோ
பெண் : தேவன் கோயில் பூமாலை
ஆண் : தீபம் ஏற்றும் பெண் பாவை நீயல்லவோ
பெண் : வாசல் தேடி நானும் வந்தேனே…….ஏ…..ஏ….
ஆண் : மலர் சூடவே……..
பெண் : நான் வரம் கேட்கிறேன் பெண் : எல்லைத் தாண்டி வாழும்போதும் எண்ணம் மாறாது
ஆண் : கங்கை வெள்ளம் காய்ந்தாலும்
பெண் : திங்கள் விண்ணில் தேய்ந்தாலும் மனம் தேயுமோ
ஆண் : உண்மை அன்பு என்றும் தேயாது….
பெண் : எதிர்காலம் நீ…….
ஆண் : என்றும் நமதாகுமே இருவர் : ம்ம்…..ஹிஹீம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்…..ஹிஹீம்ம்ம் ஹ்ம்ம்…..