Lottery Ticket – Thenaru Paayum Moovaru Song Lyrics

Song: Thenaru Paayum Moovaru Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Lottery Ticket


English Version

Singer : S. P. Shailaja
Music by : L. Vaithiyanathan
Male : ………………………
Female : Thenaaru paayum moovaaru vayasu

Neeraadi paarpom vaa

Sendaadum medai kann kaattum jaadai

Panthaadi paarpom vaa

En kottaiyil un pettaiyil

Un kadhal kodiyaettravaa

Oo……vaa vaa vaa vaa
Female : Thenaaru paayum moovaaru vayasu

Neeraadi paarpom vaa

Sendaadum medai kann kaattum jaadai

Panthaadi paarpom vaa

En kottaiyil un pettaiyil

Un kadhal kodiyaettravaa

Oo……vaa vaa vaa vaa
Female : Thenaaru paayum moovaaru vayasu

Neeraadi paarpom vaa
Female : ……………….

Male : ……………….
Female : En koondhal nizhal oraththilae

Ennaalum nee ilaippaaralaam

Idai podum pudhu thaalaththilae

Thaalaatha isai nee paadalam
Female : Silirkkaatha ullamum silirththadalaam

Silukka intha silukka nee thottathum hahaa sooderalaam

Ninaiththaal pothum bodhai yaerum aahaa mmm…..
Female : Thenaaru paayum moovaaru vayasu

Neeraadi paarpom vaa
Female : Ezhuththaani onnum illaamale

Idhazhaalae kadhai ezhutha sonnaan

Saththangal onnum kelaamalae

Muththangal indru sinthattumaa
Female : Sevaazhai solaiyil paai podavaa

En maeni porvaiyaai nee maaravaa

Sevaazhai solaiyil paai podavaa

En maeni porvaiyaai nee maaravaa

Ninaiththaal pothum bothai yaerum aahaa mmm…..
Female : Thenaaru paayum moovaaru vayasu

Neeraadi paarpom vaa

Sendaadum medai kann kaattum jaadai

Panthaadi paarpom vaa

En kottaiyil un pettaiyil

Un kadhal kodiyaettravaa

Oo……vaa vaa vaa vaa
Female : Thenaaru paayum moovaaru vayasu

Neeraadi paarpom vaa…..aa….aa….


Tamil Version

பாடகி : எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் ஆண் : ……………………….. பெண் : தேனாறு பாயும் மூவாறு வயசு
நீராடி பார்ப்போம் வா
செண்டாடும் மேடை கண் காட்டும் ஜாடை
பந்தாடி பார்ப்போம் வா
என் கோட்டையில் உன் பேட்டையில்
உன் காதல் கொடியேற்ற வா
ஓ…….வா வா வா வா பெண் : தேனாறு பாயும் மூவாறு வயசு
நீராடி பார்ப்போம் வா
செண்டாடும் மேடை கண் காட்டும் ஜாடை
பந்தாடி பார்ப்போம் வா
என் கோட்டையில் உன் பேட்டையில்
உன் காதல் கொடியேற்ற வா
ஓ…….வா வா வா வா பெண் : தேனாறு பாயும் மூவாறு வயசு
நீராடி பார்ப்போம் வா பெண் : ………………………….
ஆண் : …………………………… பெண் : என் கூந்தல் நிழல் ஓரத்திலே
எந்நாளும் நீ இளைப்பாறலாம்
இடை போடும் புது தாளத்திலே
தாளாத இசை நீ பாடலாம் பெண் : சிலிர்க்காத உள்ளமும் சிலிர்த்தாடலாம்
சிலுக்க இந்த சிலுக்க நீ தொட்டதும் ஹஹா சூடேறலாம்
நினைத்தால் போதும் போதை ஏறும் ஆஹா ம்ம்…..
.
பெண் : தேனாறு பாயும் மூவாறு வயசு
நீராடி பார்ப்போம் வா பெண் : எழுத்தாணி ஒண்ணும் இல்லாமலே
இதழாலே கதை எழுதச் சொன்னான்
சத்தங்கள் ஒண்ணும் கேளாமலே
முத்தங்கள் இன்று சிந்தட்டுமா பெண் : செவ்வாழை சோலையில் பாய் போடவா
என் மேனி போர்வையாய் நீ மாறவா
செவ்வாழை சோலையில் பாய் போடவா
என் மேனி போர்வையாய் நீ மாறவா
நினைத்தால் போதும் போதை ஏறும் ஆஹா ம்ம் பெண் : தேனாறு பாயும் மூவாறு வயசு
நீராடி பார்ப்போம் வா
செண்டாடும் மேடை கண் காட்டும் ஜாடை
பந்தாடி பார்ப்போம் வா
என் கோட்டையில் உன் பேட்டையில்
உன் காதல் கொடியேற்ற வா
ஓ…….வா வா வா வா….. பெண் : தேனாறு பாயும் மூவாறு வயசு
நீராடி பார்ப்போம் வா…ஆ….ஆ…..