Love – Kodayin Vasalil Song Lyrics

Song: Kodayin Vasalil Song Lyrics

Lyricist: A. Pa. Raja

Album: Love


English Version

Singers : Najim Arshad and Anamika Prem Smitha
Music by : Ronnie Raphael
Lyrics by : A. Pa. Raja
Male : Kodaiyin vaasalil

Megan kaal padhithathe

Kaanalin paadhaiyil

Kaatru kai koduthathae
Male : Iravugal indru neelamaanadhu

Siragugal neendu vaanam poguthu

Aagaayam yaavum anbin vaasamae

Naan nee naam
Male and Chorus : Kaatru thallivittadho

Kadhal alli vittadho

Naetru solli vittadho

Chellame
Male : Kodaiyin vaasalil

Megan kaal padhithathe

Megan kaal padhithathe

Kaanalin paadhaiyil

Kaatru kai koduthathae

Kaatru kai koduthathae
Female : Karaigalodu alaigal pesum

Ragasiyam yaar solli thandhadhu

Vizhigal modha viyarvai koodum

Adhisiyam thaan indru nerndhadhu
Male : Edhirilae vandhu nindra devathai

Uyirinil konjam kaadhal poo mazhai
Female : Mothaamaaga thaeindhen

Anbae ennai thandhidu
Male and Chorus : Kaatru thallivittadho

Kadhal alli vittadho

Naetru solli vittadho

Chellame
Female : Chellamae chellamae

Chellame chellamae
Male : Aruginil neeyum amarndha ponaai

Urugiyae naan unnai thedinen

Viralgalaalae viragal pesum nerathil

Naan kaatril aadinen
Female : Kanavugal andru kaanal aanadhu

Iravugal indru kaiyil serndhadhu

Odam mela ponaal

Aadai neendha selluma
Male and Chorus : Kaatru thallivittadho

Kadhal alli vittadho

Naetru solli vittadho

Chellame
Male : Kodaiyin vaasalil

Megan kaal padhithathe

Kaanalin paadhaiyil

Kaatru kai koduthathae
Female : Iravugal indru neelamaanadhu

Siragugal neendu vaanam poguthu

Male : Aagaayam yaavum anbin vaasamae

Naan nee naam
Male and Chorus : Kaatru thallivittadho

Kadhal alli vittadho

Naetru solli vittadho

Chellame


Tamil Version

பாடகர்கள் : நஜீம் அர்ஷத் மற்றும் அனாமிகா பிரேம் ஸ்மிதா இசை அமைப்பாளர் : ரோனி ராபெல் பாடல் ஆசிரியர் : ஆ. பா. ராஜா ஆண் : கோடையின் வாசலில்
மேகங்கள் பதித்ததே
கானலின் பாதையில்
காற்று கை கொடுத்ததே ஆண் : இரவுகள் இன்று நீளமானது
சிறகுகள் நீண்டு வானம் போகுது
ஆகாயம் யாவும் அன்பின் வாசமே
நான் நீ யாம் ஆண் மற்றும் குழு : காற்று தள்ளிவிட்டதோ
காதல் அள்ளி விட்டதோ
நேற்று சொல்லி விட்டதோ
செல்லமே ஆண் : கோடையின் வாசலில்
மேகங்கள் பதித்ததே
மேகங்கள் பதித்ததே
கானலின் பாதையில்
காற்று கை கொடுத்ததே
காற்று கை கொடுத்ததே பெண் : கரைகளோடு அலைகள் பேசும்
ரகசியம் யார் சொல்லி தந்தது
விழிகள் மோத வியர்வை கூடும்
அதிசயம் தான் இங்கு நேர்ந்தது ஆண் : எதிரினிலே வந்து நின்ற தேவதை
உயிரினில் கொஞ்சம் காதல் பூ மழை பெண் : மொத்தமாக தேன் தேன்
அன்பை என்னை தந்திடு ஆண் மற்றும் குழு : காற்று தள்ளிவிட்டதோ
காதல் அள்ளி விட்டதோ
நேற்று சொல்லி விட்டதோ
செல்லமே பெண் : செல்லமே செல்லமே…
செல்லமே செல்லமே… ஆண் : அருகினில் நீயும் அமர்ந்த போனாய்
உருகியே நான் உன்னை தேடினேன்
விரல்களாலே விரல்கள் பேசும் நேரத்தில்
நான் காற்றில் ஆடினேன் பெண் : கனவுகள் அன்று கானல் ஆனது
இரவுகள் இன்று கையில் சேர்ந்தது
ஓடம் மேல பேனால்
ஆடை நீந்த செல்லுமா ஆண் மற்றும் குழு : காற்று தள்ளிவிட்டதோ
காதல் அள்ளி விட்டதோ
நேற்று சொல்லி விட்டதோ
செல்லமே ஆண் : கோடையின் வாசலில்
மேகங்கள் பதித்ததே
கானலின் பாதையில்
காற்று கை கொடுத்ததே பெண் : இரவுகள் இன்று நீளமானது
சிறகுகள் நீண்டு வானம் போகுது
ஆண் : ஆகாயம் யாவும் அன்பின் வாசமே
நான் நீ யாம் ஆண் மற்றும் குழு : காற்று தள்ளிவிட்டதோ
காதல் அள்ளி விட்டதோ
நேற்று சொல்லி விட்டதோ
செல்லமே