Love Today – 2022 Film – Ennai Vittu Song Lyrics – Love Today

Song: Ennai Vittu Song Lyrics – Love Today

Lyricist: Pradeep Ranganathan

Album: Love Today – 2022 Film


English Version

Singer : Sid Sriram
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Pradeep Ranganathan
Male : Ennai vittu uyir ponaalum

Unnai vittu naan pomaaten

Jenmam pala eduthaalum

Unnai yarukum thara maaten
Male : Ennai vittu uyir ponaalum

Unnai vittu naan pomaaten

Sathiyama! solluren di

Unnai yarukum thara maaten
Male : Nee illaa neram

Adhu nilavae illa vaanamae!

Irandum irundu pogum

Siru velicham thedi odumae!
Male : Unnil thulaindha ennai

Udanae meetukudu

Illai ennul neeyum

Azhagai udanae thulaindhuvidu
Male : Ho ooo oo oooo ho

Ennai vittu uyir ponaalum

Unnai vittu naan pomaaten

pomaaten

Jenmam pala eduthaalum

Unnai yarukum thara maaten
Male : Ennai vittu uyir ponaalum

ponaalum

Unnai vittu naan pomaaten

pomaaten

Sathiyama! solluren di

Unnai yarukum thara maaten

Haa..aaa….
Male : Kadal man pol nee

Ennai udhari sendralumae varuven

Alaigal polae

Naan thirumba thirumba

Un pinnae varuven..varuven
Male : Unnai thedi alaigindrenae!

Engae sendraayo!

Siru pillai pole azhugindrenae!

Thiruppi varuvaayo
Male : Vizhiyoram vazhiyum kanneerukku

Valigal aayiram

Andha valigalai thudaikka

Pirandhavan naan di

Nambudi neeyum

Unna namburen naanum
Male : Ennai vittu uyir ponaalum

ponaalum

Unnai vittu naan pomaaten

pomaaten

Jenmam pala eduthaalum

Unnai yarukum thara maaten
Male : Ennai vittu uyir ponaalum

Unnai vittu naan pomaaten

Sathiyama! solluren di

Unnai yarukum thara maaten


Tamil Version

பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : பிரதீப் ரங்கநாதான் ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தர மாட்டேன் ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
சத்தியமா சொல்லுறேண்டி
உன்னை யாருக்கும் தர மாட்டேன் ஆண் : நீ இல்லா நேரம்
அது நிலவே இல்லா வானமே
இரண்டும் இருண்டு போகும்
சிறு வெளிச்சம் தேடி ஓடுமே ஆண் : உன்னில் துலைந்த என்னை
உடனே மீட்டுகொடு
இல்லை என்னுள் நீயும்
அழகாய் உடனே துலைந்துவிடு ஆண் : ஹோ ஓஓஓ ஓஓஓ ஹோ
என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தர மாட்டேன் ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும்
போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
போமாட்டேன்
சத்தியமா சொல்லுறேண்டி
உன்னை யாருக்கும் தர மாட்டேன்
ஹா ஆண் : கடல் மண் போல் நீ
என்னை உதறி சென்றாலுமே வருவேன்
அலைகள் போலே நான் திரும்ப திரும்ப
உன் பின்னே வருவேன் வருவேன் ஆண் : உன்னை தேடி அலைகின்றேனே
எங்க சென்றாயோ
சிறு பிள்ளை போலே அழுகின்றேனே
திருப்பி வருவாயோ ஆண் : விழியோரம் வழியும் கண்ணீருக்கு
வலிகள் ஆயிரம்
அந்த வலிகளை துடைக்க பிறந்தவன் நான் டி
நம்புடி நீயும் உன்ன நம்புறேன் நானும் ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தர மாட்டேன் ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
சத்தியமா சொல்லுறேண்டி
உன்னை யாருக்கும் தர மாட்டேன்