Maalai Pozhudhin Mayakathilaey – Yaen Indha Dhideer Thirupam Song Lyrics

Song: Yaen Indha Dhideer Thirupam Song Lyrics

Lyricist: Achu

Album: Maalai Pozhudhin Mayakathilaey


English Version

Singer : Achu
Music by : Achu
Lyrics by : Achu and Narayan Nagendra Rao
Male : Yen indha dhideer thirupam

En azhagae

Nerukam vandhadhaee..

Puriyavillai

Aluvadha kobama

Yen vandhaai yen ponaai..adiyae
Male : Yen indha dhideer maatram

Unai paarthathum

Santhosamaai irundhenae

Yen ponaai..

Thedugiren nerungi vaa
Male : Yen indha dhideer thirupam

En azhagae

Nerukam vandhadhaee..

Puriyavillai

Aluvadha kobama

Yen vandhaai yen ponaai..adiyae
Male : Yen indha dhideer maatram

Unai paarthathum

Santhosamaai irundhenae

Yen ponaai..

Thedugiren nerungi vaa
Male : Megam ingae… udaindhathu

Mazhai peiyum endrum

Naanae nadu saalai vandhu nindren

Mazhai saaral angu peidhadhu

Enai mattum nanaikka maruthathu

Yeno pennae..
Male : Kangal ingae kalaindhadhu

Vali theerum endrum naanae

Pudhu paadhai thedi vandhen

Nadai paathai angu irundhathu

En vali theerka maruthathu

Yeno pennae..
Male : Hooo oooo ooo
Male : Yen indha dhideer thirupam

En azhagae

Nerukam vandhadhaee..

Puriyavillai

Aluvadha kobama

Yen vandhaai yen ponaai..adiyae


Tamil Version

பாடகர் : அச்சு இசை அமைப்பாளர் : அச்சு பாடல் ஆசிரியர் : அச்சு மற்றும் நாராயண் நாகேந்திர ராவ் ஆண் : ஏன் இந்த திடீர் திருப்பம்
என் அழகே..
நெருக்கம் வந்ததே..
புரியவில்லை..
அழுவதா கோபமா..
ஏன் வந்தாய் ஏன் போனாய் .. ஆடியே .. ஆண் : ஏன் இந்த திடீர் மாற்றம்
உன்னை பார்த்ததும்
சந்தோஷமாய் இருந்தேனே
ஏன் போனாய் ..
தேடுகிறேன்.. நெருங்கி வா.. ஆண் : ஏன் இந்த திடீர் திருப்பம்
என் அழகே..
நெருக்கம் வந்ததே
புரியவில்லை
அழுவதா கோபமா
ஏன் வந்தாய் ஏன் போனாய்.. ஆடியே ஆண் : ஏன் இந்த திடீர் மாற்றம்
உன்னை பார்த்ததும்
சந்தோஷமாய் இருந்தேனே
ஏன் போனாய்..
தேடுகிறேன்… நெருங்கி வா ஆண் : மேகம் இங்கே ..உடைந்தது
மழை பெய்யும் என்றும்
நானே நடு சாலை வந்து நின்றேன்
மழை சாரல் அங்கு பெய்தது
என்னை மட்டும் நனைக்க மறுத்தது
ஏனோ பெண்ணே.. ஆண் : கண்கள் இங்கே கலைந்தது
வலி தீரும் என்றும் நானே
புது பாதை தேடி வந்தேன்
நடை பாதை அங்கே இருந்தது
என் வலி தீர்க்க மறுத்தது
ஏனோ பெண்ணே ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஆண் : ஏன் இந்த திடீர் திருப்பம்
என் அழகே..
நெருக்கம் வந்ததே
புரியவில்லை
அழுவதா கோபமா
ஏன் வந்தாய் ஏன் போனாய்.. ஆடியே