Maanaadu – Voice Of Unity Song Lyrics

Song: Voice Of Unity Song Lyrics

Lyricist: Arivu

Movie: Maanaadu


English Version

Singers : Silambarasan TR and Arivu
Music by : Yuvan Shankar Raja
Male : Oru naadidhu endraalum

Pala naadugalin koodu

Sirupanmaigal illaamal

Perumpanmaigal ingedhu
Male : Nadhi neeradhu nilladhu

Anaiyo thadai solladhu

Madha megangal ingedhu

Podhuvanadhu naam naadu
Male : Jananayagam illadhu

Namm thaayagam velladhu

Iru naanayathin pakkam

Aranaaga mozhi nikkum
Male : Ada hindu muslim christu

Namma poorvakudi firstu

Ada vandhadhamma twistu

Namma sandhadhikae stressu
Male : Nee veraai naanum veraai ..veraai

Naam aanom naangu peraai…peraai

Yaaraaro aandu kolla…kolla

Veeradhi veeram solla…solla
Male : Aagayam yerum kaalam ..kaalam

Aanaalum oorin oaram …ooram

Yeraalam kodi pergal… pergal

Seraamal vaazhum kolam ..kolam
Male : Madhamaaya vitta thaan

Samudhayam munnerum

Adaiyalam paakama ellam onnavom

Sirupanmai illama perumpanmai vaazhadhu

Sama needhi thandhaalae sanda varadhu
Male : Kizhakkula adicha

Adhu vazhikalaiyae vadakkukku

Sarithiram padicha

Adhil edamillaiyae madhathukku

Kadavula padaichu

Sada sadangaiyellaam nadathittu

Manushana verutha

Adhu varam tharuma janathukku
Male : Nee veraai naanum veraai

Naam aanom naangu peraai

Yaaraaro aandu kolla

Veeradhi veeram solla
Male : Aagayam yerum kaalam

Aanaalum oorin oaram

Yeraalam kodi pergal

Seraamal vaazhum kolam
Male : Madhamaaya vitta thaan

Samudhayam munnerum

Adaiyalam paakama ellam onnavom

Sirupanmai illama perumpanmai vaazhadhu

Sama needhi thandhaalae sanda varadhu


Tamil Version

பாடகர்கள் : சிலம்பரசன் டி .ஆர் மற்றும் அறிவு இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா  ஆண் : ஒரு நாடிது என்றாலும்
பல நாடுகளின் கூடு
சிறுபான்மைகள் இல்லாமல்
பெரும்பான்மைகள் இங்கேது ஆண் : நதி நீரது நில்லாது
அணையா தடை சொல்லாது
மத மேகங்கள் இங்கேது
பொதுவானது நம் நாடு ஆண் : ஜனநாயகம் இல்லாது
நம் தாயகம் வெல்லாது
இரு நாணயத்தின் பக்கம்
அரணாக மொழி நிக்கும் ஆண் : அட ஹிந்து முஸ்லிம் கிறிஸ்து
நம்ம பூர்வகுடி பர்ஸ்டு
அட வந்ததம்மா ட்விஸ்டு
நம்ம சந்ததிக்கே ஸ்ட்ரெஸ் ஆண் : நீ வேறாய் நானும் வேறாய்… வேறாய்
நாம் ஆனோம் நான்கு பேராய்… பேராய்
யாராரோ ஆண்டு கொள்ள… கொள்ள
வீராதி வீரம் சொல்ல… சொல்ல ஆண் : ஆகாயம் ஏறும் காலம்… காலம்
ஆனாலும் ஊரின் ஓரம்… ஓரம்
ஏராளம் கோடி பேர்கள்… பேர்கள்
சேராமல் வாழும் கோலம்… கோலம் ஆண் : மதமாய விட்டா தான்
சமுதாயம் முன்னேறும்
அடையாளம் பாக்காம எல்லாம் ஒன்னாவோம்
சிறுபான்மை இல்லாம பெரும்பான்மை வாழாது
சம நீதி தந்தாலே சண்ட வராது ஆண் : கிழக்குல அடிச்சா
அது வலிக்கலையே வடக்குக்கு
சரித்திரம் படிச்சா
அதில் எடமில்லையே மதத்துக்கு
கடவுள படைச்சு
சட சடங்கைஎல்லாம் நடத்திட்டு
மனுஷன வெறுத்த
அது வரம் தருமா ஜனத்துக்கு ஆண் : நீ வேறாய் நானும் வேறாய்
நாம் ஆனோம் நான்கு பேராய்
யாராரோ ஆண்டு கொள்ள
வீராதி வீரம் சொல்ல ஆண் : ஆகாயம் ஏறும் காலம்
ஆனாலும் ஊரின் ஓரம்
ஏறலாம் கோடி பேர்கள்
சேராமல் வாழும் கோலம் ஆண் : மதமாய விட்டா தான்
சமுதாயம் முன்னேறும்
அடையாளம் பாக்காம எல்லாம் ஒன்னவோம்
சிறுபான்மை இல்லாம பெரும்பான்மை வாழாது
சம நீதி தந்தாலே சண்ட வராது