Maanbumigu Maanavan – Kodu Pottaa Song Lyrics

Song: Kodu Pottaa Song Lyrics

Lyricist: Kanmani Subbu

Movie: Maanbumigu Maanavan


English Version

Singer : Suresh Peters
Music by : Deva
Chorus : Hu hoi

Ahaa haa

Haei mister

Yei yei

Havai havai

Okk……
Male : Kodu potta rodu podu

Pulli vecha kolam podu

Chorus : Yei yei

Male : Kodu potta rodu podu

Pulli vecha kolam podu

Chorus : Yei yei
Male : Vaazhkai enna nee vaazhndhu paaru

Vanam boomi unnai vaaazhthum paaru

Vaazhkai enna nee vaazhndhu paaru

Vanam boomi unnai vaaazhthum paaru
Male : Haiyoo haiyoo ammaa

Iruppadhenna summa summa summa

Chorus : Haiyoo haiyoo ammaa

Thiruppikkodu gumma gumma gumma
Male : Kodu potta rodu podu

Pulli vecha kolam podu

Chorus : Yei yei
Male : Kavalenna kelviyenna

Oru kattupaadu yedhum illa

Puyal kaatrai yaarum

Pooti veippadhil

Chorus : Illa
Male : Acham illa adimai illa

Oru anaipoda yaarum illa

Rendu kaigal katti

Naangal nirppadhil

Chorus : Illa
Male : Oru thappau thanda seibavarai

Naangal thappai sella viduvadhilla

Verum uppukkallai vairam

Endru naangal

Oppukollum jaadhi illa
Male : Haiyoo haiyoo ammaa

Iruppadhenna summa summa summa

Chorus : Haiyoo haiyoo ammaa

Thiruppikkodu gumma gumma gumma
Male : Kodu potta rodu podu

Pulli vecha kolam podu

Chorus : Yei yei

Male : Kodu potta rodu podu

Pu pu pu pulli vecha kolam podu

Chorus : Yei yei
Chorus : …………………………..
Male : Kaalai maalai gaanam paadi

Manm pola vaazhum vaanam paadi

Enga raagam thannil

Sogam enbathil

Chorus : Illa
Male : Neelavaanam engal koorai

Naduveedhi yaavum engal veedu

Indha aattam pattam

Endrum oiyvadhill

Chorus : Illa
Male : Naanga oru thaai pettra pillaigalae

Engum ondraai parakkum paravaigalae

Naanga vaasam veesum mullaigalae

Enga vaazhvukkedhu ellaigalae
Male : Haiyoo haiyoo ammaa

Iruppadhenna summa summa summa

Chorus : Haiyoo haiyoo ammaa

Thiruppikkodu gumma gumma gumma
Male : Kodu potta rodu podu

Pulli vecha kolam podu

Chorus : Yei yei
Male : Vaazhkai enna

Chorus : Nee vaazhndhu paaru

Male : Vanam boomi

Chorus : Unnai vaaazhthum paaru
Male : Haiyoo haiyoo ammaa

Iruppadhenna summa summa summa

Chorus : Haiyoo haiyoo ammaa

Thiruppikkodu gumma gumma gumma


Tamil Version

பாடகர் : சுரேஷ் பீட்டர்ஸ் இசையமைப்பாளர் : தேவா குழு : ஹூ ஹோய்
ஆஹா ஹா
ஹேய் மிஸ்டர்
ஏய் ஏய்
ஹவாய் ஹவாய்
ஓகே ஆண் : கோடு போட்டா ரோடு போடு
புள்ளி வச்சா கோலம் போடு
குழு : ஏய் ஏய்
ஆண் : கோடு போட்டா ரோடு போடு
புள்ளி வச்சா கோலம் போடு
குழு : ஏய் ஏய் ஆண் : வாழ்க்கை என்ன நீ வாழ்ந்து பாரு
வானம் பூமி உன்னை வாழ்த்தும் பாரு
வாழ்க்கை என்ன நீ வாழ்ந்து பாரு
வானம் பூமி உன்னை வாழ்த்தும் பாரு ஆண் : ஹையோ ஹையோ அம்மா
இருப்பதென்ன சும்மா சும்மா சும்மா
குழு : ஹையோ ஹையோ அம்மா
திருப்பிக்கொடு கும்மா கும்மா கும்மா ஆண் : கோடு போட்டா ரோடு போடு
புள்ளி வச்சா கோலம் போடு
குழு : ஏய் ஏய் ஆண் : காவலென்ன கேள்வியென்ன
ஒரு கட்டுப்பாடு ஏதும் இல்ல
புயல் காற்றை யாரும்
பூட்டி வைப்பதில்
குழு : இல்ல ஆண் : அச்சம் இல்ல அடிமை இல்ல
ஒரு அணைபோட யாரும் இல்ல
ரெண்டு கைகள் கட்டி
நாங்கள் நிற்பதில்
குழு : இல்ல ஆண் : ஒரு தப்பு தண்டா செய்பவரை
நாங்கள் தப்பி செல்ல விடுவதில்ல
வெறும் உப்புக்கல்லை வைரம்
என்று நாங்கள்
ஒப்புக்கொள்ளும் ஜாதியில்ல ஆண் : ஹையோ ஹையோ அம்மா
இருப்பதென்ன சும்மா சும்மா சும்மா
குழு : ஹையோ ஹையோ அம்மா
திருப்பிக்கொடு கும்மா கும்மா கும்மா ஆண் : கோடு போட்டா ரோடு போடு
புள்ளி வச்சா கோலம் போடு
குழு : ஏய் ஏய்
ஆண் : கோ கோ கோடு போட்டா
ரோடு போடு
பு பு புள்ளி வச்சா கோலம் போடு
குழு : ஏய் ஏய் குழு : ……………………. ஆண் : காலை மாலை காணம் பாடி
மணம் போல வாழும் வானம்பாடி
எங்க ராகம் தன்னில்
சோகம் என்பதில்
குழு : இல்ல ஆண் : நீலவானம் எங்கள் கூரை
நடுவீதி யாவும் எங்கள் வீடு
இந்த ஆட்டம் பாட்டம்
என்றும் ஓய்வதில்
குழு : இல்ல ஆண் : நாங்க ஒரு தாய் பெற்ற பிள்ளைகளே
எங்கும் ஒன்றாய் பறக்கும் பறவைகளே
நாங்க வாசம் வீசும் முல்லைகளே
எங்க வாழ்வுக்கேது எல்லைகளே ஆண் : ஹையோ ஹையோ அம்மா
இருப்பதென்ன சும்மா சும்மா சும்மா
குழு : ஹையோ ஹையோ அம்மா
திருப்பிக்கொடு கும்மா கும்மா கும்மா ஆண் : கோடு போட்டா
ரோடு போடு ஏ ஹேய்
புள்ளி வச்சா கோலம் போடு
குழு : ஏய் ஏய் ஆண் : வாழ்க்கை என்ன
குழு : நீ வாழ்ந்து பாரு
ஆண் : வானம் பூமி
குழு : உன்னை வாழ்த்தும் பாரு ஆண் : ஹையோ ஹையோ அம்மா
இருப்பதென்ன சும்மா சும்மா சும்மா
குழு : ஹையோ ஹையோ அம்மா
திருப்பிக்கொடு கும்மா கும்மா கும்மா

Similar Posts