Maanbumigu Maanavan – Poori Poori Song Lyrics

Song: Poori Poori Song Lyrics

Lyricist: Vaali

Movie: Maanbumigu Maanavan


English Version

Singers : Mano and Swarnalatha
Music by : Deva
Female : Poori poori bel poori

Paani poori singaari

Joru joru gulzaru

Lovvukkedhu sensoru
Female : Babylona maridona

Paarys pona moris pona

Madanava viduvana

Pakkam pona vekkam pona

Pocketula vechipaana

Cellulaar telephone ah..aa…aa…
Male : Poori poori bel poori

Paani poori singaari

Joru joru gulzaru

Lovvukkedhu sensoru
Chorus : Ye he ye he yei

Ye he ye he yei

He he he…..
Male : Ye ye yei..

Innum innum sugam

Ingirukku nee sollsu solslu

Female : Adhu inguirukku

Male : Haa

Female : Macham macham adhu engirukku

Nee sollsu sollu

Adhu angirukku

Female : Ahaa
Male : Haei paarthutten paarthuten

Muzhukka muzhukka paathutten

Asandhuten asandhuten

Adi ammaadi asandhuten
Female : Nee adhukkulla asaradhae

Konjam poruthiru alaiyaadhae

Kai patta idam thotta idam

Thaen manakkum

Athnaiyum sollalaamaa
Male : Poori poori bel poori

Paani poori singaari

Joru joru gulzaru

Lovvukkedhu sensoru
Chorus : Hoyaah hooyaah hooyaah hey…(3)
Male : Thoppulule naan suthuradhu

Adhu enna enna

Female : Chinna bombaramthaan

Male : Hahaa

Female : Kattilil dhinam sollurathu

Adhu enna enna

Male : Kaadhal mandhiram thaan
Male : Hae padikkiren padikkiren

Paaya potta padikkiren

Thudikkirenthudikkiren

Thookam kettu thudikkiren
Female : Nee avasara padalaama

Male : Ahaa

Female : Vizhi mabugalai vidalaama

Male : yei

Female : Manapandhalathaan katta

Solli ketti melam

Kotta solli

Ippa namma ottalaama
Male : Poori poori bel poori

Paani poori singaari

Female : Joru joru gulzaru

Lovvukkedhu sensoru
Male : Babylona maridona

Paarys pona moris pona

Madanava viduvana

Female : Pakkam pona vekkam pona

Pocketula vechipaana

Cellulaar telephone ah..
Male : Ye haei Poori poori bel poori

Paani poori singaari

Female : Joru joru gulzaru

Male : Haa haa

Female : Lovvukkedhu sensoru


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா பெண் : பூரி பூரி பேல்பூரி
பாணி பூரி சிங்காரி
ஜோரு ஜோரு குல்சாரு
லவ்வுக்கேது சென்சாரு பெண் : பாபிலோனா மேரிடோனா
பாரிஸ் போனா மோரிஸ் போனா
மேட்டோனாவ விடுவானா
பக்கம் போனா வெக்கம் போனா
பாக்கெட்டுல வச்சிப்பானா
செல்லுலாறு டெலிபோனா….ஆஅ.. ஆண் : பூரி பூரி பேல்பூரி
பாணி பூரி சிங்காரி
ஜோரு ஜோரு குல்சாரு
லவ்வுக்கேது சென்சாரு குழு : ஏ ஹே ஏய் ஏ ஹே ஏய்
ஏ ஹே ஏய் ஏ ஹே ஏய்
ஹே ஹே ஹே ஆண் : ஏ ஏ ஏய்
இன்னும் இன்னும் சுகம்
இங்கிருக்கு நீ சொல்லு சொல்லு
பெண் : அது இங்கிருக்கு
ஆண் : ஹா….
பெண் : மச்சம் மச்சம் அது எங்கிருக்கு
நீ சொல்லு சொல்லு
அது அங்கிருக்கு
பெண் : அ ஹா ஆண் : ஹேய் பாத்துட்டேன் பாத்துட்டேன்
முழுக்க முழுக்க பாத்துட்டேன்
அசந்துட்டேன் அசந்துட்டேன்
அடி எம்மாடி அசந்துட்டேன் பெண் : நீ அதுக்குள்ள அசராதே
கொஞ்சம் பொறுத்திரு அலையாதே
கை பட்ட இடம் தொட்ட இடம்
தேன் மணக்கும்
அத்தனையும் சொல்லலாமா ஆண் : பூரி பூரி பேல்பூரி
பாணி பூரி சிங்காரி
ஜோரு ஜோரு குல்சாரு
லவ்வுக்கேது சென்சாரு குழு : ஹோயே ஹோயே ஹோயே ஹே
ஹோயே ஹோயே ஹோயே ஹே
ஹோயே ஹோயே ஹோயே ஹே ஆண் : தொப்புளுலே நான் சுத்துறது
அது என்ன என்ன
பெண் : சின்ன பம்பரந்தான்
ஆண் : ஹஹா
பெண் : கட்டிலிலே தினம் சொல்லுறது
அது என்ன என்ன
ஆண் : காதல் மந்திரம் தான் ஆண் : ஹே படிக்கிறேன் படிக்கிறேன்
பாய போட்டா படிக்கிறேன்
துடிக்கிறேன் துடிக்கிறேன்
தூக்கம் கெட்டு துடிக்கிறேன் பெண் : நீ அவசரப்படலாமா
ஆண் : ஆஹா
பெண் : விழி அம்புகளை விடலாமா
ஆண் : ஏய்
பெண் : மணப்பந்தலதான் கட்ட
சொல்லி கெட்டி மேளம்
கொட்ட சொல்லி
இப்ப நம்ம ஒட்டலாமா ஆண் : பூரி…..பூரி பூரி பேல்பூரி
பாணி பூரி சிங்காரி
பெண் : ஜோரு ஜோரு குல்சாரு
லவ்வுக்கேது சென்சாரு ஆண் : பாபிலோனா மேரிடோனா
பாரிஸ் போனா மோரிஸ் போனா
மேட்டோனாவ விடுவானா
பெண் : பக்கம் போனா வெக்கம் போனா
பாக்கெட்டுல வச்சிப்பானா
செல்லுலாறு டெலிபோனா…. ஆண் : ஏ ஹேய் பூரி பூரி பேல்பூரி
பாணி பூரி சிங்காரி
பெண் : ஜோரு ஜோரு குல்சாரு
ஆண் : ஹா ஹா
பெண் : லவ்வுக்கேது சென்சாரு

Similar Posts