Maanikka Thottil – Samathana Mappillai Song Lyrics

Song: Samathana Mappillai Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Maanikka Thottil


English Version

Singers : L. R. Eswari and S. Janaki
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Samaththaana mappillai ivaru

Sangathi keladi thangachi

Samaththaana mappillai ivaru

Sangathi keladi thangachi
Female : Thangam pola chinna ponnukku

Samamaai intha ammaanji

Thangam pola chinna ponnukku

Samamaai intha ammaanji

Samamaai intha ammaanji
Chorus : …………….
Female : Vennei vettiya sippaai ivaru

Pennai kattukka vanthaaru

Thonnai konduvaa neiyai podu

Dosai muppathu thinpaaru
Female : Paarvaikku thaanadi raja

Paththini ponnukku koojaa

Paarvaikku thaanadi raja

Paththini ponnukku koojaa

Paarkkira paarvai thookkuthu aalai

Payila pottukka lesaa
Female : Dakkumukku dikku thaalam adiyae

Kottungadi ketti melam

Chorus : Dakkumukku dikku thaalam adiyae

Kottungadi ketti melam
Female : Samaththaana mappillai ivaru

Sangathi keladi thangachi
Female : Pottenna poovenna

Ponnenna maniyenna

Ponnaaga piranthumenna

Podaatha nagai enna poomaalai azhagenna

Bommai polirunthumenna
Female : Sappaani mookkayi ivalukku

Nam veettil sambantham vaaiththathenna

Samsaari maappillai sanniyaasiyaai maara

Idam paarththu vanthathenna
Female : Ammaa ivathaan athirshttakkaari

Azhagiya mappillai vachchaaru

Arjunan pola enga mappillai

Aadhi manthiyai pudichchaaru
Female : Paarvaikkuththaan ival alliyadi

Pasapura velaiyil kalliyadi

Paarththaal thangam siriththaal vairam

Urasi paarththaal velliyadi
Female : Dakkumukku dikku thaalam adiyae

Kottungadi ketti melam

Chorus : Dakkumukku dikku thaalam adiyae

Kottungadi ketti melam
Chorus : ………………
Female : Arivenna thiramenna azhagenna

Gunamenna aaraatchi moolai enna

Aaraezhu varushangal aaraam vaguppilae

Aaniyaal Adichchathenna
Female : Maharani seedhaikku raman kidaikkaamal

Anumaaru vaaichchathenna

Magarasi ival vanthu vaazhavaippaal endru

Manamaalai pottathenna
Female : Kannam sivantha roja poovukku

Mullaai vaiththaar mappillai

Kannanai pola enni kondaaru

Aiyyo paavam aan pillai
Female : Annaththai pola ponnadi

Azhagiya meen pola kannadi

Ennaiththai solla ivalukku vaiththathu

Engiruntho vantha kali mannadi
Female : Dakkumukku dikku thaalam adiyae

Kottungadi ketti melam

Dakkumukku dikku thaalam adiyae

Kottungadi ketti melam
Chorus : Dakkumukku dikku thaalam adiyae

Kottungadi ketti melam

Dakkumukku dikku thaalam adiyae

Kottungadi ketti melam


Tamil Version

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : சமத்தான மாப்பிள்ளை இவரு
சங்கதி கேளடி தங்கச்சி
சமத்தான மாப்பிள்ளை இவரு
சங்கதி கேளடி தங்கச்சி பெண் : தங்கம் போல சின்னப் பொண்ணுக்கு
சமமாய் இந்த அம்மாஞ்சி…..
தங்கம் போல சின்னப் பொண்ணுக்கு
சமமாய் இந்த அம்மாஞ்சி…..
சமமாய் இந்த அம்மாஞ்சி….. குழு : ……………………. பெண் : வெண்ணெய் வெட்டிய சிப்பாய் இவரு
பெண்ணை கட்டிக்க வந்தாரு
தொன்னை கொண்டுவா நெய்யைப் போடு
தோசை முப்பது தின்பாரு பெண் : பார்வைக்குத் தானடி ராஜா
பத்தினிப் பொண்ணுக்கு கூஜா
பார்வைக்குத் தானடி ராஜா
பத்தினிப் பொண்ணுக்கு கூஜா
பார்க்கிற பார்வை தூக்குது ஆளை
பையில போட்டுக்க லேசா பெண் : டக்குமுக்கு டிக்குத் தாளம் அடியே
கொட்டுங்கடி கெட்டி மேளம்……..
குழு : டக்குமுக்கு டிக்குத் தாளம் அடியே
கொட்டுங்கடி கெட்டி மேளம்…….. பெண் : சமத்தான மாப்பிள்ளை இவரு
சங்கதி கேளடி தங்கச்சி பெண் : பொட்டென்ன பூவென்ன
பொன்னென்ன மணியென்ன
பொண்ணாகப் பிறந்துமென்ன
போடாத நகை என்ன பூமாலை அழகென்ன
பொம்மை போலிருந்துமென்ன…….. பெண் : சப்பாணி மூக்காயி இவளுக்கு
நம் வீட்டில் சம்பந்தம் வாய்த்ததென்ன
சம்சாரி மாப்பிள்ளை சந்நியாசியாய் மாற
இடம் பார்த்து வந்ததென்ன…. பெண் : அம்மா இவதான் அதிர்ஷ்டக்காரி
அழகிய மாப்பிள்ளை வாச்சாரு
அர்ஜூனன் போல எங்க மாப்பிள்ளை
ஆதி மந்தியைப் புடிச்சாரு பெண் : பார்வைக்குத்தான் இவள் அல்லியடி
பசப்புற வேலையில் கள்ளியடி
பார்த்தால் தங்கம் சிரித்தால் வைரம்
உரசிப் பார்த்தால் வெள்ளியடி பெண் : டக்குமுக்கு டிக்குத் தாளம் அடியே
கொட்டுங்கடி கெட்டி மேளம்……..
குழு : டக்குமுக்கு டிக்குத் தாளம் அடியே
கொட்டுங்கடி கெட்டி மேளம்…….. குழு : ………………… பெண் : அறிவென்ன திறமென்ன அழகென்ன
குணமென்ன ஆராய்ச்சி மூளை என்ன
ஆறேழு வருஷங்கள் ஆறாம் வகுப்பிலே
ஆணியால் அடிச்சதென்ன பெண் : மகாராணி சீதைக்கு ராமன் கிடைக்காமல்
அனுமாரு வாய்ச்சதென்ன
மகராசி இவள் வந்து வாழவைப்பாள் என்று
மணமாலைப் போட்டதென்ன….. பெண் : கன்னம் சிவந்த ரோஜாப் பூவுக்கு
முள்ளாய் வைத்தார் மாப்பிள்ளை
கண்ணனைப் போல எண்ணிக் கொண்டாரு
அய்யோ பாவம் ஆண் பிள்ளை பெண் : அன்னத்தைப் போல பொண்ணடி
அழகிய மீன் போல கண்ணடி
என்னத்தைச் சொல்ல இவளுக்கு வைத்தது
எங்கிருந்தோ வந்த களி மண்ணடி… பெண் : டக்குமுக்கு டிக்குத் தாளம் அடியே
கொட்டுங்கடி கெட்டி மேளம்……..
டக்குமுக்கு டிக்குத் தாளம் அடியே
கொட்டுங்கடி கெட்டி மேளம்…….. குழு : டக்குமுக்கு டிக்குத் தாளம் அடியே
கொட்டுங்கடி கெட்டி மேளம்……..
டக்குமுக்கு டிக்குத் தாளம் அடியே
கொட்டுங்கடி கெட்டி மேளம்……..