Maappillai 1952 Film – Raja Kudumbathil Piranthomadi Song Lyrics

Song: Raja Kudumbathil Piranthomadi Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Movie: Maappillai 1952 Film


English Version

Singers : Trichy Loganathan, A. P. Komala and A. G. Rathnamala
Music by : N. S. Balakrishnan and T. R. Pappa
Female : Raaja kudumbathil piranthomadi

Maharaaja kudumbathil piranthomadi

Oru koojaavai nambhi yemaandhomadi

Oru koojaavai nambhi yemaandhomadi

Maharaaja kudumbathil piranthomadi
Female : Maanabimaanam maranthomadi nambha

Maanabimaanam maranthomadi

Vaazhnaalai veenaakki kondomadi

Andha veena pona paazhum sattaampillaiyaalae

Kaettomadi buthi kettomadi

Naamum kaettomadi buthi kettomadi
Male : Oo oo oo

Kumthala kumthala kumthala kumthala

Kumaari raja kumaari

Pappala pala pala pappala pala pala

Palaang pala pala pakka pasappukaari

Female : Ivan eppadi vandhaan loosu

Male : Nee appadi kelu sabaash
Female : Un seppidu vithaiyil

Mayangida maattom selladhadaa kai veechu

Male : Oo oo siru kunjaaladu kunjaaladu

Kodhumai halwa laddugalaa sakkkarai laddugalaa

Sondha koodu vittu koodu paanja sittugalaa

Raaja sittugalaa raaja sittugalaa
Female : Namba amma appa yaarum therinjaa

Aniyaayathai ooraar purinjaa

Akka namakkae avamaanam thaan

Vetka kedu thaan sonnaa vetka kedu thaan
Female : Thannaalae thaanun ketten

Unnaala naanum ketten

Enna seivadhu inimel enna seivadhu
Male : Haang…appadi sollu adhu thaan baakki

Adichaan prize thookkuthookki

Appadi sollu adhu thaan baakki

Adichaan prize thookkuthookki

Artham illama poruthamillama

Kalyanamthaanae ellam unnalae thaanae

Amma unnalathaanae devi unnalae thaanae


Tamil Version

பாடகர்கள் : திருச்சி லோகநாதன், ஏ. பி. கோமளா மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா
இசை அமைப்பாளர் : என். எஸ். பாலகிருஷ்ணன் மற்றும் டி. ஆர். பாப்பா
பெண் : ராஜ குடும்பத்தில் பிறந்தோமடி

மகராஜா குடும்பத்தில் பிறந்தோமடி ஒரு

கூஜாவை நம்பி ஏமாந்தோமடி ஒரு

கூஜாவை நம்பி ஏமாந்தோமடி

மகராஜா குடும்பத்தில் பிறந்தோமடி
பெண் : மானாபிமானம் மறந்தோமடி நம்ப
மானாபிமானம் மறந்தோமடி

வாழ்நாளை வீணாக்கி கொண்டோமடி

அந்த வீணாப் போன பாழும் சட்டாம்பிள்ளையாலே

கேட்டோமடி புத்தி கெட்டோமடி

நாமும் கேட்டோமடி புத்தி கெட்டோமடி
ஆண் : ஓஓஒ….கும்தள கும்தள குமாரி ராஜகுமாரி

பப்பள பளபள பளாங்கு பளபள பக்கா பசப்புக்காரி

பெண் : இவன் எப்படி வந்தான் லூசு

ஆண் : நீ அப்படிக் கேளு சபாஷு
பெண் : உன் செப்பிடு வித்தையில்

மயங்கிட மாட்டோம் செல்லாதடா கை வீச்சு

ஆண் : ஓஓஒ….சிறு குஞ்சாலாடு குஞ்சாலாடு ..
கோதுமை அல்வா

லட்டுகளா சக்கரை லட்டுகளா

சொந்த கூடு விட்டு கூடு பாஞ்ச சிட்டுகளா

ராஜா சிட்டுகளா ராஜா சிட்டுகளா
பெண் : நம்ப அம்மா அப்பா யாரும் தெரிஞ்சா

அநியாயத்தை ஊரார் புரிஞ்சா

அக்கா நமக்கே அவமானந்தான்

வெட்க கேடுதான் சொன்னா வெட்கக் கேடுதான்
பெண் : தன்னாலே தானுங் கெட்ட

உன்னால நானும் கெட்டேன்

என்ன செய்வது இனிமேல் என்ன செய்வது
ஆண் : ஹாங்…..அப்படி சொல்லு அதுதான் பாக்கி

அடிச்சான் பிரைசு தூக்கு தூக்கி
அப்படி சொல்லு அதுதான் பாக்கி

அடிச்சான் பிரைசு தூக்கு தூக்கி

அர்த்தமில்லாம பொருத்தமில்லாம

கல்யாணந்தானே எல்லாம் உன்னாலதானே

அம்மா உன்னாலதானே தேவி உன்னாலதானே