Maaran – Annana Thaalaattum Song Lyrics

Song: Annana Thaalaattum Song Lyrics

Lyricist: Vivek

Movie: Maaran


English Version

Singer : Anurag Kulkarni
Music by : G. V. Prakash Kumar
Male : Annana thaalaattum annai madi nee

Chithira poovae en chellamadi nee

Kannellaam neeyaagum kollai madhi nee

Kaalamae ponaalum pillai mozhi nee
Male : Hey simittum kanna paaka

Kuduthu vachen naa..hoo

Enakku thandha vaazhkka

Unakku mattum dhaan hoo….
Male : Thonaiyinnu naan solli kooda irrupen

Nejathula en thona nee dhaandi

Azhagu poo dhaandi…en raasathi
Male : Un kannula lesa kanneraa

En kannu thoovum kadal neeraa

Koraiyaadha paasam oru aaraa

Dhenandhorum yerum pala nooraa
Male : Thitti thitti naan konjam

Nadichirupen

Thendral adichaa kuda

Thudichirupen

Enna vida pala neram unna nenappen..hoi..

Thoppul kodiyoda otti vandha poovae

Ennuyirae nee dhaandi….
Male : Annana thaalaattum annai madi nee

Chithira poovae en chellamadi nee

Annana thaalaattum annai madi nee


Tamil Version

பாடகர் : அனுராக் குல்கர்னி இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ
சித்திர பூவே என் செல்லமடி நீ
கண்ணெல்லாம் நீயாகும் கொல்லை மதி நீ
காலமே போனாலும் பிள்ளை மொழி நீ ஆண் : ஏய் சிமிட்டும் கண்ண பாக்க
குடுத்து வச்சேன் நா ஓ..
எனக்கு தந்த வாழ்க்கை
உனக்கு மட்டும் தான் ஓ… ஆண் : தொணையின்னு நான் சொல்லி கூட இருப்பேன்
நெஜத்துல என் தொண நீ தாண்டி
அழகு பூ தாண்டி …என் ராசாத்தி ஆண் : உன் கண்ணுல லேசா கண்ணீரா
என் கண்ணு தூவும் கடல் நீரா
குறையாத பாசம் ஒரு ஆறா
தெனந்தோறும் ஏறும் பல நூறா ஆண் : திட்டி திட்டி நான் கொஞ்சம்
நடிச்சிருப்பேன்
தென்றல் அடிச்சா கூட
துடிச்சிருப்பேன்
என்ன விட பல நேரம் உன்ன நெனப்பேன் ஹோய்
தொப்புள் கொடியோட ஒட்டி வந்த பூவே
என்னுயிரே நீ தாண்டி ஆண் : அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ
சித்திர பூவே என் செல்லமடி நீ
அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ……