Maaran – Chittu Kuruvi Song Lyrics

Song: Chittu Kuruvi Song Lyrics

Lyricist: Dhanush

Movie: Maaran


English Version

Singer : Dhanush
Music by : G. V. Prakash Kumar
Male : Yaar adithaaro kannamma

Yen indha mounam chellamma

Kadhaigal solla naanum

Vazhigal nindru pogum
Male : Kangal medhuvaai medhuvaai moodu

Indha irulil amaidhi thedu ..chittu kuruvi

Chittu kuruvi…. chittu kuruvi
Male : Thaandi ketkum kural enge

Seendi killum viral engae

Thookkam kalaikkum kurumbu engae

Kaalgal pidikkum karam engae
Male : Vidindhum irulaai vaanam

Idindha suvaraai naanum

Udhiram unaiyae thedum

Uruvam tholaithaai neeyum
Male : Meendum pirandhu nee vara

Naanum vaazhgiren

Chittu kuruvi…chittu kuruvi
Male : Yaar adithaaro kannamma..yaaro

Yen indha mounam chellamma..yaaro..

Kadhaigal solla naanum

Vazhigal nindru pogum
Male : Kangal medhuvaai medhuvaai moodu

Indha irulil amaidhi thedu …chittu kuruvi

Chittu kuruvi ….chittu kuruvi


Tamil Version

பாடகர் : தனுஷ் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : யார் அடித்தாரோ கண்ணம்மா
ஏன் இந்த மௌனம் செல்லம்மா
கதைகள் சொல்ல நானும்
வலிகள் நின்று போகும் ஆண் : கண்கள் மெதுவாய் மெதுவாய் மூடு
இந்த இருளில் அமைதி தேடு சிட்டு குருவி.
சிட்டு குருவி… ஆண் : தாண்டி கேட்கும் குரல் எங்கே
சீண்டி கிள்ளும் விரல் எங்கே
தூக்கம் கலைக்கும் குறும்பெங்கே
கால்கள் பிடிக்கும் கரம் எங்கே ஆண் : விடிந்தும் இருளாய் வானம்
இடிந்த சுவராய் நானும்
உதிரம் உனையே தேடும்
உருவம் தொலைத்தாய் நீயும் ஆண் : மீண்டும் பிறந்து நீ வர
நானும் வாழ்கிறேன்
சிட்டு குருவி…. சிட்டு குருவி ஆண் : யார் அடித்தாரோ கண்ணம்மா
ஏன் இந்த மௌனம் செல்லம்மா
கதைகள் சொல்ல நானும்
வலிகள் நின்று போகும் ஆண் : கண்கள் மெதுவாய் மெதுவாய் மூடு
இந்த இருளில் அமைதி தேடு சிட்டு குருவி
சிட்டு குருவி ….சிட்டு குருவி