Maaveeran 2023 Film – Vannarapettayila Song Lyrics

Song: Vannarapettayila Song Lyrics

Lyricist: Yugabharathi

Album: Maaveeran 2023 Film


English Version

Singers : Sivakarthikeyan and Aditi Shankar
Music by : Bharath Sankar
Lyrics by : Yugabharathi
Chorus : Hummingg…hoo
Whistling : …………….
Female : Vannaarapettayila

Oru vavvaalu aengiduchaam

Pollaadha kaadhal vara

Adhu lovebird-ah maariduchaam
Chorus : Hummingg…
Whistling : …………….
Female : Vannaarapettayila

Oru vavvaalu aengiduchaam

Pollaadha kaadhal vara

Adhu lovebird-ah maariduchaam
Female : Karunkallelaam

Kannaadi voodaachaam

Veral pattaalae

Ice cream-um soodaachaam
Female : Cell-elaam violent

Mode aachaam

Jagame jolly aachaam
Female : Vannaarapettayula

Oru vavvaalu aengiduchaam
Male : Kokki potu izhukaama

Sarinjaanae lesa

Konjam ava sirichaale

Karanjaan sarvesa
Male : Paakaama avalum ponaale

Power-um cut aachaam

Oru nodi dhaan paathaa

Kodi minsaaram usurula undaachaam
Female : Yaarodum edhuvum pesaama

Thalayae rendaachaam

Andha kadhaya ketaa

Oosi pattaasum

Adhiradi gundaachaam
Male : Kaathaadi kooda

Kai meeri pochaam

Aeroplane aaga yengi yengi

Mela parakudhu
Male : Kannaala paatezhudhi

Ava themmaangu paadavachaa

Illaadha kaadhal vara

Kola kuthaattam poda vachaa
Both : Vannaarapettayula

Oru vavvaalu aengiduchaam

Pollaadha kaadhal vara

Adhu lovebird-ah maariduchaam
Both : Yaar sonnaalum kekkala

Summave maapula

Thannaala daaladichaan

Ipo sandhosham thaangala

Aanaalum thoongala

Innaanu kelu machaan
Both : Yaar sonnaalum kekkala

Summave maapula

Thannaala daaladichaan

Ipo sandhosham thaangala

Aanaalum thoongala

Innaanu kelu machaan
Both : Thannaala daaladichaan

Innaanu kelu machaan

Thannaala daaladichaan

Nee innaanu kelu machaan
Chorus : Hummingg…
Whistling : …………….


Tamil Version

பாடகர்கள் : சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இசை அமைப்பாளர் : பரத் ஷங்கர் பாடல் ஆசிரியர் : யுக பாரதி குழு : ஹூ … விசில் : ………….. பெண் : வண்ணாரப்பேட்டையுல
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம் குழு : ஹூ … விசில் : ………….. பெண் : வண்ணாரப்பேட்டையுல
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம் பெண் : கருங்கல்லெலாம்
கண்ணாடி வூடாச்சாம்
வெரல் பட்டாலே
ஐஸ்கிரீம்-உம் சூடாச்சாம் பெண் : செல்-எல்லாம்
வயலன்ட் மோடு ஆச்சாம்
ஜகமே ஜாலி ஆச்சாம் பெண் : வண்ணாரப்பேட்டையுல
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம் ஆண் : பொல்லாத காதல் வர
அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம்
கொக்கி போட்டு இழுக்காம
சரிஞ்சானே லேசா ஆண் : கொஞ்சம் அவ சிரிச்சாளே
கரைஞ்சான் சர்வேசா
பாக்காம அவளும் போனாளே
பவர்-ம் கட் ஆச்சாம் பெண் : ஒரு நொடி தான் பாத்தா
கோடி மின்சாரம் உசுருல உண்டாச்சாம்
யாரோடும் எதுவும் பேசாம
தலையே ரெண்டாச்சாம்
அந்த கதை கேட்டா ஊசி பட்டாசும்
அதிரடி குண்டாச்சாம் ஆண் : காத்தாடி கூட
கை மீறி போச்சாம்
ஏரோபிளைன் ஆக
ஏங்கி ஏங்கி மேல பறக்குது ஆண் : கண்ணால பாட்டெழுதி
அவ தெம்மாங்கு பாடவச்சா
இல்லாத காதல் வர
கொல குத்தாட்டம் போட வச்சா இருவர் : வண்ணாரப்பேட்டையுல
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம் இருவர் : யார் சொன்னாலும் கேக்கல
சும்மாவே மாப்புள
தன்னால டாலடிச்சா
இப்போ சந்தோசம் தாங்கல
ஆனாலும் தூங்கல
என்னானு கேளு மச்சான் இருவர் : யார் சொன்னாலும் கேக்கல
சும்மாவே மாப்புள
தன்னால டாலடிச்சா
இப்போ சந்தோசம் தாங்கல
ஆனாலும் தூங்கல
என்னானு கேளு மச்சான் இருவர் : தன்னால டாலடிச்சா
என்னானு கேளு மச்சான்
தன்னால டாலடிச்சா
நீ என்னானு கேளு மச்சான் குழு : ஹூ … விசில் : …………..