Maaveeran – Amma Amma Sonthamillai Song Lyrics

Song: Amma Amma Sonthamillai Song Lyrics

Lyricist: Vaali

Album: Maaveeran


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Male : Amma…..amma…..

Sonthamillai banthamillai

Thikkilaamal nirkkum pillai

Thukkam thannai theerkka vendum neyae

Maha dhurgai ennum per padaiththa thaayae
Male : Sonthamillai banthamillai

Thikkilaamal nirkkum pillai

Thukkam thannai theerkka vendum neyae

Maha dhurgai ennum per padaiththa thaayae
Male : En amma…..neeyillaiyae thaayillaiyae

Thaayillaiyael saeyillaiyae
Male : Sonthamillai banthamillai

Thikkilaamal nirkkum pillai

Thukkam thannai theerkka vendum neyae

Maha dhurgai ennum per padaiththa thaayae
Male : Aayiram kann deviyae durgaiyae

Ambigaiyae neeliyae sooliyae

Aayiram kann deviyae durgaiyae

Ambigaiyae neeliyae sooliyae
Male : Ninaiththaal thuyar maattra valla sakthiyillaiyo

Vinaiyai podiyaakka valla soolamillaiyo

Ninaiththaal thuyar maattra valla sakthiyillaiyo

Vinaiyai podiyaakka valla soolamillaiyo
Male : Yaezhai meedhu kobamo enna unthan thaapamo

Yaar koduththa saabamo naan purintha paavamo

Koyil konda neeyum enna

Kallil seitha roobamo….
Male : Sonthamillai banthamillai

Thikkilaamal nirkkum pillai

Thukkam thannai theerkka vendum neyae

Maha dhurgai ennum per padaiththa thaayae
Male : En amma…..neeyillaiyae thaayillaiyae

Thaayillaiyael saeyillaiyae
Male : Azhuthu thozhuthu vanangum enathu kuraiyai keladi

Pirinthu kidakkum uravu irandai inaiththu kaattadi

Dhisaigalthorum pirinthu alainthum niyaayam thoongumaa

Puliyil yaeri puvanam muzhuthum pavani sendru vaa
Male : Thavarinaal en maeniyil soolam kondu paaichchuven

Naadi narambu anaiththaiyum soodam kondu kaaichchuven

Iraivan manathu thirakkumaa idhaya kadhavu thirakkumo

Ilaiya manathu thudikkumpothu vizhigal moodi kidakkumo….


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : அம்மா……..அம்மா…….
சொந்தமில்லை பந்தமில்லை
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே ஆண் : என் அம்மா…….நீயில்லையேல் தாயில்லையே
தாயில்லையேல் சேயில்லையே…. ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே ஆண் : ஆயிரம் கண் தேவியே துர்க்கையே
அம்பிகையே நீலியே சூலியே
ஆயிரம் கண் தேவியே துர்க்கையே
அம்பிகையே நீலியே சூலியே ஆண் : நினைத்தால் துயர் மாற்ற வல்ல சக்தியில்லையோ
வினையை பொடியாக்க வல்ல சூலமில்லையோ
நினைத்தால் துயர் மாற்ற வல்ல சக்தியில்லையோ
வினையை பொடியாக்க வல்ல சூலமில்லையோ ஆண் : ஏழை மீது கோபமோ என்ன உந்தன் தாபமோ
யார் கொடுத்த சாபமோ நான் புரிந்த பாவமோ
கோயில் கொண்ட நீயும் என்ன
கல்லில் செய்த ரூபமோ…… ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே ஆண் : என் அம்மா…….நீயில்லையேல் தாயில்லையே
தாயில்லையேல் சேயில்லையே…. ஆண் : அழுது தொழுது வணங்கும் எனது குறையை கேளடி
பிரிந்து கிடக்கும் உறவு இரண்டை இணைத்து காட்டடி
திசைகள்தோறும் பிரிந்து அலைந்தும் நியாயம் தூங்குமா
புலியில் ஏறி புவனம் முழுதும் பவனி சென்று வா ஆண் : தவறினால் என் மேனியில் சூலம் கொண்டு பாய்ச்சுவேன்
நாடி நரம்பு அனைத்தையும் சூடம் கொண்டு காய்ச்சுவேன்
இறைவன் மனது திறக்குமா இதயக் கதவு திறக்குமோ
இளைய மனது துடிக்கும்போது விழிகள் மூடிக் கிடக்குமோ……