Maaveeran – Hey Maina Vaa Maina Song Lyrics

Song: Hey Maina Vaa Maina Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Maaveeran


English Version

Singers : Malaysia Vasudevan and K. S. Chitra
Music by : Ilayaraja
Lyrics by : Gangai Amaran
Male : Hae maina vaa maina

Hae maina konjam vaa maina

Paada paada…..kooda kooda….

Female : Raagaththodu paada paada

Thaalaththodu kooda kooda

Aadippaadi kooda koodaatho
Female : Hae maina konjam vaa maina
Female : Kooduthu kuraiyuthu yaeruthu iranguthu

Idhayam idhayam idhayam

Angae paaduthu parakkuthu aaduthu azhaikkuthu

Paruvam paruvam paruvam
Female : Kooduthu kuraiyuthu yaeruthu iranguthu

Idhayam idhayam idhayam

Angae paaduthu parakkuthu aaduthu azhaikkuthu

Paruvam paruvam paruvam
Male : Thaanaaga ishtappattaa thenaana nenjangal

Poovaaga manjamittu joraaga konjungal

Female : Yaedhetho solli solli soodaachchu ennullam

Podhaatho killa killa punnaagum en nenjam
Male : Varuvathum tharuvathum pudhu pudhu anupavam

Valarum manathai kilarum
Male : En anbe….maina konjam vaa maina

Female : Paada paada…..kooda kooda….

Male : Raagaththodu paada paada

Thaalaththodu kooda kooda

Aadippaadi kooda koodaatho
Male : Hae maina konjam vaa maina
Male : Paavai madiyil paarvai pidiyil

Saranam saranam saranam

Angae kaanum suvaiyil kadhal idhazhil

Tharanum tharanum tharanum
Male : Paavai madiyil paarvai pidiyil

Saranam saranam saranam

Angae kaanum suvaiyil kadhal idhazhil

Tharanum tharanum tharanum
Female : Pattaadai kattikkonda paaloorum mottukkal

Paadaatha raagam thottu paadaatho mettukkal

Male : Paalodum mottukkullum senthenin sottukkal

Naan vaanga pakkam vanthaen nee ennai kattikkol
Female : Parugavum urugavum palasugam perugavum

Idhuthaan tharunam varanum

Female : En anbe….
Male : Hae maina konjam vaa maina

Paada paada…..kooda kooda….

Female : Raagaththodu paada paada

Thaalaththodu kooda kooda

Aadippaadi kooda koodaatho
Female : Hae maina konjam vaa maina

Male : Hae maina konjam vaa maina


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ஹே மைனா வா மைனா
ஹே மைனா கொஞ்சம் வா மைனா
பாட பாட……கூட கூட……..
பெண் : ராகத்தோடு பாட பாட
தாளத்தோடு கூட கூட
ஆடிப்பாடி கூடக் கூடாதோ பெண் : ஹே மைனா கொஞ்சம் வா மைனா பெண் : கூடுது குறையுது ஏறுது இறங்குது
இதயம் இதயம் இதயம்
அங்கே பாடுது பறக்குது ஆடுது அழைக்குது
பருவம் பருவம் பருவம் பெண் : கூடுது குறையுது ஏறுது இறங்குது
இதயம் இதயம் இதயம்
அங்கே பாடுது பறக்குது ஆடுது அழைக்குது
பருவம் பருவம் பருவம் ஆண் : தானாக இஷ்டப்பட்டா தேனான நெஞ்சங்கள்
பூவாக மஞ்சமிட்டு ஜோராக கொஞ்சுங்கள்
பெண் : ஏதேதோ சொல்லிச் சொல்லி சூடாச்சு என்னுள்ளம்
போதாதோ கிள்ள கிள்ள புண்ணாகும் என் நெஞ்சம் ஆண் : வருவதும் தருவதும் புது புது அனுபவம்
வளரும் மனதை கிளரும் ஆண் : என் அன்பே…..மைனா கொஞ்சம் வா மைனா
பெண் : பாட பாட……கூட கூட……..
ஆண் : ராகத்தோடு பாட பாட
தாளத்தோடு கூட கூட
ஆடிப்பாடி கூடக் கூடாதோ ஆண் : ஹோ மைனா கொஞ்சம் வா மைனா ஆண் : பாவை மடியில் பார்வைப் பிடியில்
சரணம் சரணம் சரணம்
அங்கே காணும் சுவையில் காதல் இதழில்
தரணும் தரணும் தரணும் ஆண் : பாவை மடியில் பார்வைப் பிடியில்
சரணம் சரணம் சரணம்
அங்கே காணும் சுவையில் காதல் இதழில்
தரணும் தரணும் தரணும் பெண் : பட்டாடை கட்டிக்கொண்ட பாலூறும் மொட்டுக்கள்
பாடாத ராகம் தொட்டு பாடாதோ மெட்டுக்கள்
ஆண் : பாலோடும் மொட்டுக்குள்ளும் செந்தேனின் சொட்டுக்கள்
நான் வாங்க பக்கம் வந்தேன் நீ என்னைக் கட்டிக்கொள் பெண் : பருகவும் உருகவும் பலசுகம் பெருகவும்
இதுதான் தருணம் வரணும்
பெண் : என் அன்பே….. ஆண் : ஹே மைனா கொஞ்சம் வா மைனா
பாட பாட……கூட கூட……..
பெண் : ராகத்தோடு பாட பாட
தாளத்தோடு கூட கூட
ஆடிப்பாடி கூடக் கூடாதோ பெண் : ஹோ மைனா கொஞ்சம் வா மைனா
ஆண் : ஹே மைனா கொஞ்சம் வா மைனா

Similar Posts