Maaveeran – Nee Koduthathai Thiruppi Song Lyrics

Song: Nee Koduthathai Thiruppi Song Lyrics

Lyricist: Vaali

Album: Maaveeran


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Male : Nee koduththathai thiruppi koduppaen

Ennikkolladi en chinna kannmani

Nee koduththathai thiruppi koduppaen

Ennikkolladi en chinna kannmani

Kondaattam dam venaam thaam thoom

Thindaattam dam aagum maanae maanae
Male : Nee koduththathai thiruppi koduppaen

Ennikkolladi en chinna kannmani
Male : Ittathingu sattam endruthaan maanae

Ennuvathu indru inikkum

Kattavizhntha kaalai kandruthaan maanae

Muttum pothu mutti valikkum
Male : Sonnaal seiyyum sooran naanae

Oorae pesum veeran thaanae

Raja veettu kannukkutty

Rompathaanae thulluthu
Male : Kattipottu kaalaiyathaan

Kitta vanthu muttuthu

Podi podi neeyum

Intha kaalai kitta maattum pothu
Male : Nee koduththathai thiruppi koduppaen

Ennikkolladi en chinna kannmani

Nee koduththathai thiruppi koduppaen

Ennikkolladi en chinna kannmani

Kondaattam dam venaam thaam thoom

Thindaattam dam aagum maanae maanae
Male : Nee koduththathai thiruppi koduppaen

Ennikkolladi en chinna kannmani


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி
நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி
கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தூம்
திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி ஆண் : இட்டதிங்கு சட்டம் என்றுதான் மானே
எண்ணுவது இன்று இனிக்கும்
கட்டவிழ்ந்த காளை கன்றுதான் மானே
முட்டும் போது முட்டி வலிக்கும் ஆண் : சொன்னால் செய்யும் சூரன் நானே
ஊரே பேசும் வீரன் தானே
ராஜா வீட்டு கன்னுக்குட்டி
ரொம்பதானே துள்ளுது ஆண் : கட்டிப் போட்டு காளையதான்
கிட்ட வந்து முட்டுது
போடி போடி நீயும்
இந்த காளைக் கிட்ட மாட்டும் போது….. ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி
நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி
கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தூம்
திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி