Maayamani – Kothai Un Meni Oliya Song Lyrics

Song: Kothai Un Meni Oliya Song Lyrics

Lyricist: Kuyilan

Movie: Maayamani


English Version

Singer : P. B. Sreenivas
Music by : Lakshmikanth Piyarilal
Male : Kodhai un maeni oliya

Kulir neerin meengal vizhiyaa

Poovil amarndha vaani

Aadal therindha raani nee…. kalaa mangaiyoo

Kalaa mangaiyoo hoi kalaa mangaiyoo
Male : Kodhai un maeni oliya

Kulir neerin meengal vizhiyaa

Poovil amarndha vaani

Aadal therindha raani nee…. kalaa mangaiyoo

Kalaa mangaiyoo hoi kalaa mangaiyoo
Male : Oo oo oo hae thaenukku un theenjol inimai

Thenmaangukku inba paadal

Thaenukku un theenjol inimai

Thenmaangukku inba paadal

Kumuthathin idhazh un idhazho

Anbae kalai kumaari

Anbae kalai kumaari
Male : Kann ambu ondrinaalae

Mann ulagai vella nindraai nee

Kalaa mangaiyoo ..kalaa mangaiyoo

Hoi…kalaa mangaiyoo
Male : Aa aa aa haa…aaa…aa….

Hoo oo oo ooo ooo ooo
Male : Hoo ooo kalaignyanaa jodhiyaaga

Manadhil niraindhadhedhuvoo

Kalaignyanaa jodhiyaaga

Manadhil niraindhadhedhuvoo

Adhaiyae ennodu neeyum

Paadi padham panindhaai

Paadi padham panindhaai
Male : Kalaiyil ondraaga maari

Kann munnae thondri nindraai nee

Kalaa mangaiyoo…kalaa mangaiyooo
Male : Kodhai un maeni oliya

Kulir neerin meengal vizhiya

Poovil amarndha vaani

Aadal therindha raani nee…. kalaa mangaiyoo

Kalaa mangaiyoo…kalaa mangaiyooo hoi

Kalaa mangaiyoo…


Tamil Version

பாடகர் :  பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : லக்ஷ்மிகாந்த் பியரிலால் ஆண் : கோதை உன் மேனி ஒளியா
குளிர் நீரின் மீன்கள் விழியா
பூவில் அமர்ந்த வாணி
ஆடல் தெரிந்த ராணி நீ கலா மங்கையோ…
கலா மங்கையோ.. ஹோய்..கலா மங்கையோ… ஆண் : கோதை உன் மேனி ஒளியா
குளிர் நீரின் மீன்கள் விழியா
பூவில் அமர்ந்த வாணி
ஆடல் தெரிந்த ராணி நீ கலா மங்கையோ…
கலா மங்கையோ.. ஹோய்..கலா மங்கையோ… ஆண் : ஒஒஒஹ்…தேனுக்கு உன் தீஞ்சொல் இனிமை
தெம்மாங்குக் கின்ப பாடல்
தேனுக்கு உன் தீஞ்சொல் இனிமை
தெம்மாங்குக் கின்ப பாடல்
குமுதத்தின் இதழ் உன் இதழோ
அன்பே கலைக் குமாரி..
அன்பே கலைக் குமாரி… ஆண் : கண் அம்பு ஒன்றினாலே
மண்ணுலகை வெல்ல நின்றாய் நீ
கலா மங்கையோ..கலா மங்கையோ…
ஹோய்..கலா மங்கையோ.. ஆண் : ஆஆஆ ஓ ஓ ஓ.. ஆண் : ஹோ ஓ கலைஞான ஜோதியாக
மனதில் நிறைந்ததெதுவோ
கலைஞான ஜோதியாக
மனதில் நிறைந்ததெதுவோ
அதையே என்னோடு நீயும்
பாடி பதம் பணிந்தாய்
பாடி பதம் பணிந்தாய் ஆண் : கலையில் ஒன்றாக மாறி
கண் முன்னே தோன்றி நின்றாய் நீ
கலா மங்கையோ…கலா மங்கையோ.. ஆண் : கோதை உன் மேனி ஒளியா
குளிர் நீரின் மீன்கள் விழியா
பூவில் அமர்ந்த வாணி
ஆடல் தெரிந்த ராணி நீ கலா மங்கையோ..
கலா மங்கையோ..கலா மங்கையோ..ஹோய்
கலா மங்கையோ……