Maayamani – Ondril Ondru Ullam Song Lyrics

Song: Ondril Ondru Ullam Song Lyrics

Lyricist: Kuyilan

Movie: Maayamani


English Version

Singers : P. B. Sreenivas and P. Susheela
Music by : Lakshmikanth Piyarilal
Female : Ondril ondru ullam ondriya pin

Un uyirukkuyiraanen

Ondril ondru ullam ondriya pin

Un uyirukkuyiraanen
Male : Idharkku enna peru seidhen naan

Idharkku enna peru seidhen naan

Idharkku enna peru seidhen naan

Idharkku enna peru seidhen naan
Male : Inaiyillaa en paingili

Un uyirukkuyiraanaen

Inaiyillaa en paingili

Un uyirukkuyiraanaen
Female : Idharkku enna peru seidhen naan

Idharkku enna peru seidhen naan

Idharkku enna peru seidhen naan

Idharkku enna peru seidhen naan
Male : Un kaadhal kangal andri ulagam veru kaanenae

Karumbhu maeni kandu kavinjan endru aanenae
Female : Niraindha un oliyil milirgindra madhi naanae

Aan niraindha un oliyil milirgindra madhi naanae

Hoo ooo ooo
Male : Ezhil nirai en maamani

Un uyirukkuyiraanaen

Ezhil nirai en maamani

Un uyirukkuyiraanaen
Female : Idharkku enna peru seidhen naan

Idharkku enna peru seidhen naan

Idharkku enna peru seidhen naan

Idharkku enna peru seidhen naan
Female : Ethanai jenmam ingu kaathirundhen

Engae endru thedi vazhi paarthirundhen

Vaenkuzhal maayanai pol nee vandhaai

Yengiya pennai anbaal serthu kondaai
Male : Inimai paadal pola idhayameedhu nirainthaai nee

Orr inimai paadal pola idhayameedhu nirainthaai nee

Female : Hoo oo oo oo oo hooooo
Female : Solli solli

En aasaiyai nee thoondugindraayae

Solli solli

En aasaiyai nee thoondugindraayae

Male : Inainthidum paadhai kandaachu

Female : Inainthidum paadhai kandaachu

Both : Inainthidum paadhai kandaachu

Inainthidum paadhai kandaachu


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : லக்ஷ்மிகாந்த் பியரிலால் பெண் : ஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின்
உன் உயிர்குயிரானேன்
ஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின்
உன் உயிர்குயிரானேன் ஆண் : இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான் ஆண் : இணையில்லா என் பைங்கிளி
உன் உயிர்குயிரானேன்
இணையில்லா என் பைங்கிளி
உன் உயிர்குயிரானேன் பெண் : இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான் ஆண் : உன் காதல் கண்களன்றி உலகம் வேறு காணேனே
கரும்பு மேனி கண்டு கவிஞன் என்று ஆனேனே பெண் : நிறைந்த உன் ஒளியில் மிளிர்கின்ற மதி நானே
ஆண் நிறைந்த உன் ஒளியில் மிளிர்கின்ற மதி நானே
ஹோ…ஓ… ஆண் : எழில் நிறை என் மாமணி
உன் உயிர்குயிரானேன்
எழில் நிறை என் மாமணி
உன் உயிர்குயிரானேன் பெண் : இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான் பெண் : எத்தனை ஜென்மம் இங்கு காத்திருந்தேன்
எங்கே என்று தேடி வழிப் பார்த்திருந்தேன்
வேங்குழல் மாயனைப் போல் நீ வந்தாய்
ஏங்கிய பெண்ணை அன்பால் சேர்த்துக் கொண்டாய் ஆண் : இனிமை பாடல் போல இதயமீது நிறைந்தாய் நீ
ஓர் இனிமை பாடல் போல இதயமீது நிறைந்தாய் நீ
பெண் : ஹோ…ஓ… பெண் : சொல்லி சொல்லி என்
ஆசையை நீ தூண்டுகின்றாயே
சொல்லி சொல்லி என்
ஆசையை நீ தூண்டுகின்றாயே ஆண் : இணைந்திடும் பாதை கண்டாச்சு
பெண் : இணைந்திடும் பாதை கண்டாச்சு
இருவர் : இணைந்திடும் பாதை கண்டாச்சு
இணைந்திடும் பாதை கண்டாச்சு