Maayamani – Yararivaro Rani Nilaiye Song Lyrics

Song: Yararivaro Rani Nilaiye Song Lyrics

Lyricist: Kuyilan

Movie: Maayamani


English Version

Singers : S. Janaki and P. Susheela
Music by : Lakshmikanth Piyarilal
Female : Yararivaro rani nilaiyae

Aasaikkadimai aanadhu silaiyae

Kann kanai veesi oru penn noippattaal

Both : Theeruma theerumaa theeruma theeruma
Female : Yararivaro rani nilaiyae

Aasaikkadimai aanadhu silaiyae

Kann kanai veesi oru penn noippattaal

Both : Theeruma theerumaa theeruma theeruma
Female : Perazhagai kandavudan oorariya sonnadhu

Perazhagai
Female : Perazhagai kandavudan oorariya sonnadhu
Female : Pesiyadhum aval manadhil aasai kudikondathu
Female : Solai vandu …

Female : Odi vandhu

Female : Suthuthingae …

Female : Yen suthuthingae

Both : Sondhamae kondaaduthae malar
Both : Yararivaro rani nilaiyae

Female : Aasaikkadimai aanadhu silaiyae

Kann kanai veesi oru penn noippattaal

Both : Theeruma theerumaa hoi theeruma theeruma
Female : Jeevanadhi thadaiyindri thaen parugi varuguthu

Both : Jeevanadhi

Female : Jeevanadhi thadaiyindri thaen parugi varuguthu
Female : Singam ondru vandhirukkae thanneerai paruguthu
Female : Solla thagumaa …

Female : Naan solla thagumaa

Female : Anbukkadimai

Female : Naan anbukku adimai
Both : Namadhu raani pudhiya penmani
Both : Yararivaro rani nilaiyae

Aasaikkadimai aanadhu silaiyae

Kann kanai veesi oru penn noippattaal

Theeruma theerumaa theeruma theeruma
Female : Yararivaro rani nilaiyae
Female : Aasaikkadimai aanadhu silaiyae
Female : Kann kanai veesi oru penn noippattaal
Both : Theeruma theerumaa theeruma theeruma


Tamil Version

பாடகிகள் : பி. சுஷீலா மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : லக்ஷ்மிகாந்த் பியரிலால் பெண் : ஆரறிவாரோ ராணி நிலையே
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா… பெண் : ஆரறிவாரோ ராணி நிலையே
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா… பெண் : பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது
பேரழகை…. பெண் : பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது பெண் : பேசியதும் அவள் மனதில் ஆசை குடிகொண்டது பெண் : சோலை வண்டு…….
பெண் : ஓடி வந்து
பெண் : சுத்துதிங்கே…..
பெண் : ஏன் சுத்துதிங்கே….
இருவர் : சொந்தமே கொண்டாடுதே மலர்…. இருவர் : ஆரறிவாரோ ராணி நிலையே
பெண் : ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா… பெண் : ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது
இருவர் : ஜீவநதி
பெண் : ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது பெண் : சிங்கம் ஒன்று வந்தருகே தண்ணீரை பருகுது பெண் : சொல்ல தகுமா…….
பெண் : நான் சொல்ல தகுமா
பெண் : அன்புக்கடிமை…….
பெண் : நான் அன்புக்கடிமை
இருவர் : நமது ராணி புதிய பெண்மணி… இருவர் : ஆரறிவாரோ ராணி நிலையே
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
தீருமா தீருமா தீருமா தீருமா… பெண் : ஆரறிவாரோ ராணி நிலையே பெண் : ஆசைக்கடிமை ஆனது சிலையே பெண் : கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால் இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா…