Maayi – Sooriyane Kanna Thodaichikka Song Lyrics

Song: Sooriyane Kanna Thodaichikka Song Lyrics

Lyricist: R. Ravishankar

Album: Maayi


English Version

Singer : S. Janaki
Music by : S. A. Rajkumar
Lyrics by : R. Ravishankar
Female : Aa….aaraaroro

Aariraro aaraariro
Female : Sooriyanae

Kanna thodachchikka sooriyanae

Thooraththilae yaengi

Thavikkithu thaaimanamae
Female : Kallamillaatha pillai nilaa

Annaiyai theduthu

Kuttramillaatha petra manam

Sogaththil vaaduthu
Female : Sooriyanae

Kanna thodachchikka sooriyanae
Female : Vishamum thaayin kaipada

Amirtham aagumae

Un thaayin paalil vishamadaa

Enna siyuvaen
Female : Alli edukka aasaithaan

Theenda vithiyillaiyae

Muththam kodukka aasaithaan

Yogam enakkillaiyae

Nenjila theeuyum kannula neerum

Annai pettra varamo
Female : Sooriyanae

Kanna thodachchikka sooriyanae
Chorus : Aariro aariraariro

Aariro aaraaro
Female : Oorukkaaga nathiyundu

Nathikku thaayilla

Uyirukkaaga kaattrundu

Kaattrukku thaayilla
Female : Megam mazhaiyaa irangitta

Megam irupaththilla

Soodam koluththi mudinjathum

Soodam irupathilla

Ennuyiraaga kannmani vaazha

Unnil kalanthirupen
Female : Sooriyanae

Kanna thodachchikka sooriyanae

Thooraththilae yaengi

Thavikkithu thaaimanamae
Female : Kallamillaatha pillai nilaa

Annaiyai theduthu

Kuttramillaatha petra manam

Sogaththil vaaduthu
Female : Sooriyanae

Kanna thodachchikka sooriyanae….


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எஸ். எ. ராஜ்குமார் பாடலாசிரியர் : ஆர். ரவிசங்கர் பெண் : ஆ…….ஆராரிரோ
ஆரிரரோ ஆராரிரோ பெண் : சூரியனே
கண்ணத் தொடச்சிக்க சூரியனே
தூரத்திலே ஏங்கி
தவிக்கிது தாய்மனமே பெண் : கள்ளமில்லாத பிள்ளை நிலா
அன்னையை தேடுது
குற்றமில்லாத பெற்ற மனம்
சோகத்தில் வாடுது பெண் : சூரியனே
கண்ணத் தொடச்சிக்க சூரியனே பெண் : விசமும் தாயின் கைப்பட
அமிர்தம் ஆகுமே
உன் தாயின் பாலில் விசமடா
என்ன செய்யுவேன் பெண் : அள்ளி எடுக்க ஆசைதான்
தீண்ட விதியில்லையே
முத்தம் கொடுக்க ஆசைதான்
யோகம் எனக்கில்லையே
நெஞ்சில தீயும் கண்ணுல நீரும்
அன்னை பெற்றவரமோ பெண் : சூரியனே
கண்ணத் தொடச்சிக்க சூரியனே குழு : ஆரிரோ ஆரிராரிரோ
ஆரிரோ ஆராரோ பெண் : ஊருக்காக நதியுண்டு
நதிக்கு தாயில்ல
உயிருக்காக காற்றுண்டு
காற்றுக்கு தாயில்ல பெண் : மேகம் மழையா இறங்கிட்டா
மேகம் இருப்பதில்ல
சூடம் கொளுத்தி முடிஞ்சதும்
சூடம் இருப்பதில்ல
என்னுயிராக கண்மணி வாழ
உன்னில் கலந்திருப்பேன் பெண் : சூரியனே கண்ணத்
தொடச்சிக்க சூரியனே
தூரத்திலே ஏங்கி
தவிக்கிது தாய்மானமே பெண் : கள்ளமில்லாத பிள்ளை நிலா
அன்னையை தேடுது
குற்றமில்லாத பெற்ற மனம்
சோகத்தில் வாடுது பெண் : சூரியனே….
கண்ணத்தொடச்சிக்க சூரியனே