Maayon – Thedi Thedi Poga Song Lyrics

Song: Thedi Thedi Poga Song Lyrics

Lyricist: Ilayaraja

Album: Maayon


English Version

Singers : Srinisha Jayaseelan and Karthik
Music by : Ilayaraja
Lyrics by : Ilayaraja
Male : Thedi thedi poga

Unmai vilangum

Female : Odi pona kaalam

Kanmun thondrum!
Male : Thedi thedi poga

Unmai vilangum

Female : Odi pona kaalam

Kanmun thondrum!
Male : Engae nee sendraalum

Pookkal thottam podum

Female : Kaatril vaasam serthu

Varaverpu paadal solli vazhividum
Male : Thedi thedi poga

Unmai vilangum

Odi pona kaalam

Kanmun thondrum!
Male : Ullaththil olindhirukkum

Unmai pola ingae

Female : Bhoomikkul puthaintha selvam

Kanakku undo?
Male : Ullaththil olindhirukkum

Unmai pola ingae

Female : Bhoomikkul puthaintha selvam

Kanakku undo?
Male : Puthainthathu ellaam

Puthaiyal alla

Puthaiyalgal ellaam

Puthiyathalla!
Male : Manathil enna

Kandu sollava!

Female : Manathodu manam

Inainthu kollavaa!
Male : Thaniyaai irunthathu

Methuvaai inaiyuthae
Female : Thedi thedi poga

Unmai vilangum

Odi pona kaalam

Kanmun thondrum!
Male : Thedi thedi poga

Unmai vilangum

Odi pona kaalam

Kanmun thondrum!
Female : Engae nee sendraalum

Pookkal thottam podum

Male : Kaatril vaasam serthu

Varaverpu paadal solli vazhividum
Female : Thedi thedi poga

Unmai vilangum

Male : Odi pona kaalam

Kanmun thondrum!


Tamil Version

பாடகர்கள் : ஸ்ரீநிஷா ஜெயசீலன் மற்றும் கார்த்திக் இசை அமைப்பாளர்கள் : இளையராஜா பாடல் ஆசிரியர் : இளையராஜா ஆண் : தேடி தேடி போக
உண்மை விளங்கும்
பெண் : ஓடி போன காலம்
கண்முன் தோன்றும் ஆண் : தேடி தேடி போக
உண்மை விளங்கும்
பெண் : ஓடி போன காலம்
கண்முன் தோன்றும் ஆண் : எங்கே நீ சென்றாலும்
பூக்கள் தோட்டம் போடும்
பெண் : காற்றில் வாசம் சேர்த்து
வரவேற்பு பாடல் சொல்லி வழி விடும் ஆண் : தேடி தேடி போக
உண்மை விளங்கும்
ஓடி போன காலம்
கண்முன் தோன்றும் ஆண் : உள்ளத்தில் ஒளிந்திருக்கும்
உண்மை போல இங்கே
பெண் : பூமிக்குள் புதைந்த செல்வம்
கணக்கு உண்டோ ஆண் : உள்ளத்தில் ஒளிந்திருக்கும்
உண்மை போல இங்கே
பெண் : பூமிக்குள் புதைந்த செல்வம்
கணக்கு உண்டோ ஆண் : புதைந்தது எல்லாம் புதையல் அல்ல
புதையல்கள் எல்லாம் புதியதல்ல ஆண் : மனதினில் என்ன கண்டு சொல்லவா
பெண் : மனதுடன் மனம் இணைந்து கொள்ளவா
ஆண் : தனியாய் இருந்து மெதுவாய் இணையுதே பெண் : தேடி தேடி போக
உண்மை விளங்கும்
ஓடி போன காலம்
கண்முன் தோன்றும் ஆண் : தேடி தேடி போக
உண்மை விளங்கும்
ஓடி போன காலம்
கண்முன் தோன்றும் பெண் : எங்கே நீ சென்றாலும்
பூக்கள் தோட்டம் போடும்
ஆண் : காற்றில் வாசம் சேர்த்து
வரவேற்பு பாடல் சொல்லி வழி விடும் பெண் : தேடி தேடி போக
உண்மை விளங்கும்
ஆண் : ஓடி போன காலம்
கண்முன் தோன்றும்