Machakkaran (1986) – Pookkalile Pani Urangidum Song Lyrics

Song: Pookkalile Pani Urangidum Song Lyrics

Lyricist: Vaali

Album: Machakkaran (1986)


English Version

Singer : S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Pookkalilae pani urangidum bhoomiyithu

Iyarkkai thaayin koyil idhu

Alai vanthu karaiyoram irai thedum

Aahaa aahaa anantham
Female : Pookkalilae pani urangidum bhoomiyithu

Iyarkkai thaayin koyil idhu

Alai vanthu karaiyoram irai thedum

Aahaa aahaa anantham
Female : Kaanpathu kanaavaa idhu bhoomiyaa nilaavaa

Anantham kllaiyae siragugal illaiyae

Kaanpathu kanaavaa idhu bhoomiyaa nilaavaa

Anantham kllaiyae siragugal illaiyae
Female : Alaigalin kadhal geedham

Aayul muzhuvathum pothum

Alaigalin kadhal geedham

Aayul muzhuvathum pothum

Adadaa kadalai thoduthae thoduthae aagaayam
Female : Pookkalilae pani urangidum bhoomiyithu

Iyarkkai thaayin koyil idhu

Alai vanthu karaiyoram irai thedum

Aahaa aahaa anantham
Female : Oo…oo…..antha ponvaanam

Kaigalil varaatho

Naalum naan yaenginaen

Naanengae thoonginaen
Female : Oo…oo…..antha ponvaanam

Kaigalil varaatho

Naalum naan yaenginaen

Naan engae thoonginaen
Female : Mounamaai pogum megam

Vaana vilimbinai thedum

Mounamaai pogum megam

Vaana vilimbinai thedum

Adhupol ivalin manamum thinamum poraadum
Female : Pookkalilae pani urangidum bhoomiyithu

Iyarkkai thaayin koyil idhu

Alai vanthu karaiyoram irai thedum

Aahaa aahaa anantham


Tamil Version

பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : பூக்களிலே பனி உறங்கிடும் பூமியிது
இயற்கை தாயின் கோயில் இது
அலை வந்து கரையோரம் இரை தேடும்
ஆஹா ஆஹா ஆனந்தம் பெண் : பூக்களிலே பனி உறங்கிடும் பூமியிது
இயற்கை தாயின் கோயில் இது
அலை வந்து கரையோரம் இரை தேடும்
ஆஹா ஆஹா ஆனந்தம் பெண் : காண்பது கனாவா இது பூமியா நிலாவா
ஆனந்தம் கொள்ளையே சிறகுகள் இல்லையே
காண்பது கனாவா இது பூமியா நிலாவா
ஆனந்தம் கொள்ளையே சிறகுகள் இல்லையே பெண் : அலைகளின் காதல் கீதம்
ஆயுள் முழுவதும் போதும்……
அலைகளின் காதல் கீதம்
ஆயுள் முழுவதும் போதும்
அடடா கடலை தொடுதே தொடுதே ஆகாயம் பெண் : பூக்களிலே பனி உறங்கிடும் பூமியிது
இயற்கை தாயின் கோயில் இது
அலை வந்து கரையோரம் இரை தேடும்
ஆஹா ஆஹா ஆனந்தம் பெண் : ஓ…..ஒ அந்த பொன்வானம்
கைகளில் வராதோ
நாளும் நான் ஏங்கினேன்
நான் எங்கே தூங்கினேன் பெண் : ஓ…..ஒ அந்த பொன்வானம்
கைகளில் வராதோ
நாளும் நான் ஏங்கினேன்
நான் எங்கே தூங்கினேன் பெண் : மௌனமாய் போகும் மேகம்
வான விளிம்பினை தேடும்
மௌனமாய் போகும் மேகம்
வான விளிம்பினை தேடும்
அதுபோல் இவளின் மனமும் தினமும் போராடும் பெண் : பூக்களிலே பனி உறங்கிடும் பூமியிது
இயற்கை தாயின் கோயில் இது
அலை வந்து கரையோரம் இரை தேடும்
ஆஹா ஆஹா ஆனந்தம்