Machakkaran (1986) – Yaar Kandathu Athai Song Lyrics

Song: Yaar Kandathu Athai Song Lyrics

Lyricist: Vaali

Album: Machakkaran (1986)


English Version

Singers : Malaysia Vasudevan and P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Yaar kandathu athai yaar kandathu

Yaar kandathu athai yaar kandathu

En kannil maraikkaathae

Naan vanthaal muraikkaathae

Machchaanae engae un machcham engae
Male : Adadadda….

Yaar kandathu athai yaar kandathu

Yaar kandathu athai yaar kandathu

En kannil maraikkaathae

Naan vanthaal muraikkaathae

Manthaara poovae un machcham engae
Male : Kondai mel poo vaikkiraai ammaadi

Nenjil yaen thee vaikkiraai

Oru kannil mazhai aagiaai pinnaadi

Maru kannil veyyil kaaigiraai
Female : Kaman veettu muththu saram hae hae

Maman kettaal muththam tharum oho

Kaman veettu muththu saram hae hae

Maman kettaal muththam tharum oho

Kani rendu parimaarum ila maamaram
Male : Yaar kandathu athai yaar kandathu

Yaar kandathu athai yaar kandathu

Female : En kannil maraikkaathae

Naan vanthaal muraikkaathae

Machchaanae engae un machcham engae
Female : Nee enthan virunthaalithaan kandaenae

Nee rompa palasaalithaan

Munthaanai panthalilae kannaalaa

Muppothum ullaasamthaan
Male : Aasai vanthu

Female : Aahaah

Male : Mutti thalla

Female : Hae hae

Male : Odi vanthaen

Female : Aahaah

Male : Ottikkolla

Female : Aaah
Male : Aasai vanthu

Female : Aahaah

Male : Mutti thalla

Female : Hae hae

Male : Odi vanthaen

Female : Aahaah

Male : Ottikkolla

Female : Aaah

Male : Pasiyodu thuyigindra paruvam alla
Female : Aaha yaar kandathu adhai yaar kandathu

Yaar kandathu adhai yaar kandathu

Male : En kannil

Female : Aahaah

Male : Marakkaathae

Female : Aahaah haa

Male : Naan vanthaal

Female : Aahaah haa

Male : Muraikkaathae

Female : Aahaah haa

Male : Mathaarappoovae un machcham engae
Female : Yaar kandathu athai yaar kandathu

Male : Yaar kandathu athai yaar kandathu


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : யார் கண்டது அதை யார் கண்டது
யார் கண்டது அதை யார் கண்டது
என் கண்ணில் மறைக்காதே
நான் வந்தால் முறைக்காதே
மச்சானே எங்கே உன் மச்சம் எங்கே ஆண் : அடடட்டா……
யார் கண்டது அதை யார் கண்டது
யார் கண்டது அதை யார் கண்டது
என் கண்ணில் மறைக்காதே
நான் வந்தால் முறைக்காதே
மந்தாரப்பூவே உன் மச்சம் எங்கே… ஆண் : கொண்டை மேல் பூ வைக்கிறாய் அம்மாடி
நெஞ்சில் ஏன் தீ வைக்கிறாய்
ஒரு கண்ணில் மழை ஆகிறாய் பின்னாடி
மறு கண்ணில் வெய்யில் காய்கிறாய் பெண் : காமன் வீட்டு முத்துச் சரம் ஹே ஹே
மாமன் கேட்டால் முத்தம் தரும் ஓஹோ…..
காமன் வீட்டு முத்துச் சரம் ஹே ஹே
மாமன் கேட்டால் முத்தம் தரும் ஓஹோ
கனி ரெண்டு பரிமாறும் இள மாமரம் ஆண் : யார் கண்டது அதை யார் கண்டது
யார் கண்டது அதை யார் கண்டது
பெண் : என் கண்ணில் மறைக்காதே
நான் வந்தால் முறைக்காதே
மச்சானே எங்கே உன் மச்சம் எங்கே… பெண் : நீ எந்தன் விருந்தாளிதான் கண்டேனே
நீ ரொம்ப பலசாலிதான்
முந்தானை பந்தலிலே கண்ணாளா
முப்போதும் உல்லாசம்தான் ஆண் : ஆசை வந்து
பெண் : ஆஹாஹ்
ஆண் : முட்டித் தள்ள
பெண் : ஹே ஹே
ஆண் : ஓடி வந்தேன்…….
பெண் : ஆஹாஹ்
ஆண் : ஒட்டிக் கொள்ள….
பெண் : ஆஆஹ் ஆண் : ஆசை வந்து
பெண் : ஆஹாஹ்
ஆண் : முட்டித் தள்ள
பெண் : ஹே ஹே
ஆண் : ஓடி வந்தேன்…..
பெண் : ஆஹாஹ்
ஆண் : ஒட்டிக் கொள்ள….
பெண் : ஆஆஹ்
ஆண் : பசியோடு துயில்கின்ற பருவம் அல்ல பெண் : ஆஹ யார் கண்டது அதை யார் கண்டது
யார் கண்டது அதை யார் கண்டது
ஆண் : என் கண்ணில்
பெண் : ஆஹாஹ்
ஆண் : மறைக்காதே
பெண் : ஆஹாஹ் ஹா
ஆண் : நான் வந்தால்
பெண் : ஆஹாஹ் ஹா
ஆண் : முறைக்காதே
பெண் : ஆஹாஹ் ஹா
ஆண் : மந்தாரப்பூவே உன் மச்சம் எங்கே… பெண் : யார் கண்டது அதை யார் கண்டது
ஆண் : யார் கண்டது அதை யார் கண்டது

Similar Posts