Machanai Paartheengala – Desingu Rajan Thanali Raman Song Lyrics

Song: Desingu Rajan Thanali Raman Song Lyrics

Lyricist: Vaali

Movie: Machanai Paartheengala


English Version

Singer : T. M. Soundarajan
Music by : Chandrabose
Lyrics by : Vaali
Male : Humming…………
Male : Desingu rajan thenali raman

Yeraatha kuthirai en kuthiraiyadi

Ada machanin kuthirai pollaatha vegam

Okkaaru povom madurai..
Male : Panjab parakkuthu kalyani

Pakkam iruppaval magarani

Panjab parakkuthu kalyani

Pakkam iruppaval magarani

Anjuvathenadi poomeni

Maattiyirukkuthu achani sarigamapa..
Male : Desingu rajan thenali raman

Yeraatha kuthirai en kuthiraiyadi

Ada machanin kuthirai pollaatha vegam

Okkaaru povom madurai..
Male : Thaavaniya paathu thoothukudi kaathu

Thannaala therinjuthu ila vayasu

Aathi enna aathi vaanguthadi moochu

Puzhuvaattam thudikkuthu oru manasu
Male : Hoi thaavaniya paathu thoothukudi kaathu

Thannaala therinjuthu ila vayasu

Aathi enna aathi vaanguthadi moochu

Puzhuvaattam thudikkuthu oru manasu
Male : Un athaikku pullaithaan methaiyidavo adi

Antha vithaigal ovvonnaa kathu tharavo
Male : Desingu rajan thenali raman

Yeraatha kuthirai en kuthiraiyadi

Ada machanin kuthirai pollaatha vegam

Okkaaru povom madurai..
Male : Aadiyilae theru aavaniyil theppam

Aandu poora irukkuthu thirunaalu

Naanizhukkum theru naan midhakkum theppam

Neethaandi eppa antha oru naalu
Male : Ho Aadiyilae theru aavaniyil theppam

Aandu poora irukkuthu thirunaalu

Naanizhukkum theru naan midhakkum theppam

Neethaandi eppa antha oru naalu adi
Male : Adi eppathaan unnathaan maalaiyidanum sollu

Appathaan mammuthan ennai vidanum..
Male : Desingu rajan thenali raman

Yeraatha kuthirai en kuthiraiyadi

Ada machanin kuthirai pollaatha vegam

Okkaaru povom madurai..


Tamil Version

பாடகர் : டி. எம் . சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர்  : வாலி ஆண் : …………….. ஆண் : தேசிங்கு ராஜன் தென்னாலி ராமன்
ஏறாத குதிரை என் குதிரையடி
மச்சானின் குதிரை பொல்லாத வேகம்
ஒக்காரு போவோம் மதுரை… ஆண் : பஞ்சாப் பறக்குது கல்யாணி
பக்கம் இருப்பவள் மகராணி
பஞ்சாப் பறக்குது கல்யாணி
பக்கம் இருப்பவள் மகராணி
அஞ்சுவதேனடி பூமேனி
மாட்டியிருக்குது அச்சாணி சரிகமபா…. ஆண் : தேசிங்கு ராஜன் தென்னாலி ராமன்
ஏறாத குதிரை என் குதிரையடி
மச்சானின் குதிரை பொல்லாத வேகம்
ஒக்காரு போவோம் மதுரை… ஆண் : தாவணிய பாத்து தூக்குதடி காத்து
தன்னால தெரிஞ்சுது இள வயசு
ஆத்தி என்ன ஆத்தி வாங்குதடி மூச்சு
புழுவாட்டம் துடிக்குது ஒரு மனசு ஆண் : ஹோய் தாவணிய பாத்து தூக்குதடி காத்து
தன்னால தெரிஞ்சுது இள வயசு
ஆத்தி என்ன ஆத்தி வாங்குதடி மூச்சு
புழுவாட்டம் துடிக்குது ஒரு மனசு ஆண் : அத்தைக்கு புள்ளைத்தான் மெத்தையிடவோ-அடி
அந்த வித்தைகள் ஒவ்வொண்ணா கத்து தரவோ ஆண் : தேசிங்கு ராஜன் தென்னாலி ராமன்
ஏறாத குதிரை என் குதிரையடி
மச்சானின் குதிரை பொல்லாத வேகம்
ஒக்காரு போவோம் மதுரை… ஆண் : ஆடியிலே தெரு ஆவணியில் தெப்பம்
ஆண்டு பூரா இருக்குது திருநாளு
நானிழுக்கும் தெரு நான் மிதக்கும் தெப்பம்
நீதாண்டி எப்ப அந்த ஒரு நாளு அடி ஆண் : ஹோ ஆடியிலே தெரு ஆவணியில் தெப்பம்
ஆண்டு பூரா இருக்குது திருநாளு
நானிழுக்கும் தெரு நான் மிதக்கும் தெப்பம்
நீதாண்டி எப்ப அந்த ஒரு நாளு அடி ஆண் : எப்பத்தான் உன்னத்தான் மாலையிடணும் சொல்லு
அப்பத்தான் மம்முதன் என்னை விடணும்… ஆண் : தேசிங்கு ராஜன் தென்னாலி ராமன்
ஏறாத குதிரை என் குதிரையடி
மச்சானின் குதிரை பொல்லாத வேகம்
ஒக்காரு போவோம் மதுரை…