Machanai Paartheengala – Engamma Magarasi Ellam Song Lyrics

Song: Engamma Magarasi Ellam Song Lyrics

Lyricist: Poovai Senguttavan

Movie: Machanai Paartheengala


English Version

Singers : T. M. Soundarajan and Chorus
Music by : Chandrabose
Lyrics by : Poovai Sengkuttuvan
Male : Humming…………
Male : Engammaa magarasi ellaam un kai rasi

Arul maari thara venum karumaari magamaayi

Chorus : Engammaa magarasi ellaam un kai rasi

Arul maari thara venum karumaari magamaayi
Male : {Manjalukku uriyavalae mannaalum umaiyavalae

Mangaiyarin kungumathilae

Endrum kudikondu vaazhbavalae

Nambikkai kondorku thunaiyaaga varubavalae..} (2)
Male : Engammaa magarasi ellaam un kai rasi

Arul maari thara venum karumaari magamaayi
Male : {Mann ellam thiruneeru

Amma un vaasalilae thaayae..

Maarivarum ulagathilae

Nee maaratha mariyamma…} (2)
Male : Vellai manam unnudaiya koyil

Veppa maram unnudaiya vaasal

Chorus : Kannagiyae naayagiyae neeyae

Unnai kai kooppi vanangugirom naangal
Male : Thaayae ae aathaa

Un thaazh paninthu kumbidukirom aathaa

Thaayae ae aathaa

Un thaazh paninthu kumbidukirom aathaa
Male : Karpoora oliyinilae kaatchi tharum thirisooli thaayae

Saambirani vaasanaiyai thedivarum maakaali

Karpoora oliyinilae kaatchi tharum thirisooli thaayae

Saambirani vaasanaiyai thedivarum maakaali
Male : Pambai oli kettu varum thaayae

Bakthargalai kaappavalum neeyae

Chorus : Kaamatchi meenatchi thaayae

Unnai kai kooppi vanangugirom naangal..
Male : Engammaa magarasi ellaam un kai rasi

Arul maari thara venum karumaari magamaayi

Chorus : Engammaa magarasi ellaam un kai rasi

Arul maari thara venum karumaari magamaayi


Tamil Version

பாடகர்கள் : டி. எம் . சௌந்தர்ராஜன் மற்றும் குழு இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர்  : பூவை செங்குட்டுவன் ஆண் : ……………………… ஆண் : எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி..
குழு : எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி.. ஆண் : {மஞ்சளுக்கு உரியவளே மண்ணாளும் உமையவளே
மங்கையரின் குங்குமத்திலே
என்றும் குடிகொண்டு வாழ்பவளே நம்பிக்கை கொண்டோர்க்கு
துணையாக வருபவளே..} (2) ஆண் : எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி.. ஆண் : {மண்ணெல்லாம் திருநீறு அம்மா
உன் வாசலிலே தாயே……
மாறிவரும் உலகத்திலே
நீ மாறாத மாரியம்மா…..} (2) ஆண் : வெள்ளை மனம் உன்னுடைய கோயில்
வேப்ப மரம் உன்னுடைய வாசல்
குழு : கண்ணகியே நாயகியே நீயே உன்னை
கை கூப்பி வணங்குகிறோம் நாங்கள் ஆண் : தாயே ஏ ஆத்தா
உன் தாழ் பணிந்து கும்பிடுறோம் ஆத்தா
தாயே ஏ ஆத்தா
உன் தாழ் பணிந்து கும்பிடுறோம் ஆத்தா ஆண் : கற்பூர ஒளியினிலே காட்சி தரும் திரிசூலி தாயே
சாம்பிராணி வாசனையை தேடிவரும் மாகாளி
கற்பூர ஒளியினிலே காட்சி தரும் திரிசூலி தாயே
சாம்பிராணி வாசனையை தேடிவரும் மாகாளி ஆண் : பம்பை ஒலி கேட்டு வரும் தாயே
பக்தர்களை காப்பவளும் நீயே
குழு : காமாட்சி மீனாட்சி தாயே உன்னை
கை கூப்பி வணங்குகிறோம் நாங்கள்.. ஆண் : எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி..
குழு : எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி..