Machanai Paartheengala – Maampoove Siru Mainave Song Lyrics

Song: Maampoove Siru Mainave Song Lyrics

Lyricist: Vaali

Movie: Machanai Paartheengala


English Version

Singers : P. Susheela and K. J. Yesudas
Music by : Chandrabose
Lyrics by : Vaali
Male : Maampoovae siru mainaavae

Enga rajathi roja chedi

Mullirukkum kallirukkum

Ninaikkaiyil inippaaga irukkiraa aa aa

Nerungaiyil neruppaaga kothikiraa
Male : Maampoovae siru mainaavae

Enga rajathi roja chedi

Mullirukkum kallirukkum

Ninaikkaiyil inippaaga irukkiraa aa aa

Nerungaiyil neruppaaga kothikiraa
Male : Putham puthusu vellikolusu

Sathangal kondaada

Sithira ponnu sevvalli kannu

Sangeetha pan paada
Male : Kattu karunguzhal pattu thalirudal

Pin puram nindraada

Kottadi chelai kattiya vannam

Pallakku ondraada
Male : Azhagaana maan… atharkaaga naan

Pazhagaatha naalellaam thuyilaatha naal

Female : Oooo………….

Male : Azhagaana maan… atharkaaga naan

Pazhagaatha naalellaam thuyilaatha naal
Female : Maampoove siru mainaave

Naan machaanin pachaikili

Kothikolla tholkoduthaan

Enakkethu sugamaaga irukkuthu

Haa….en manam engengo parakkuthu
Female : Manjakuthuru pinjukazhuthu

Mannavan poo chooda

Mookuthi vannam minnura kannam

Manjathil muthaada
Female : Anthi karukkalil aatrangaraiyinil

Santhikka sonnathenna

Ennai anaikkaiyil thannai maranthavan

Sindhichi ninnathenna
Female : Madal vaazhai melkulir vaadai pol

Avanodu naanodum pozhuthellaam thean

Madal vaazhai melkulir vaadai pol

Avanodu naanodum pozhuthellaam thean
Male : Maampoove siru mainaave

Female : Naan machaanin pachaikili

Male : Kothikolla tholkoduthaan

Female : Enakkethu sugamaaga irukkuthu

Male : En manam engengo parakkuthu
Male : En manam engengo parakkuthu

En manam engengo parakkuthu

En manam engengo parakkuthu

Female : Oooo……………..


Tamil Version

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர்  : வாலி ஆண் : மாம்பூவே சிறு மைனாவே
எங்க ராஜாத்தி ரோஜா செடி
முள்ளிருக்கும் கள்ளிருக்கும்
நினைக்கையில் இனிப்பாக இருக்கிறா ஆ ஆ
நெருங்கையில் நெருப்பாகக் கொதிக்கிறா ஆண் : மாம்பூவே சிறு மைனாவே
எங்க ராஜாத்தி ரோஜா செடி
முள்ளிருக்கும் கள்ளிருக்கும்
நினைக்கையில் இனிப்பாக இருக்கிறா ஆ ஆ
நெருங்கையில் நெருப்பாகக் கொதிக்கிறா ஆண் : புத்தம் புதுசு வெள்ளிக் கொலுசு
சத்தங்கள் கொண்டாட
சித்திரப் பொண்ணு செவ்வள்ளிக் கண்ணு
சங்கீதப் பண் பாட ஆண் : கட்டுக் கருங்குழல் பட்டுத் தளிருடல்
பின் புறம் நின்றாட
கொட்டடிச் சேலை கட்டிய வண்ணம்
பல்லக்கு ஒன்றாட ஆண் : அழகான மான்……அதற்காக நான்
பழகாத நாளெல்லாம் துயிலாத நாள்
பெண் : ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ
ஆண் : அழகான மான்……அதற்காக நான்
பழகாத நாளெல்லாம் துயிலாத நாள் பெண் : மாம்பூவே சிறு மைனாவே
நான் மச்சானின் பச்சைக் கிளி
தொத்திக் கொள்ள தோள் கொடுத்தான்
எனக்கது சுகமாக இருக்குது
ஆ..என் மனம் எங்கெங்கோ பறக்குது பெண் : மஞ்சக் குருத்து பிஞ்சுக் கழுத்து
மன்னவன் பூச் சூட
மூக்குத்தி வண்ணம் மின்னுற கன்னம்
மஞ்சத்தில் முத்தாட பெண் : அந்திக் கருக்கலில் ஆற்றங்கரையினில்
சந்திக்கச் சொன்னதென்ன
என்னை அணைக்கையில் தன்னை மறந்தவன்
சிந்திச்சு நின்னதென்ன பெண் : மடல் வாழை மேல்குளிர் வாடை போல்
அவனோடு நானாடும் பொழுதெல்லாம் தேன்
மடல் வாழை மேல்குளிர் வாடை போல்
அவனோடு நானாடும் பொழுதெல்லாம் தேன் ஆண் : மாம்பூவே சிறு மைனாவே
பெண் : நான் மச்சானின் பச்சைக் கிளி
ஆண் : தொத்திக் கொள்ள தோள்கொடுத்தான்
பெண் : எனக்கது சுகமாக இருக்குது
ஆண் : என் மனம் எங்கெங்கோ பறக்குது ஆண் : என் மனம் எங்கெங்கோ பறக்குது
என் மனம் எங்கெங்கோ பறக்குது
என் மனம் எங்கெங்கோ பறக்குது
பெண் : ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ