Madhavi Vanthal – Oru Veedu Oru Annai Song Lyrics

Song: Oru Veedu Oru Annai Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Madhavi Vanthal


English Version

Singer : P. Susheela
Music by : Chandrabose
Lyrics by : Kannadasan
Female : Aaraari raaraari raaraari ro

Aaraari raaraari raaraari ro

Aaraari raaraari raaraari ro

Aaraari raaraari raaraari ro
Female : Oru veedu oru annai oru thanthaiyaam

Oru pillai adhuthaanae perum thollaiyaam

Iravendrum pagalendrum theriyaathadaa

Idhu enna kadhaiyendru puriyaathada ooo….
Female : Oru veedu oru annai oru thanthaiyaam

Oru pillai adhuthaanae perum thollaiyaam
Female : Kalyaanam yaenendru

Kadhai ondru naan solven

Sonnaalum puriyaathadaa

Avan seitha vilaiyaattu manamaanathu

Ivar seitha vilaiyaattu nee vanthathu

Oru pillai nee kann moodinaal

Oru thangaiyai nee kaanalaam
Female : Aaraari raaraari raaraari ro

Aaraari raaraari raaraari ro

Aaraari raaraari raaraari ro
Female : Aaraari raaraari raaraari ro

Aaraari raaraari raaraari ro
Female : Oru pillai idaiyooru thaalaamal ponaalum

Maruthaaram varuvaaladaa

Ivar vaazhvil ennaalum oru thaaranthaan

En nenjil nee endrum avathaaramthaan

Naduraaththiri pozhuthaanathu

Adhikaalaiyil edhai solvathu
Female : Oru veedu oru annai oru thanthaiyaam

Oru pillai adhuthaanae perum thollaiyaam

Iravendrum pagalendrum theriyaathadaa

Idhu enna kadhaiyendru puriyaathada ooo….
Female : Oru veedu oru annai oru thanthaiyaam

Oru pillai adhuthaanae perum thollaiyaam
Female : Aaraari raaraari raaraari ro

Aaraari raaraari raaraari ro

Aaraari raaraari raaraari ro

Aaraari raaraari raaraari ro


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆராரி ராராரி ராராரி ரோ
ஆராரி ராராரி ராராரி ரோ
ஆராரி ராராரி ராராரி ரோ
ஆராரி ராராரி ராராரி ரோ பெண் : ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம்
ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம்
இரவென்றும் பகலென்றும் தெரியாதடா
இது என்ன கதையென்று புரியாதடா ஓஒ……. பெண் : ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம்
ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம் பெண் : கல்யாணம் ஏனென்று
கதை ஒன்று நான் சொல்வேன்
சொன்னாலும் புரியாதடா
அவன் செய்த விளையாட்டு மணமானது
இவர் செய்த விளையாட்டு நீ வந்தது
ஒரு பிள்ளை நீ கண் மூடினால்
ஒரு தங்கையை நீ காணலாம்….. பெண் : ஆராரி ராராரி ராராரி ரோ
ஆராரி ராராரி ராராரி ரோ
ஆராரி ராராரி ராராரி ரோ பெண் : ஆராரி ராராரி ராராரி ரோ
ஆராரி ராராரி ராராரி ரோ பெண் : ஒரு பிள்ளை இடையூறு தாளாமல் போனாலும்
மறுதாரம் வருவாளடா
இவர் வாழ்வில் எந்நாளும் ஒரு தாரந்தான்
என் நெஞ்சில் நீ என்றும் அவதாரம்தான்
நடுராத்திரி பொழுதானது
அதிகாலையில் எதைச் சொல்வது……. பெண் : ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம்
ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம்
இரவென்றும் பகலென்றும் தெரியாதடா
இது என்ன கதையென்று புரியாதடா ஓஒ……. பெண் : ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம்
ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம் பெண் : ஆராரி ராராரி ராராரி ரோ
ஆராரி ராராரி ராராரி ரோ
ஆராரி ரோ ஆராரி ரோ
ஆராரி ரோ ஆராரி ரோ……