Madhil Mel Kaadhal – Nenjorama Song Lyrics

Song: Nenjorama Song Lyrics

Lyricist: Mohan Raja

Movie: Madhil Mel Kaadhal


English Version

Singers : Pradeep Kumar and Malvi Sundaresan
Music by :  Nivas K Prasanna
Male : Nenjorama nee ennai seiyura

Minsarama ennai thaakki pogura

Kannorama nee konjam paakura

Men sarala ennai thottu pogura
Male : Unnodu naan pesa pesa pesum neram

Oduthae nirkamal vegama

Un kangalaal innum nerungi pazhaga solli

Yenguthae en nenjam adhigamaai

Aayiram minnalaai pesi pogirai
Male : Nenjorama nee ennai seiyura

Minsarama ennai thaakki pogura

Kannorama nee konjam paakura

Men sarala ennai thottu pogura

Ennai thottu pogura

Ennai thottu pogura….
Female : Humming ………………..
Male : Thumtharaptha tha ra

Yaaraiyo paarpadhaal

Ennai paarkayil vetkam kaatura

Jaadaiya veesiyae

Naanum pesayil kovam kaatura

Ennavo seigira nenjaiyae koigira

Koodavae ennaiyum kootti pogura

Koormaiya paarthu thaan kooru podura
Female : Un paarvaiyal ennai katti podura

Unnodu thaan kannu kootti pogura

Thodamalae nee theeya mootura

Vidamalae ennai neeyum thedura
Female : Ippothulaam unkooda kooda serndhu poga

Aavala en kalgal yenguthae

Enaanadho undhan perai ketkum neram

Thullalaa en kangal thirumbuthae

Koopidum dhoorathil vaazha thonuthae
Female : Humming…………….

Male : Humming………………….


Tamil Version

பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் மால்வி சுந்தரேசன் இசை அமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா ஆண் : நெஞ்சோரமா நீ என்ன செய்யிற
மின்சாரமா என்ன தாக்கி போகுற
கண்ணோரமா நீ கொஞ்சம் பாக்குற
மென் சாரலா என்ன தொட்டு போகுற ஆண் : உன்னோடு நான் பேச பேச பேசும் நேரம்
ஓடுதே நிற்காமல் வேகமா
உன் கண்களால் இன்னும் நெருங்கி பழக சொல்லி
ஏங்குதே என் நெஞ்சம் அதிகமாய்
ஆயிரம் மின்னலாய் பேசி போகிறாய் ஆண் : நெஞ்சோரமா நீ என்ன செய்யிற
மின்சாரமா என்ன தாக்கி போகுற
கண்ணோரமா நீ கொஞ்சம் பாக்குற
மென் சாரலா என்ன தொட்டு போகுற
என்ன தொட்டு போகுற…
என்ன தொட்டு போகுற…. பெண் : ………………… ஆண் : ………………..
யாரயோ பார்ப்பதால் என்ன பார்க்கையில்
வெட்கம் காட்டுறா
ஜாடைய வீசியே நானும் பேசயில்
கோபம் காட்டுறா
என்னவோ செய்கிறா நெஞ்சையே கொய்கிறா
கூடவே என்னையும் கூட்டி போகுறா
கூர்மையா பார்த்து தான் கூறு போடுற பெண் : உன் பார்வையால் என்ன கட்டி போடுற
உன்னோடு தான் கண்ணு கூட்டி போகுற
தொடாமலே நீ தீய மூட்டுற
விடாமலே என்ன நீயும் தேடுற பெண் : இப்போதெல்லாம் உன் கூட கூட சேர்ந்து போக
ஆவலா என் கால்கள் ஏங்குதே
என்னானதோ உந்தன் பேரை கேட்கும் நேரம்
துள்ளலா என் கண்கள் திரும்புதே
கூப்பிடும் தூரத்தில் வாழ தோணுதே பெண் : ………………………
ஆண் : ………………………..