Madhil Mel Kaadhal – Valiye Song Lyrics

Song: Valiye Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Madhil Mel Kaadhal


English Version

Singer : Nivas K. Prasanna
Music by : Nivas K. Prasanna
Lyrics by : Madhan Karky
Male : Valiyae valiyae

Enai neengi pogathae

Eh valiyae
Male : Valiyae valiyae

Vizhi neeraai neekkathae

Eh valiyae
Male : Marandhu ponal irandhu poven

Uyirai polae sumandhu poven

Kaadhalin chinnamaai maarinaaiyae

Nenjilae eravae vaa valiyae…
Male : Aaruthal aaruthal ketkkiren naan

Aalamai ennai nee thodu valiyae
Male : Paravidava…

Erithadava…

Irudhi varai…

Ninaithidava…
Male : Valiyae valiyae

Nedunthooram poovoma

Ah valiyae
Male : Valiyae valiyae

Uravendrae aavoma

Ah valiyae
Male : Thavaru seidhen therindhu seidhen

Siraiyin ullae adaithu konden

Aayiram punnagai ketkavillai

Unnaiyae ketkkiren vaa valiyae
Male : Vaanavil vennila thevai illaiyae

Vaanamai ennilae iru valiyae
Male : Paravidava…

Erithidava…

Irudhi varai…

Ninaithidava…
Male : Valiyae valiyae

Enai neeyum neengathae

Eh vazhiye
Male : Valiyae valiyae

Enai kelvi ketkathae

Eh vazhiye….


Tamil Version

பாடகர் : நிவாஸ் கே பிரசன்னா இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : வலியே வலியே
எனை நீங்கி போகாதே
ஏ வலியே ஆண் : வலியே வலியே
விழி நீராய் நீங்காதே
ஏ வலியே ஆண் : மறந்து போனால் இறந்து போவேன்
உயிரை போல சுமந்து போவேன்
காதலின் சின்னமாய் மாறினாயே
நெஞ்சிலே ஏறவே வா வலியே ஆண் : ஆறுதல் ஆறுதல் கேட்கிறேன் நான்
ஆழமாய் என்னை நீ தொடு வழியே ஆண் : பரவிடவா
எரித்திடவா
இறுதிவரை
நிலைத்திடவா ஆண் : வலியே வலியே
நெடுந்தூரம் போவோமா
ஆ வலியே ஆண் : வலியே வலியே
உறவென்றே ஆவோமா
ஆ வலியே ஆண் : தவறு செய்தேன் தெரிந்து செய்தேன்
சிறையின் உள்ளே அடைத்து கொண்டேன்
ஆயிரம் புன்னகை கேட்கவில்லை
உன்னையே கேட்கிறேன் வா வலியே ஆண் : வானவில் வெண்ணிலா தேவை இல்லை
வானமாய் என்னிலே இரு வழியே ஆண் : பரவிடவா
எரித்திடவா
இறுதிவரை
நிலைத்திடவா ஆண் : வலியே வலியே
எனை நீயும் நீங்காதே
ஏ வலியே ஆண் : வலியே வலியே
எனை கேள்வி கேட்காதே
ஏ வலியே