Madhu – Ketka Villaiya Song Lyrics

Song: Ketka Villaiya Song Lyrics

Lyricist: Lyricist Not Known

Movie: Madhu


English Version

Singers : Ilayaraja and Manjari
Music by : Ilayaraja
Male : Ketkavillaiyaa…
Male : Nenjin osaigal…
Male : Ketkavillaiyaa nenjin osaigal

Oomai aanadhaa undhan aasaigal

Narambai theenda naadham veenaiyil

Thaalam podum naanam maeniyil

Saerndhu paadum mauna geetham anbae anbae

Unnai yaen olikkiraai veliyil vaa

Indha naal nalla naal mudivai thaa
Male : Ketkavillaiyaa nenjin osaigal
Male : Moochu kaatrilae

Veppam vandhum puriyavillaiyaa

Moodum imaigalil

Unmai unakku vilangavillaiyaa

Dhaagam undaanadhae

Un moga mugam kaattumae

Vaegam yen vandhadhu

Un penmai badhil sollumae

Odum nadhiyil thaanae

Salanam irukkum nee vaa vaa

Vaanam boomi saatchiyaaga vaazhalaam vaa
Male : Ketkavillaiyaa nenjin osaigal
Female : Kannai moodinaal

Kodi vannam kadandhu pogudhae

Vinnilae manam

Siragu mulaithu parandhu pogudhae

Enna maatram idhu enakkul poo pookkudhu

Kaattu paadhai idhil aruvi thaenootrudhu

Mannil irukkum podhu pudhaiyal kooda veen thaanae

Ennai thondi puriya vaithaai vaazhalaam vaa
Male : Ketkavillaiyaa nenjin osaigal
Female : Oomai illaiyae endhan aasaigal
Male : Narambai theenda naadham veenaiyil
Female : Thaalam podum naanam maeniyil
Male : Serndhu paadum mauna geetham anbae anbae
Female : Kanavugal kalaindhadhae kannilae

Ennai nee kaanalaam unnilae
Male : Ketkavillaiyaa nenjin osaigal


Tamil Version

பாடகர்கள் : இளையராஜா மற்றும் மஞ்சரி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கேட்கவில்லையா……
ஆண் : நெஞ்சின் ஓசைகள்…
ஆண் : கேட்கவில்லையா நெஞ்சின் ஓசைகள்

ஊமையானதா உந்தன் ஆசைகள்

நரம்பைத் தீண்ட நாதம் வீணையில்

தாளம் போடும் நாளம் மேனியில்

சேர்ந்து பாடும் மௌன கீதம் அன்பே அன்பே

உன்னை ஏன் ஒளிக்கிறாய் வெளியில் வா

இந்த நாள் நல்ல நாள் முடிவை தா
ஆண் : கேட்கவில்லையா நெஞ்சின் ஓசைகள்
ஆண் : மூச்சுக் காற்றிலே

வெப்பம் வந்தும் புரியவில்லையா

மூடும் இமைகளில்

உண்மை உனக்கு விளங்கவில்லையா

தாகம் உண்டானதே

உன் மோக முகம் காட்டுமே

வேகம் ஏன் வந்தது

உன் பெண்மை பதில் சொல்லுமே

ஓடும் நதியில் தானே

சலனம் இருக்கும் நீ வா வா

வானம் பூமி சாட்சியாக வாழலாம் வா
ஆண் : கேட்கவில்லையா நெஞ்சின் ஓசைகள்
பெண் : கண்ணை மூடினால்

கோடி வண்ணம் கடந்து போகுதே

விண்ணிலே மனம்

சிறகு முளைத்து பறந்து போகுதே

என்ன மாற்றம் இது எனக்குள் பூப்பூக்குது

காட்டுப் பாதை இதில் அருவி தேனூற்றுது

மண்ணில் இருக்கும் போது

புதையல் கூட வீண் தானே

என்னைத் தோண்டி புரிய வைத்தாய்

வாழலாம் வா
ஆண் : கேட்கவில்லையா நெஞ்சின் ஓசைகள்
பெண் : ஊமையில்லையே எந்தன் ஆசைகள்
ஆண் : நரம்பைத் தீண்ட நாதம் வீணையில்
பெண் : தாளம் போடும் நாளம் மேனியில்
ஆண் : சேர்ந்து பாடும் மௌன கீதம் அன்பே அன்பே
பெண் : கனவுகள் கலைந்ததே கண்ணிலே

என்னை நீ காணலாம் உன்னிலே
ஆண் : கேட்கவில்லையா நெஞ்சின் ஓசைகள்